முதல் முதலில் குழல் ஊதி உயிர்களுக்கு இன்பம் தந்தவர் முருகப் பெருமான்.
முதல் முதலில் குழல் ஊதி உயிர்களுக்கு இன்பம் தந்தவர் முருகப் பெருமான். இதைத் திருமுருகாற்றுப்படை எடுத்துக்கூறுகின்றது. பின் முருகனின் தாய் மாமனாகிய கண்ண ன் குழல் ஊதி நம் துன்பம் துடைத்தார். மூன்றாவதாக ஆனா ய நாயனார் குழல் ஊதி சிவ பெரு மானையே கவர்ந்து இழு த்தவர். சிவனைக் கவர்ந்ததால் என்றெ ன்றும் சிவன் அருகி லிருந்து குழல் ஊதும் பாக்கியம் பெற்றவர்.
சோழ நாட்டில் உள்ள ஊர் திரு மங்களம். அந்த ஊரில் ஆயர் குலத் தில் அவதரித்தார் ஆனாயர். தினம் ஈசனை வணங்கி திருநீறு இட்டு, தன்னுடைய குலத் தொழிலான மாடுகளை மேய்க்க செல்வார். அப் போது வகை வகையாக மாடுகளை பிரித்து மேய (more…)