Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எதனால்

படுக்கையில் சிலர் சிறுநீர் கழிப்பது ஏன்? எதனால்? இதற்கான தீர்வுதான் என்ன?

படுக்கையில் சிலர் சிறுநீர் கழிப்பது ஏன்? எதனால்? இதற்கான தீர்வுதான் என்ன? படுக்கையில் சிலர் சிறுநீர் கழிப்பது ஏன்? எதனால்? இதற்கான தீர்வுதான் என்ன? சமீபத்தில் 15 வயது பள்ளி மாணவி ஒருவரிடம் ‘என்ன காரணத்துக்காக (more…)

உடலுறவின்போது ஆண் குறி விறைக்க‍வில்லையா! அது ஏன்? எதனால்?

உடலுறவின்போது ஆண் குறி விறைக்க‍வில்லையா! அது ஏன்? எதனால்? பாலியல் தொடர்பில் ஆண்களி னிடையே  இருக்கும் ஒரு பொ துவான நோய்  விறைக்க  மறு க்கும்  ஆணுறுப்புக்கள். ஆங்கி லத்திலே இது impotence  எனப் படுகிறது. இந்த நிலை பல நோய்களினால் ஏற்படக்கூடிய  (more…)

சிறுநீரகம் செயலிழந்தால். . . ., ஆண்மை / பெண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்

டாக்டர் சௌந்தரராஜன் அவர்களால் ஓர் இணையத்தில் எழுதி வெளி வந்த‌து "ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப் பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்ற வற்றைப் பார்ப்பதை விட அந்த வீட்டின் கழிப்பறை யைப் பார்த்தால் தெரிந்து விடும். அது போலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக் கியத்தோடு இருக்கி றோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத் துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத் தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறு நீரகத் துறையில் உலகின் மிக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar