Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எடப்பாடி பழனிச்சாமி

திராவிடத்தைத் தூற்றாதீர்! – உண்மையை உணருங்கள்

திராவிடத்தைத் தூற்றாதீர்! – உண்மையை உணருங்கள்

திராவிடத்தைத் தூற்றாதீர்! - உண்மையை உணருங்கள் நான் எந்த கட்சிக்கும் வக்காலத்து வாங்குவதற்காக இந்த பதிவை பகிரவில்லை. திராவிடத்தின் உண்மையை உணராதவர்களுக்கு உணர்த்தவே இந்த பதிவு மானங்கெட்டத் தமிழனே! எனத் தொடங்கி, உலக மக்களின் பார்வை படும். மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, பெரியார் சிலையென்று எல்லா எளவும் இருக்குது. எங்கடா அந்த ராஜராஜ சோழன் சமாதி? எங்கடா அந்த ராஜேந்திர சோழன் சமாதி? எங்கடா போனது என் சூர்யவர்மன் சிலை? எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்? எங்கடா போனது அந்த பாண்டிய மன்னனின் நினைவு மண்டபம்? எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை? ……….. என்று கேள்விகளாக‌ வரிசைப்படுத்தி, அவர்களுக்கு என்ன பெருமை செய்தீர்கள் என்று கேட்டுவிட்டு, திராவிடத்தையும், திராவிடத் தலைவர்களையும் கொச்சைப் படுத்தி, நீண்ட நெடும் பதிவு ஒன்று என் வாட்ஸ் அப்பில் உள்ள‌ குழு ஒன்றில் பதிவி
அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் – கோபத்தின் உச்சியில் TTV தினகரன்

அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் – கோபத்தின் உச்சியில் TTV தினகரன்

அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் - கோபத்தின் உச்சியில் டிடிவி தினகரன் டிடிவி தினகரன் தலைமையிலான‌ அமமுக நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வியபிறகு இந்த இடம் தேறாது என பலரும் கட்சி மாறி வருகின்றனர். தேர்தல் முடிவு வெளியான போதே தங்க• தமிழ்செல்வன், சொந்த சாதிகாரன் கூட அமமுகவுக்கு ஓட்டுப்போடவில்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனையடுத்து.அதிமுகவை பற்றியும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வத்தையும் விமர்சிப்பதை படிபடியாகக் குறைத்துக் கொண்டார். மேலும் டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும் இனி இங்கே இருந்தால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதாலும் அதிமுகவில் இணைய தூது விட்டு வருவதாக கூறப்பட்டது. அங்கே அவருக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் அல்ல‍து தேனி மாவட்ட‍ செயலாளர் பதவி இரண்டில் ஏதாவது ஒன்று தருவதாக உறுதி அளித்துள்ள‍னராம். இதனைத் தொடர்ந்தே

எடப்பாடி பழனிச்சாமியை பதவியில் இருந்து தூக்கியெறிய‌ ஓ.பி.எஸ். தயார் – டிடிவி தினகரன் அதிரடி

எடப்பாடி பழனிச்சாமியை பதவியில் இருந்து தூக்கியெறிய‌ #OPS தயார் - டிடிவி தினகரன் அதிரடி எடப்பாடி பழனிச்சாமியை பதவியில் இருந்து தூக்கியெறிய‌ ஓ.பி.எஸ். தயார் - #TTVDinakaran அதிரடி தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரனும் துணை (more…)