Tuesday, June 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எச்சரிக்கை

கோடை கால வியாதிகள் வராமல் இருக்க‍ எச்சரிக்கையான எளிய வழிகள்!

ஹாங்காங்கின் மக்காவ் தீவுகள், ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா, சுவிஸ் நாட்டின் பனி மலைகள், நம்முடைய ஊட்டி... இக்கோடை விடுமுறைக்கு நீங்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் திட்டமிட்டு இருக்க லாம்; ஒருவேளை எங்கும் செல்லாமல் ஊரிலேயே கழிக்கவும் திட்டமிட்டு இருக் கலாம். ஆனால், உக்கிரமான வெயிலை எதிர்கொ (more…)

பாகிஸ்தானுக்கு இந்திய விமான படை தளபதி கடும் எச்சரிக்கை!!

எல்லை பகுதியில் போர் ஒப்பந்தம் மீறும் செயல் தொடர்ந்தால் அடு த்தக்கட்டம் என்னவாக இருக்கும் என்று சொல்ல முடியாது என இந்திய விமானபடை தளபதி மார்ஷல் நாக் பிரவுண் எச்சரித் துள் ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் எல்லையில் இந்திய வீரர்கள் 2 பேர் மீது பாக்., படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப் பட்டனர். இது தொடர்பாக விமான படை தளபதி இன்று கூறுகையில்; இது போன்ற மீறல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இச் செயல் தொடர்ந்தால் அடுத்தக்கட்டம் குறித்து யோசிக்க வேண்டி யது இருக்கும், அது எந்த மாதிரியாக (more…)

த்ரிஷாவுக்கு எச்சரிக்கை ?

க‌டந்த  10 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகை த்ரிஷா தமிழ் மட்டுமல் லாமல் தெலுங்கிலும் முன்ன‍ணி நடிகையாக வலம் வருவதோடு இந்தியிலும் ஒரு படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். தெலுங்கில் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராணா. ராமா நாயுடு வின் பேரனான இவர் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோ ஆவார்.  இவர்கள் இரு வரும் காதலித்து வருவதாக பரவியுள்ள செய்தியால், ராணாவின் குடும்பத்தார் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர். அத னால் அவர்களை பிரிக்கும் முயற்சிகளில் தீவிரமடைந்திரு க்கி றார்கள். முன்பெல்லாம் ஐதராபாத் செல்லும்போதெல் லாம் ராணாவின் ஹெஸ்ட் ஹ வுசில்தான் தங்குவார் த்ரிஷா. அப்படியே அவர்கள் ஜாலியாக ஊர் சுற்றுவதும் உண்டு. ஆனால் (more…)

மொபைலுக்கு ரீ சார்ஜ் செய்ய‍ போகிறீர்களா? (உங்களுக்கான ஓர் எச்ச‍ரிக்கை பதிவு)

மொபைல் ஃபோன்கள் வாழ்வின் இன்றியமையாததாக ஆகி விட் டன. போஸ்ட்-பெய்டு கனெக்‌ஷன் என்றால் சம்பந்தமேயில்லாமல் பில் தொகையை எகிறடித்து மிரட்டும் சம்பவங்கள் நிறைய உண்டு என்பதால் பலர் ப்ரீபெய் டு கனெக்‌ஷன் தான் உபயோகப் படுத்துகி றார்கள். சமீப வருடங்களில் நாட்டில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் அள்ளும் கடை களாக இந்த மொபைல் டாப்-அப் கடைகள் தான் இருக்கின்ற ன. பத்து ரூபாயிலிருந்து தொடங்கி ப்ரீ-பெய்டு மொபைலுக்கு இங்கே (more…)

இது, நல்ல நோட்டா? கள்ள நோட்டா? எப்ப‍டி கண்டறிவது?

கள்ள நோட்டுப் புழக்கம் இன்றைக்கு சர்வ சாதாரண விஷயமாக மாறி விட்டது. எந்த இடத்தில் 500 ரூபாயை நீட்டினாலும் அது நல்ல நோட்டு தானா என்று பார்ப்பதோடு, நம்மையும் ஏறயிறங்கப் பார்க் கத் தொடங்கி விட்டார்கள். கள்ள நோட்டுகள் நம் கைக்கு வராத படி க்கு  எப்படி எச்சரிக்கையாக இருக் க வேண்டும்...   ''பொதுவாக ஐநூறு, ஆயிரம் ரூபா ய் நோட்டுகளில் தான் அதிக கள்ள நோட்டு புழக்கம் இருக்கிறது. என வே, இந்த நோட்டுகளை வாங்கும் போது ஜாக்கிரதையாக இருக்க (more…)

உயிரைக் கொல்லும் பாராசிட்ட‍மால்

தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந் தை உட்கொண்டுவரும் ஆட்க ளுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தி ன் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக் கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள் ளனர். படிப்படியாக உடலில் சேர்ந்தா லும்கூட மருந்தின் அளவு கூடிப் போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மைய ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவு செய் துள்ளன என்று அந்நகர (more…)

“பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும்” – Google எச்சரிக்கை

ஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக் கப்பட் டிருப்பதாக, கூகுள் நிறு வனம் எச்சரித்துள்ளது. இந்த தளங்களில் உள்ள சில பக்கங் களை மட்டும் இந்த வைரஸ் தாக்கியிருக்கவும் வாய்ப்புள் ளதாக கூகுள் அறிவித்துள்ள து.   எனவே, இந்த தள நிர்வாகிகள் தங்கள் தளங்களில் “eval (function (p,a,c,k,e,r)” என்று வரி கொ ண்டுள்ள குறியீடுகள் உள்ளனவா என்று சோதனை செய்திட வே ண்டும். இது எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது பி.எச்.பி. பைல்களில் இருக்கலாம். இந்த (more…)

செல்போன் மோசடி – எச்சரிக்கை தகவல்கள்

கிரெடிட் கார்டு மற்றும் இ-மெயில் மோசடிகளுக்கு அடுத்ததாக, மோசடி ஆசாமிகள் புதிதாக கை யாளும் தந்திரம்தான் செல்போன் மோசடி. பெரு நகரங்களில் வசித் து வரும் மக்களைத்தான் குறி வை த்து எஸ்.எம்.எஸ். அனுப்பியும், போனில் தொடர்பு கொண்டும் இத் தகைய மோசடி ஆசாமிகள் ஏமா ற்றி வருகின்றனர். பெரும்பாலும், இதுபோன்று வரும் அழைப்புகள் மாநில அழைப்புகளா கவோ, அல்லது வெளிநாட்டு அழைப்புகளாகவோ இருக்கின்றன. ஆனால், (more…)

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (22/01) – “அவள் முகம் நினைவுக்கு வந்தால், “போடி… போடி போக்கத்தவளே…”

அன்புள்ள அம்மாவுக்கு — என் வயது 22; என் கணவருக்கு, வயது 27. திருமணமாகி, இரு வருடங்களாகிறது. என் கணவர், கணினி துறையில் வேலை செய்கிறார். நான் இல்லத்தரசி தான். எங்கள் திருமணம் காதல் மற்றும் இரு வீட்டாரின் சம்மதத்து டன் நடந்தது. என் அப்பாவழி அத்தை மக னைத்தான், நான் திரு மணம் செய்தேன். நாங்கள் கூட்டுக் குடும்பம் தான். நான் சிறுவயதில் இருக்கும் போதே, என் கணவர் என்றால் எனக்கு உயிர். எனக்கு கோபமே (more…)

முதியோர்களின் சில குணாதிசயங்கள் – அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (15/01)

அன்புள்ள அம்மாவுக்கு — வணக்கம். நான், 12 ஆம் வகுப்பு படிக்கிறேன். என் நண்பனது குடும்ப பிரச்னையை பற்றிய ஆலோசனை கேட்க வே, நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுது கிறேன். அம்மா... என் னுடன் பயிலும், என் நண்பனுடைய தந்தைக் கு, 45 வயது இருக்கும். அவனுடைய தாயார், ஒரு அரசுப் பணியில் உள்ளார். என் நண்பனு க்கு, இரு சகோதரிகள் உள்ளனர். அக்கா ஒரு பொறியியல் கல்லூரியில், இறுதியாண்டு பயில்கிறார். தங்கை தற் போது, (more…)

காதலும், காமமும் உருவாக்கும் பெண்ணைத்தான், எந்த ஆணும் மணந்து கொள்வான்: — அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (08/01)

அன்புள்ள அம்மாவுக்கு முகம் தெரியாத மகன் எழுதிக் கொள்ளும் கடிதம். என் வயது 21. அரசு கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படி த்து வருகிறேன். இந்த வயதில் எல்லாருக்கும் வரும் காதல், எனக்கும் ஏற் பட்டது அம்மா. அவளுக்கு, அம்மா கிடையாது. என் நண்பனின் சகோதரியி ன் மூலம், அந்த பெண் எனக்கு அறிமுகம் ஆனாள். நண்பர்களாக பேசினோம், தொலை பேசியில் மட்டும். சிறி து நாட்களில், என்னு டைய நடவடிக்கைகள் அவளுக்கு பிடித்து விட்டது. நான் காட்டிய பாசம், அக்கறையால், அவளுக்கு என் மீது காதல் ஏற்பட்டு, "என்னை கல்யாணம் செய்து கொள்...' என்றாள்; பல மாதங்கள் கழித்து, நானும் (more…)