Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எண்ணிக்கை

கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்!

கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்! கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்! திரும‌ணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அனுபவம் இருக்கும். ஆம் திருமணம் ஆன 3 அல்ல‍து 4 மாதங்களிலேயே (more…)

விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாலில் எதை கலந்து தினமும் சாப்பிட வேண்டும்.

விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாலில் எதை கலந்து தினமும் சாப்பிட வேண்டும். விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாலில் எதை கலந்து தினமும் சாப்பிட வேண்டும். இன்றைய காலச்சூழ்நிலையில் மணமான ஆண்களில் பெருவாரியான ஆண்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவது இந்த விந்தில் (more…)

விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்ச னை இருக்கிறது இத்தகைய பிர ச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங் கள் மற்றும் சில பழக்க வழக்கங் கள் தான் காரணம். மேலும் (more…)

விந்தணுக்கள் குறைவதற்கான காரணங்களும்!, அதை அதிகரிப்பதற்கான வழிகளும்!

பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தியானது இருப்பதில்லை. விந்தணுவின் உற்பத்தியைப் பொறுத்தே கரு உருவாதல் அடங்கி இருக்கிறது. கரு உருவதலில் ஆண், பெண் என இருவருக்கும் சமபங்கு இருக்கிறது. ஆண்களுக்கு விந்தணு வின் எண்ணிக்கையே பொறுத்து தான், அவர்கள் மலட்டுத்தன்மை உள்ளவரா அல்லது கரு உருவக்க கூடியவரா என்பதை தீர்மானிக்கி றது. ஆனால் மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற பல்வேறு காரண ங்களால் விந்தணு உற்பத்தி மற்றும் எண்ணிக்கை பாதிக்கப்படலாம். எனவே இத்தகைய (more…)

தமிழ்நாடு சட்டசபை தேர்தல்: ஏப்ரல் 13: வாக்கு எண்ணிக்கை மே 13-ந்தேதி

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக் காலம் விரைவில் முடிகிறது. இதை யடுத்து இந்த 5 மாநிலங்களிலும் ஏப்ரல்- மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் தேர்த லுக்கான எல்லா ஏற்பாடு களையும் தலைமை தேர் தல் கமிஷன் செய்து முடித்துவிட்டது. தற்போது வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு (more…)

விவசாயிகள் தற்கொலை: தமிழகத்தில் அதிக எண்ணிக்கை

விவசாயிகளுக்காக மத்திய அரசு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விவசாய கடன்களை ரத்து செய்திருந்தது. ஆனா லும், நாடு முழுவதும் 2009ம் ஆண்டில் மட்டும், 17 ஆயிர த்து 175 விவசாயிகள் தற் கொலை செய்தனர். தமிழக த்தில் அதே ஆண்டில், 1,060 விவசாயிகள் தற்கொலை செய்தனர். அதேபோல தமிழக த்தில் 2009ம் ஆண் டில் மட்டும், 456 மாண வர்கள் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியின் போது, விவசாயிகளுக்காக அவர்கள் வாங்கியிருந்த ஆயிரக்கணக் கான கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயக் கடன்கள் ரத்து செய் யப்பட்டது. கடன் தொல்லை காரணமாக (more…)

106 அய்யப்ப பக்தர்கள் பலியாக காரணம் என்ன?முதற்கட்ட விசாரணையில் தகவல்

மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பிய அய்யப்ப பக்தர்களில், நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஆகியவற்றில் சிக்கி பலியான வர்களின் எண்ணி க்கை 106 ஆக உயர்ந் துள்ளது. இவ்விபத் துக்கு ஜீப்பும், ஆட்டோ வும் கவிழ்ந்தது தான் காரணம் என, மாவட்ட கலெக்டரின் முதற் கட்ட விசாரணை அறிக்கை யில் குறிப்பிடப் பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனத்திற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான (more…)

கர்நாடக உள்ளாட்சி தேர்தல்:எடியூரப்பா செல்வாக்கு . . . .

அரசியல் ரீதியாக பல்வேறு இன்னல்கள் இடையே தனது பதவிக்கு வந்த ஆபத்தை மிக சாதுர்யமாக தவிர்த்து தொடர்ந்து முதல்வர் நாற்காலியை தக்க வைத்து வரும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பது இன்று தெரிந்து விடும். பா.ஜ., ஆட்சிக்கு வந்த 2008 க்கு பின்னர் முதன்முதலாக இங்கு உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப் பட்டது. 30 மாவட்ட பஞ்சாயத்து 176 தாலுகா பஞ்சாயத்து பகுதிகளில் அடங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட விருக்கின்றனர். ஆளும் பா.ஜ., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய பலத்தை நிரூபிக்க தனித் தனியாக களம் இறங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 26 , 31 மற்றும் ஜனவரி 1 ம் தேதிகளில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பஞ்சாயத்து தேர்தலில் முதன் முறையாக இந்த மாநில மக்கள்தான் (more…)