சமையல் குறிப்பு: (முட்டை சேர்க்காத) வெனிலா கேக்
தேவையான பொருட்கள் :
மைதா - முக்கால் கப்
சர்க்கரை - அரை கப்
தயிர் - அரை கப் (ரூம் டெம்பெரேச்சர்)
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
பேக்கிங் பவுடர் - முக்கால் தேக்கரண்டி
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
செய்முறை:
தயிருடன் சர்க்கரை சேர்த்து கலந் (more…)