Saturday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எஞ்சின்

டீசல் எஞ்சின் பராமரிப்பு செலவு ஏன் அதிகம் ?

பெரும்பாலும் கனரக வாகனங்களில் டீசல் எஞ்சின் பொருத்தப் படுகிறது. டீசல் எஞ்சின் முதலில் காற்றைமட்டும் சிலிண்டருக்குள் இழுத்து பிஸ்டனால் காற்று அழுத் தப்பட்டு, அதிக வெப்பமும் அடை யச் செய்கிறது. அவ்வாறு அழுத்த மும் வெப்பமும் அடைந்த காற்றி ன் ஊடே எரிபொருள் தெளிக்கப்ப டுவதால் காற்றும் எரி பொருளும் கலந்த கலவை மேலும் வெப்பமும் அழுத்தமும் அடைந்து வெப்ப சக்தியை இயந்திர (more…)

இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பம்

உலக வரலாற்றில் ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டு பிடி த்து உருவாக்கியவர் நமது நாட்டின் அரசர் திப்பு சுல்தா ன். அதனால்தான் இன்றும் அமெரிக்காவில் நாசா வி ண்வெளி ஆய்வு மையத் தில் அவரது ஓவியம் அல ங்கரிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் 1780-ஆம் ஆண்டு, தான் உருவாக்கிய 5000 மூங்கில் ராக்கெட்டை கொண்டு குண்டூர் யுத்தத்தில் முதன் முதலாக ஆங்கில படைகள் மீது பயன்படு த்தினார். பின்னர் 1804-இல் ஆங்கில ராணுவ அதிகாரியின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar