
ஞாயிறு முதல் முழு ஊரடங்கு அமல் – முதல்வர் அதிரடி அறிவிப்பு
ஞாயிறு முதல் முழு ஊரடங்கு அமல் - முதல்வர் அதிரடி அறிவிப்பு
உலகெங்கும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, உயிரிழப்புக்களும் ஏற்பட்டு உலகையே கதிகலங்கி நிற்கிறது. இந்நிலையில் இந்த கொரோனா இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட்டு வருவதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 30 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் இன்னும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.
இந்நிலையில் வரும் மே 3ஆம் தேதி ஊரடங்கு முடிகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இன்னும் கொரோனா பாதிப்பு எதிர்பாராத அளவிற்கு எகிறிக் கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த தற்போது தமிழக முதல்வர் சில அதிரடி அறிவிப்பினை அறிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை, கோவை, மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை முழுமையான ஊரடங்கு அமல் படுத்தப்படும். ஞாயிறு காலை 6 மண