Tuesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எங்கே

பட்டா வாங்க வேண்டும். ஏன்? எப்ப‍டி? எதற்காக? எங்கே?  

பட்டா வாங்க வேண்டும். ஏன்? எப்ப‍டி? எதற்காக? எங்கே?   பட்டா வாங்க வேண்டும். ஏன்? எப்ப‍டி?  எதற்காக? எங்கே?  சிறுக சிறுக சேர்த்து வைத்த‍ பணத்தைக்கொண்டு நிலத்தை வாங்கிவிட்டோம் என்று இருந்து விடக்கூடாது. அந்த (more…)

சூறாவளிகள் எத்தனை வகைகள்? அவை எப்படி எங்கே உருவாகின்றது? – ஓர் அறிவியல் அலசல்

சூறாவளிகள் எத்தனை வகைகள்?அவை எப்படி எங்கே உருவாகின்றது? - ஓர் அறிவியல் அலசல் சூறாவளிகள் எத்தனை வகைகள்?அவை எப்படி எங்கே உருவாகின்றது? - ஓர் அறிவியல் அலசல் சூறாவளிகளை, மந்திரவாதியின் கண் என்று  அழைப் பர். இது பெரிய கரும்புள்ளியில், மூன்றில் ஒரு பங்கு அளவு கொண்டது. இது  கண் போல் இருப்பதால், (more…)

நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா? அவருக்கு . . .

நடிகை ஷெரீன்-ஐ உங்களுக்கு ஞாபக மிருக்கிறதா? அவருக்கு . . .   நடிகை ஷெரீனை ஞாபகமி ருக்கிறதா? ‘துள்ளுவதோ இளமை‘படத்தில் தனுஷுட ன் அறிமுகமானவர். விசில், ஸ்டுடன்ட் நம்பர்1, உற்சாகம் , பூவாதலையா என ஒருசில படங்களில் நடித்தவர் திடீ ரென்று காணாமல்போனர். பிறகு (more…)

இந்திய கிரிக்கெட் எங்கே செல்கிறது ?

இந்திய கிரிக்கெட்டில் ஒரு பிரச்னை, முடிவுக்கு வந்திருக்கிறது. இல்லை, புதிதாக ஒரு பிரச்னை முளைத்திருக்கிறது. கிரிக்கெட் நிபு ணர்களின் பலத்த கண்டனங்கள், மீடியாவின் இடைவிடாத இடித் துரைத்தல்களுக்குப் பிறகு, விடாப் பிடி யாக இருந்த சீனிவாசன், இப்போது சில காலம் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ஜக்மோகன் டால்மியாவு க்கு விட்டுக் கொடுத்திருக்கிறார். பி.சி.சி.ஐ. செயற் குழுவில் உள்ள சரத்பவார், சஷாங்க் மனோகரை பரிந்துரைத்துத் தோல்வி அடைந்திருக்கிறார். பி.சி.சி.ஐ.-யில் இன்னமும் சரத்பவார் டால்மியா மோதல் தொடர்வதும், சீனிவாசன் தொடர்பான சிக்கல்கள் நீடிப் பதும் எந்தவிதத்தில் இந்திய கிரிக்கெட்டுக்கு உபயோகமாகும்? ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் (more…)

உலகிலேயே மனித இனம் தோன்றியது எங்கே தெரியுமா? – வீடியோ

உலகிலேயே மனித இனம் எங்கே தோன்றியது, இந்த மனித இனத்தி ற்குள் கருப்பு, வெள்ளை என்ற நிற வேற்று மை எப்ப‍டி வந்தது என்பது குறித்தும்  மேலும் பற்பல அரிய ஆய்வுத் தகவல் களை மருத்துவர் பிச்ச‍ப்ப‍ன் அவர்கள் (ம‌ரபணு ஆராய்ச்சியாளர்), சன் தொலைக் காட்சி யில் அளித்த‍ ஒரு பேட்டி யில் விளக்கியுள்ளார் அந்த அற்புத பேட்டி அடங்கிய‌ (more…)

பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் தெரியுமா?

கூந்தல், கழுத்துப்பகுதி, அக்குள்பகுதி, வயிறு (தொப்புள்), பாதங்கள் ஆகிய இடங்களை தொட்டா லோ அல்ல‍து வருடினாலோ பெண்களு க்கு  ஒருவித தனிச்சுகம் கிடைப்ப தாக ஆய்வில் தெரிய வந்துள்ள‍து.  கூந்தலை வருடுவது பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களி ன் மனஅழுத்தமும், பாரமும் நீங்கு வதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலை க்கு தள்ளப்படுகின்றனர். கண்களின்மீது மென்மையாய் முத்தமிட்டு உதடுகளில் சின்னதா ய் உரசிப் பாருங்களேன். அவர்களு க்கு உற்சாகம் தானாய் பிறக்கும். கடிக்கவேண்டாம், மென்மையாய் சுவையுங்கள். பெண்களின் உண ர்ச்சி நிறைந்த பகுதிகளில் அதுவும் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள். காதுகளை லேசாய் உரசி உசுப்பே ற்றுங்கள். மென்மையாய் கடித்துவிட்டால்போதும் உணர்ச்சி அதிக ரித்து துடிக்க ஆரம்பித்து விடுவார் களாம். கண்ணத்தில் மென்மை யாய் மீச

எங்கே என் தன்மானத் தமிழன்?

   ஆகஸ்டு 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்  க‌டந்த சில ஆண்டுகளாக. . . தமிழக த்தில் வேல் மாநிலத்த‍வரின் எண் ணிக்கைக் கூடிவருகிறது. கட்டிட வேலை . . . அலுவலங்களில் காவல் வேலை . . . துணிக்கடை, உணவகங் கள், பெரிய பெரிய வணிக அங்காடி கள் இப்ப‍டி எல்லா இடங்களிலும் அஸ்ஸாம், பீகார், குஜராத், நேபாள ம் போன்ற பகுதிகளைச் சார்ந்தவர்க ளை நாம் அதிகமாகக் காண்கிறோ ம். அப்ப‍டியானால், தமிழனுக்கு இங்கே வேலையே இல்லையா? அல்ல‍து இந்த வேலைகளுக்கு தமிழனுக் குத் தகுதியில்லையா? என்று (more…)

திகிலூட்டும் பால வளைவுகள்! – வீடியோ

வாகனங்களில் செல்பவர்கள் தங்களின் வாகனமோட்டும் திறமை யை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.  Atlantic Road என்று அழைக்கப்படும் குறித்த தெரு நோர்வேயின் மேற்கு கட ற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. இந்த (more…)