Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எச்சரிக்கை

நடிகை ஸ்ரீதிவ்யா எச்சரிக்கை

நடிகை ஸ்ரீதிவ்யா எச்சரிக்கை

நடிகை ஸ்ரீதிவ்யா எச்சரிக்கை வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா… அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இந்நிலையில்தான் சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் இந்திய உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே செல்வதால் மக்கள் பலரும் மிகுந்த அச
நவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை

நவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை

நவக்கிரக வழிபாடு - ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா என்று, நம் மனதுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால், என்னடா இது? நமக்கு முன்னே இங்கே நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே காணோமே! வந்த கூட்டம் தான் எங்கே? மாயமாய் மறைந்துபோனார்களா? கண்கள் அங்குமிங்கும் சுழலும்போதுதான் தென்படுகிறது. அட…. இராகுகால துர்க்கை,, தெற்கு கோட்டத்து தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருமுன்களில் எள்விழ இடமில்லை! ஆகா! நவக்கிரக திருமுன்னில் தான் எத்தனை கூட்டம்! கடலை மாலைகளா! எள்ளெண்ணெய் தீபமா! ஒன்பது தடவை பிரதட்சணமா! நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு அர்ச்சனை! குரு பகவான், சனிபகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள்! ஆனால், இங்கே , இறைவன்

மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை – மு.க.ஸ்டாலின் ஆவேசம்

மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை - மு.க.ஸ்டாலின் ஆவேசம் மதுரையில் நடந்த ஜி.எஸ்.டி. (GST - Goods and Service Tax)  கருப்பு தின கண்டனக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் (Mr. M.K. Stalin) ... "மக்களை (more…)

குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைநல‌ மருத்துவர்களின் எச்சரிக்கை

குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல‌ மருத்துவர்களின் எச்சரிக்கை குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல‌ மருத்துவர்களின் எச்சரிக்கை குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல மருத்துவர்கள் ஓர் எச்ச‍ரிக்கை செய்து ள்ள‍னர். அது என்ன‍வென்றால், பெரும்பாலான (more…)

ஹோம் லோன்- எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியவை!

ஹோம் லோன்- எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியவை! சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர் களின்  எண்ணத்தை நனவாக்குவது வீட்டுக் கடன்தா ன். ஏனெனில், இன்றைக்கு (more…)

எச்சரிக்கை – கொசுக்களை ஒழிக்க ஏற்றப்படும் கொசுவர்த்தி சுருள் – அதிர்ச்சித் தகவல்

எச்சரிக்கை - கொசுக்களை ஒழிக்க ஏற்றப்படும் கொசு வர்த்தி சுருள் - அதிர்ச்சித் தகவல் கொசுவர்த்தி சுருள், வீட்டில் கொசுக்களை ஒழிக்க ஏற் றப்படும் ஒரு (more…)

எச்சரிக்கை! – குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும், பாதுகாப்பிற்கும்!

எச்சரிக்கை! - குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்... பாதுகாப்பிற்கும் ... ! அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் !..... ஸ்கூல், காலேஜ் , ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்தி ற்கு !.. (more…)

உங்க அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை – எச்சரிக்கை – எச்சரிக்கை – எச்சரிக்கைப் பதிவு

உங்க அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை - எச்சரிக்கை - எச்சரிக்கை - எச்சரிக்கைப் பதிவு- உங்க அனைவருக்கும் ஓர் (more…)

குண்டான பெண்கள் கருத்தரித்தால், சந்திககக் கூடிய ஆபத்துக்கள் (எச்சரிக்கையாக இருந்தால் தவிர்க்கலாம்)

குண்டான பெண்கள், கருத்தரித்தால், சந்திககக்கூடிய ஆபத்துக் கள்-எச்சரிக்கையாக இருந்தால் தவிர்க்கலாம் உடல்பருமனுடன் கருத்தரித்தா ல் சந்திக்கக்கூடிய பிரச்சனை கள்..! பொதுவாக அதிகப்படியான உட ல் எடையுடன் இருந்தால், சிலருக்கு கருத்தரிப்பதே பிரச்சனையாக இருக்கும். இருப்பினும் சிலர் கருத்தரிப்பார்கள். அப்படி ஒரு (more…)

“WiFi” பயன்படுத்துபவர்களுக்கான எச்ச‍ரிக்கை பதிவு!

கம்பிகளின் வழியாக இணைய இணைப்பை ஏற்படுத்தி பயன் படுத்திக்கொண்டிருந்த நமக்கு, கம்பி யில்லா இணைய இணைப்பை சாத்தி யமாக்கியது WiFi தொழில்நுட்பம். இத்தொழில்நுட்பம் அறிமுகமானதிலி ருந்து குக்கிராமத்திலும்  கூட இணை ய இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளக் கூடி ய வசதிகள் ஏற்பட்டன.பயனுள்ள இத்தொழில்நுட்பத்தில் உள் ள குறைகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் செய்யும் திருட்டு த்தனங்கள் நிறையவே (more…)

தடுப்பூசி எச்சரிக்கை! – இதற்கு விடையளிக்க வேண்டியது அரசும், மருத்துவத்துறையும் தான்!

தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்! எச்சரிக்கை: பொது நலன் கருதியே இங்கு சில விஷயங்கள் சொல்லப்ப ட்டுள்ளன. வினாக்கள் எழுப்பப்பட் டுள்ளன. இதற்கு விடையளிக்கும் பொறுப்பு அரசுக்கும், மருத்துவத் துறைக்கும் இருக்கிறது. யாரையு ம் அச்சுறுத்து வது நோக்கமல்ல. இதை கவனமாக படித்து உங்கள் குடும்ப மருத்துவரின் பரிந்துரையு டன் மருந்தை உட்கொள்ளுங்கள். தடுப்பூசிகளை போட்டுக் (more…)

எச்சரிக்கை : புதிய வகையிலான இன்டர்நெட் வைரஸ் அபாயம்..!

வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேக மாகப் பரவி வருவதாக எச்சரிக் கை விடுக்கப்பட்டுள்ளது. இது முன்பு வந்த “Win32/ Ramnit” என்ற வைரஸின் புதிய அவ தாரமாக உள்ளது என, இந்திய இணைய வெளியில் மேற் கொள்ள ப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response Team India (CERTIn)) எச்சரி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar