Wednesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எடிட்டிங்

வீடியோ எடிட்டிங், ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய இலவச மென் பொருள்

வீடியோவை எடிட் செய்ய இந்த வகையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. அவ்வாறான இலவச மென்பொருள்களில் பயன்மிக்க ஒன்று தான். Corel VideoStudio Pro X5. இந்த மென்பொருளைப் பற்றியும், மென் பொரு ளை பயன்படுத்தும் முறையைப் பற்றியும் இப் பதிவில் பார்க்கவிருக்கிறோம். வீடியோவை ஏன் எடிட் செய்ய வேண்டும்? சில காரணங்களைச் சொல்லலாம். அவற்றில் முக்கியமா (more…)

விக்ரமின் தெய்வத்திருமகள் (ன்) முழு திரைப்படம் – வீடியோ

விக்ரமின் தெய்வத்திருமகன் திரைப்பத்தின் டிரை லர் கண்டு மகிழுங்கள். அதோடு நில்லாமல் விக்ரமி ன் சிறப்பான நடிப்பு மற்றும்கதை மிகவும் அருமை யாகவும் வித்தியாசமாகவும் உள்ளது ஆகவே ரசிக பெருமக்கள் இத்திரைப்படத்தினை திரையரங்கு சென்று பார்க் குமாறு விதை2விருட்சம் வேண்டுகோள் வைக் கிறது. Click Here (more…)

தெய்வ திருமகள்(ன்) – திரைப்பட விமர்சனம்

கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வரு டும் இசை, எந்த இடத்திலும் இய ல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கை யோடு கட்டிப் போடும் திரைக் கதை, மனதின் நெகிழ்ச்சியை கண் களில் வழிய வைக்கும் உயிர்ப் பான இயக்கம்... -நாம் பார்ப்பது தமிழ் சினிமா தானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும். ஹாட்ஸ் ஆஃப் விஜய்... . படத்துக்குப் (more…)

ஆன்லைன் மூவி எடிட்டிங் (Online Movie Editing Software)

நீங்களாகவே தயாரித்த உங்களுடைய ஹோம் மூவீஸ்களுக்கு மெருகூட்ட திட்டமிடு கிறீர்களா? ஆன்லைனி ல் இந்த வேலைகளை மிக எளிதாக மேற்கொ ள்ள உதவுகிறது pixorial.com என் னும் இணைய தளம். எப்படி படங்களுக்கு அ டோப் போட்டோ ஷாப் அல் லது அண்மைக் காலத் திய அப்ளிகேஷன் சி.எஸ். 4 உதவு கிறதோ, அதே போல பிக்ஸோரியல் என்னும் இந்த தளம் அனைத்து (more…)