Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எக்ஸெல்

எக்ஸெல் – அதிகம் பயன்தரும் சில வித்தியாசமான ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

எக்ஸெல் - அதிகம் பயன்தரும் சில வித்தியாசமான ஷார்ட் கட் கீ தொகுப்புகள் ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென (more…)

எக்ஸெல் பயனுள்ளக் குறிப்புக்கள்!

எக்ஸெல் பயனுள்ளக் குறிப்புக்கள்! எக்ஸெல் – எழுத்துவகையை நிலையாக மாற்ற: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் அப்போது உள்ள எழுத் துவகை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்ல து உங்களுக்குப் பிடித்த (more…)

எக்ஸெல் ஃபார்முலா: ஒரு பார்வை

எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் பலவகை பார்முலாக்களை அமைக்கிறோம். இவற்றில் சில பார்முலாக்கள் ஒர்க்ஷீட்களில் உள்ள மற்ற செல்களுடன் தொட ர்பு கொள்ளும் வகையில் அமை க்கப்படும். அப்படிப்பட்ட பார்மு லா ஒன்றைக்காப்பிசெய்து வே று ஒரு செல்லில் காப்பி செய் கையில், எக்ஸெல் அந்த பார் முலாவினை, காப்பி செய்யப்படும் செல்லுக்கு ஏற்ற வகை யில் மாற்றி அமைத்துக்கொள்ளும். ஆனால் பல (more…)

எக்ஸெல் டிப்ஸ்

பைல்களை மொத்தமாகத் திறக்க: ஒரே நேரத்தில் ஒன்பது பைல்களைத் திற ந்து வேலை செய்தால் தான் உங்கள் மேல திகாரி கேட்கும் தகவல்களை உங்களால் தர முடியும். ஒவ் வொரு நாளும் பணி தொடங்கும் முன் இந்த ஒன்பது பைல்க ளையும் ஒவ் வொன்றாகத் திறப்பதற்கே உங்களுக்கு நேரம் பிடிக்கலாம். சில வே ளைகளில் தவறான பைலைத் திறந்து விடலாம். இந்தக் குழப்பத்தினை நீக்கி, ஒரே நேரத்தில் அனைத்து பைல் களையும் திறந்து பயன்படுத்த ஒரு (more…)

எக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் டிசைன்

தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டா ர்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத் தில் இருந்தால், அதனைத் தயா ரித்த நம்மை மற்றவர்கள் பாரா ட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு (more…)

எக்ஸெல் டிப்ஸ் (28/07)

புதியவர்களுக்கு எக்ஸெல் பல சிறிய அலுவலகங்களில், கடைகளில் பணி புரிவோர் திடீ ரென கம்ப்யூட்டர் பயன்பாட்டி ற்க்கு மாறிக் கொள்ள வேண்டிய சூழ் நிலைக்கு மாறிக் கொள்ள வே ண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கடைகளுக்கேற்ற பணிகளு க்கு புரோகிராம் செய்யப்பட்ட வேர்ட் டாகுமெண்ட்டு க ள், எக் ஸெல் ஒர்க் ஷீட்டுகள் தரப்படு கின்றன. சில நாள் பயிற்சி க்குப் பின்னர் இவர்கள் இவற் றைப் பயன்படுத்தத் தொ டங்கி, பின்னர் தாங்களாகவே கூடுதல் வேலைகளையும் (more…)

எக்ஸெல் டிப்ஸ்

நெட்டு வரிசை முழுவதும் செலக்ட் செய்திட வேண்டுமா? கர்சரை அங்கு கொண்டு சென்று கண்ட்ரோல் +ஸ்பேஸ் பார் (Ctrl+Spacebar) அழுத்தவும். படுக்கை வரிசை முழுவதும் செலக்ட் செய்திட கர்சரை அந்த வரிசையில் கொண்டு சென்று ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift +Space bar) அழுத்தவும். தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்புள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கி றதோ அந்த செல் சம்பந்தப்பட்ட (more…)

எக்ஸெல் ஸ்குரோலிங்

எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் நிறைய செல்களில் தகவல்க ளை அமைத்திருக்கிறீர்க ள். அவற்றை ஆய்வு செய் கையில் ஸ்குரோல் செய்து கீழாக ஒரு செல்லில் இருக் கிறீர்கள். திடீரென ஆரோ கீ ஒன்றை அழுத்துகிறீர்க ள். என்ன நடக்கிறது? மீண் டும் நீங்கள் எந்த செல்லில் உங்கள் கர்சரை நிறுத்தியிருந்தீர்களோ அந்த செல்லுக்கு இழுத்துச் (more…)

எக்ஸெல் டிப்ஸ்

மூன்றுக்கும் மேலான ஒர்க் ஷீட்கள் எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றைத் திறந்து டேட்டாக்களை உள்ளிடுகையில், நமக்கு தொடக்க நிலையில், மூன்று ஒர்க் ஷீட்கள் கிடைக்கும். இது மாறா நிலையில் (Default) உள்ளபடி தரப் படுகிறது. சில வேளைகளில், நாம் ஒரே நேரத்தில், மூன்றுக்கும் மேற்ப ட்ட ஒர்க்ஷீட்களில் டேட்டா உள்ளிட வேண்டியதிருக்கும். எடுத்துக் காட் டாக, பல வகுப்புகளில் உள்ள மாண வர்களுக் கான டேட்டாவினை இடு கையில், அந்த வகுப்பில் உள்ள செக்ஷன்களுக் கேற்றபடி, பல ஒர்க் ஷீட்களில் டேட்டாவினை, ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இட வேண்டியதிருக்கும். இதற்காக, (more…)

எக்ஸெல்: பில் ஹேண்டில்

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல்லில் டேட்டாவை அமைத்து விட்டு தொடர்ந்து வரும் செல்களில் அதே டேட்டாவினை அமை க்க பல வழி கள் தரப்பட்டு ள்ளன. ஒரு செல்லில் ஒரு எண்ணை அமைத்து விட்டு கீழே உள்ள செல்களில் அதே எண்ணை அமைக்க பில் ஹேண்டில் பயன்படுத்துகி றோம். பில் ஹேண்டில் என்பது செல்லில் டேட்டா வை அமைத்து விட்டு கர்ச ரை வலது புறம் உள்ள பார் டரில் கொண்டு வந்தால் கீழாக ஒரு + அடை யாளம் கிடைக்கும். இதனை இழுத்தால் செல்லில் உள்ள டேட்டா கீழாக உள்ள செல்லில் அமைக்கப்படும். இது எப்படி அமைக் கப்படுகிறது? எடுத்துக் காட்டாக ஒரு (more…)

எக்ஸெல் டிப்ஸ் (வரிசைகளில் தானாக டேட்டா அமைத்தல் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின்…)

வரிசைகளில் தானாக டேட்டா அமைத்தல் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் செல் களின் அகலத்தினை சிலர் அழ காகக் காட்ட, ஒரு வரிசையி னை இடை இடையே காலி யாக விட்டு, டேட்டா வினை நிரப் புவார்கள். இதனை நாம் நிரப் புகையில் சரியாக இருக் கும். பொறுமையாக நாம் டேட்டாவி னை இடுகையில், ஒவ்வொரு படுக்கை வரிசையினை விட்டு ப்பின் அடுத்த வரிசையில் நிரப்பு வோம். ஆனால் எக் ஸெல் தொகுப்பின் டேட்டா நிரப்பும் டூலினைப் பயன்படுத் தினால், அது வரிசையாகத்தானே நிரப்பும். எடுத்துக்காட்டாக பில் ஹேண்டில் என்ற ஒன்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏதேனும் (more…)

எக்ஸெல் – சில ஷார்ட்கட் வழிகள்

Ctrl-1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல் களின் வடிவமைப்பை மாற்ற லாம் F2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும். Ctrl-Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl-Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl-Shift-”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். Ctrl-’: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள பார்முலாவைக் காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். Ctrl-R: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து வலது பக்கம் உள்ள (more…)