Wednesday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எடு.

“அரசியல்” மங்காத்தா

பிப்ரவரி 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் எப்பொழுதுமே இல்லாத அளவுக்கு இந்த தேசம் ஊழலிலும், நிர்வாகச் சீர்கேட்டிலும், அரசியல் காழ்ப் புணர்விலும், சிக்கிச் சின்னா பின்ன‍மா கியிருக்கிறது. அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத் தில் சம்பந்தப்ப‍ட்ட‍ அமைச்ச‍ர் வரம்பு மீறியிருக்கிறார் என்பதை உச்ச‍நீதிமன்றம் வெளிப்படையாக த் தெரிவித்திருககிறது. உள்துறை, பிரதமர் அலுவலகத்தில் சம்ம‍ தமில்லாமல், இப்ப‍டி ஒரு (more…)

ஜெயமாகட்டும். . !

ஜ‌னவரி 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்2012 ஆம் ஆண்டு சில நம்பிக்கை கீற்றுகளுடன் ஒளி வீசப் பிறந்துள்ள‍து. அதை வரவேற்போம்."அமுல் பாலையும்", "டினோ பாலை" யும் மட்டுமே தெரிந்த கடைக்கோ டி கிராம மக்க‍ளுக்கு கூட "லோக் பால்" என்ன‍வென்று தெரிந்திருக் கிறது. கறுப்புப் பணத்தை எப்ப‍ டியும் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை கூடி வருகிறது. நீதித் துறையின் அதிரடி முடிவு களால் ஆட்சி யாளர்களின் ஆர்ப்பாட்ட‍ம் குறை (more…)

கொடுப்ப‍தெல்லாம் எடுப்பதற்காக . . .

டிசம்பர் 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் கொடுப்ப‍தெல்லாம் எடுப்பதற்காக• . . அதிரடி என்றால் அது அம்மா தான்! பால் விலை, பஸ் கட்ட‍ணம் என ஒரே அடியில் சிக்ஸரையும், பவுண் டரிகளையும் அடித்துத் தமிழக மக்க‍ளை ஒரேயடியாய் வீழ்த்தியுள்ள‍துடன் மின் கட்ட‍ண உயர்வு என்ற இமாலய சிக்ஸ ரையும் அடிக்கப்போவதால், கலங்கி நிற்கிறார்கள் களத்திலுள்ள‍ மக்க‍ள். க‌டந்த ஆட்சியில் ஏன் இந்த விலையே ற்ற‍ம் இல்லை. பொதுத் துறை நிறுவன ங்களை கடந்த ஆட்சி நஷ்டத்திலேயே இயங்கவைத்த‍ மர்மம் என் ன? என்று நம்மால் கேட்காமல் இ (more…)