Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஊழல்

“அரசியல்” மங்காத்தா

பிப்ரவரி 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் எப்பொழுதுமே இல்லாத அளவுக்கு இந்த தேசம் ஊழலிலும், நிர்வாகச் சீர்கேட்டிலும், அரசியல் காழ்ப் புணர்விலும், சிக்கிச் சின்னா பின்ன‍மா கியிருக்கிறது. அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத் தில் சம்பந்தப்ப‍ட்ட‍ அமைச்ச‍ர் வரம்பு மீறியிருக்கிறார் என்பதை உச்ச‍நீதிமன்றம் வெளிப்படையாக த் தெரிவித்திருககிறது. உள்துறை, பிரதமர் அலுவலகத்தில் சம்ம‍ தமில்லாமல், இப்ப‍டி ஒரு (more…)

ஜெயமாகட்டும். . !

ஜ‌னவரி 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்2012 ஆம் ஆண்டு சில நம்பிக்கை கீற்றுகளுடன் ஒளி வீசப் பிறந்துள்ள‍து. அதை வரவேற்போம்."அமுல் பாலையும்", "டினோ பாலை" யும் மட்டுமே தெரிந்த கடைக்கோ டி கிராம மக்க‍ளுக்கு கூட "லோக் பால்" என்ன‍வென்று தெரிந்திருக் கிறது. கறுப்புப் பணத்தை எப்ப‍ டியும் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை கூடி வருகிறது. நீதித் துறையின் அதிரடி முடிவு களால் ஆட்சி யாளர்களின் ஆர்ப்பாட்ட‍ம் குறை (more…)

கொடுப்ப‍தெல்லாம் எடுப்பதற்காக . . .

டிசம்பர் 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் கொடுப்ப‍தெல்லாம் எடுப்பதற்காக• . . அதிரடி என்றால் அது அம்மா தான்! பால் விலை, பஸ் கட்ட‍ணம் என ஒரே அடியில் சிக்ஸரையும், பவுண் டரிகளையும் அடித்துத் தமிழக மக்க‍ளை ஒரேயடியாய் வீழ்த்தியுள்ள‍துடன் மின் கட்ட‍ண உயர்வு என்ற இமாலய சிக்ஸ ரையும் அடிக்கப்போவதால், கலங்கி நிற்கிறார்கள் களத்திலுள்ள‍ மக்க‍ள். க‌டந்த ஆட்சியில் ஏன் இந்த விலையே ற்ற‍ம் இல்லை. பொதுத் துறை நிறுவன ங்களை கடந்த ஆட்சி நஷ்டத்திலேயே இயங்கவைத்த‍ மர்மம் என் ன? என்று நம்மால் கேட்காமல் இ (more…)

அன்புள்ள‍ அம்மாவுக்கு . . .

ந‌வம்பர் 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் அன்புள்ள‍ அம்மாவுக்கு . . . தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு, அப்பாவி தமிழ் ஜனங்களின் சார்பில் அன்பு கலந்த வணக்க‍ங்கள். தமிழக மெ ங்கும் நடைபெற்ற‍ உள்ளாட்சித் தேர்தல் களில் சட்ட‍மன்றத் தேர்தலைப் போல வே தமிழக மக்கள் தங்களை அசுரபல த்துடன் வெற்றி பெறச் செய்து ள்ள‍னர். வாழ்த்துகிறோம். பாராட்டுகி றோம். இதற்கு காரணம் எதிர்கட்சிகளின் மீது அவர்களுக்குள்ள‍ கோபமோ வெறுப்போ அல்ல‍. உங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக் கை தான். உங்களிடமிருந்து பல திட்ட‍ங்களை இந்த (more…)

புஸ்வாணம்!

அக்டோபர் 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் ஜ‌னநாயகம் என்ற பெயரில் நம் நாட்டில் வெடிகுண்டாய்ப் பூகம் பமாய் புறப்படும் சில பிரச்சினைக ளெல்லாம் கடைசியில் புஸ்வாண மாய் முடிவதைப் பார்க் கும்போது, சட்ட‍ம் ஓர் இருட்ட‍றை என்று பேரறி ஞர் அண்ணா ஏன் சொன் னார் என்பது இப்போது தான் புரி கிறது.! பல குற்ற‍வாளிகள் தப்பிக்க‍லாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்க‍ப்படக்கூடாது என்பதுதான் நமது சட்ட‍த்தின் முக்கிய விதி, சபாஷ்! அதனால்தான் ஒரு சிலரை நிரபராதி ஆக்குவத ற்காகப் பல குற்ற‍வாளிகளைத் (more…)

ஆஹா . . .! எழுந்தது பார் என் தேசம்!

செப்டம்பர் 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் தனியொரு மனிதனால் சமூகத்தை எதிர்த்துப் போராட முடியுமா? தனியொரு மனிதனின் முயற்சிக்கு தேசம் திரண்டெழுமா? தனி யொரு மனிதனின் குரலுக்கு அரசு செவி சாய்க்குமா. . .? இத்தனை கேள்விகளுக்கும் முடி யும் என்ற முன்னுதாரண பதிலாய் இருக்கிறார் அண்ண‍லின் அடுத்த‍ப் பிறவியான அன்னா அசாரே! ஊழலுக்கு எதிராய் அவர் ஊதிய சங்கு ஊரை மட்டுமல்ல‍ உலகத் தையே எழுப்பியிருக்கிறது. கத்தியி ன்றி, ரத்த‍மின்றி சுதந்திரம் வாங்கித் தந்தார் காந்தியடிகள் என்பதை நம்ப மறுக்கிற இன்றைய இளைய சமுதாயம் அனைத்தும், ஆர்பாட்ட‍மின்றி... ஆள் பிடிப்பி ன்றி... அன்னா ஹசாரே நடத்திய (more…)

அன்று முதல் இன்று வரை – லோக்பால் மசோதா

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பிரதமர் மன்மோகன் சிங் கிடம் அளித்த லோக்பால் வரைவு மசோதா, இதுவரை கட ந் து வந்த பாதையை சற்று பின்னோக்கி பார்ப்போம். டிசம்பர்-2010: லோக்பால் வரைவு மசோதாவை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அன்னா ஹசாரே குழுவினர் சமர்ப்பி த்தனர். பிப்ரவரி 26 : லோக்பால் மசோ தா வரைவு குழுவில் பொது மக்கள் பிரதிநிதிகளையும் சேர்க்க பிரதமர் முடிவு எடுக்க வில்லை எனில், ஏப்ரல் 5-ந்தேதி முதல் சாகும்வரை உண் ணாவிரதம் இருப்பேன் என்று (more…)

சாகும் வரை உண்ணாவிரதத்திற்கு அனுமதி இல்லை: மத்திய அரசு

அன்னா ஹசாரே ராம்லீலா மைதானத்தில் தனது கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்க அனுமதி  வழங்கப்படும் ஆனால் சாகும் வரை உண் ணாவிரதம்  மற்றும் 10 மணி க்கு மேல் ஒலிபெருக்கிகள் உபயோகிக்க அனுமதி இல் லை என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. எனினும், ஹசாரே உடல் நிலை மோசமாகும் பட்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளி க்க அரசாங்கம் பரிந்துரைத்து ள்ளதாகவும் (more…)

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி அலை

வலிமையான லோக்பால் மசோதா கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்று கைது செய்யப்பட்ட காந்திய வாதி அன்னா ஹசாரே வுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எழுச்சி அலை காணப்படுகிறது. நாட்டின் பல்வேறு நகர ங்களில் அவருக்கு ஆ தரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து (more…)

உலகம் முழுவதும் தோன்றும் அன்னா ஹசாரேக்கள் ‘ஜோக்’ பால் என ஐ.நா.,முன்பு இந்தியர்கள் கோஷம்

லோக்பால் மசோதாவில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று ஊழலுக்கு எதிரான கோஷத்துடன் களம் இறங்கியிரு க்கும் தியாகி அன்னா ஹசாரேவுக்கு உலகம் முழுவதும் உள்ள இந்தி யர்கள் மத்தியில் ஆத ரவு பெருகி வருகிறது. ஐ.நா., சபை வளாகம் முன்பு ஹசாரே தோற் றத்தில் காகித தொப்பி அணிந்தும் அவரைப் போல குர்தா அணிந் தும் இந்திய அரசுக்கு எதிராக (more…)