Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எதற்கு

கட்டுமான ஒப்பந்தம் ஏன்? எதற்கு? எப்படி?

கட்டுமான ஒப்பந்தம் (Construction Agreement) ஏன்? எதற்கு? எப்படி? கட்டுமான ஒப்பந்தம் ஏன்? எதற்கு? எப்படி? பொதுவாக எல்லோருக்குமே, நமக்கு என்று தனியாக வீடு வாங்க (more…)

தினமும் நீங்கள் உங்களுக்காக 40 நிமிடங்கள் ஒதுக்குங்கள். ஏன்? எதற்கு? என்றறிய

தினமும் நீங்கள் உங்களுக்காக 40 நிமிடங்கள் ஒதுக்குங்கள். ஏன்? எதற்கு? என்றறிய முழுதாக படிங்க if You spend 40 minutes a day for you ஒரு நாளைக்கு எதற்கெல்லாமோ நேரத்தை ஒதுக்கு அதில் முழு கவனம் செலுத்தி அந்த (more…)

போர்க்களத்தில் ஒப்பாரி எதற்கு?

போர்க்களத்தில் ஒப்பாரி எதற்கு? அன்புடன் அந்தரங்கம் (12-07-2015) - போர்க்களத்தில் ஒப்பாரி எதற்கு? அன்புள்ள அம்மா, என் வயது, 26; கணவரின் வயது31. எங்களுக்கு திருமணம் ஆகி, இரண்ட ரை ஆண்டுகள் ஆகிறது. நான்கு மாத பெண் குழந்தை உண்டு. மாமியார், மாமனார் எங்களுடன் தான் உள்ளனர். என் கணவரின் தம்பியும், (more…)

ஸ்ரீராமருக்கு, துறவி உரைத்த‍ உண்மை இது! – அரியதொரு ஆன்மீகத் தகவல்

ஸ்ரீராமருக்கு துறவி உரைத்த‍ உண்மை இது ! அரிய தொரு ஆன்மீகத் தகவல் அயோத்தி அரசன் ராமபிரான், மக்களின் மனநிலை யை அறிய எண்ணினார். சாதாரண (more…)

ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறான் ஏன்? எதற்கு? – ஆண்மைத் தகவல்

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் உட லுறவு வைத்துக் கொள்கிறான் ஏன்? எதற்கு? - ஆண்மைத் தகவல் ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலு றவு வைத்துக் கொள்வதற்கான காரணங்களை ஆராய்ந்தால், அந்த ஆராய்ச்சியைக் கொண்டு (more…)

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவதும் ஏன்? எதற்கு?

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவ தும் ஏன்? ஓர் அரியதொரு விளக்க‍ம் க‌டந்த கால வரலாற்றில் சங்கு ஊதுவதும் மணியடிப்ப‍தும் சுப‌ சகுனமே தவிர அபசகுனம் அல்ல‍! சங்கு ஊதுவது என்பது தற் காலப் பேச்சு வழக்கில் அபசகுனம் போன்ற ஒரு பிர மையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் கோ வில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது சங்கை ஊதுவது பலகாலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. பூஜையின் போது மட்டுமல்லாமல் மங்கல நிகழ்ச்சிகளின் போதும், போர் துவங்குவதைக் குறிக்கவோ, போரில் ஒரு படை வெற்றி அடைந்ததை அறிவிக்கவோ (more…)

இளம் நடிகைக்கு கொலை மிரட்ட‍ல்! – ஏன்? எதற்கு? யாரால்? – அதிர வைக்கும் பகீர் பின்ன‍ணி! – வீடியோ

இளம் நடிகைக்கு கொலை மிரட்ட‍ல்! - ஏன்? எதற்கு? யாரால்? - அதிர வைக்கும் பகீர் பின்ன‍ணி - இது வரை வெளிவராத தகவல்கள் அடங்கிய (more…)

இல்ல‍றத்தில் இடைத்தரகர்கள் எதற்கு ? ? ?

தம்பதியரிடையே எழும் சின்னச் சின்ன உரசல்கள்தான் பூதாகரமாக பார்க்கப்படுகின்றன. உறவுகளிடை யே விரிசல்கள் விழாமல் இருக்க தங் கமான நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று நிபுணர்கள் அறிவு றுத்தியுள்ளனர் அவற்றை படியுங்க ளேன். அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணமாய் திகழ்வது பணம்தான். பணத்தினால் தம்பதியரிடையே பிரச்சினை எழாம (more…)

MS-Word & Excel-இல் Task Pane ஏன்? எதற்கு? எப்படி?

நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸ்பி அல்லது ஆபீஸ் 2003 பயன்படுத் துபவராக இருந்தால் டாஸ்க் பேன் (Task Pane) பார்த்திருப்பீர்கள். ஆபீஸ் புரோகிராம்கள் இயக்கப்படுகையில் மானிட்டர் திரையில் வலது பக்கமா க எழுந்து வரும் கட்டமே டாஸ்க் பேன். புதிய டாகுமெண்ட் ஒன் றை நீங்கள் உருவாக்கத் தொடங்கியவுட னேயே அது மறைந்துவிடுவதனை யும் பார்க்கலாம். இதனால் நாமும் டாஸ்க் பேனை மறந்துவிட்டு டாகு மெண்ட் பக்கமே நம் கவனம் முழுவதையும் திருப்புகிறோம். இத னால் டாஸ்க் பேன் நமக்கு தரும் அனைத்து (more…)

“கடன் வாங்கித்தான் ஆட்சி செய்யவேண்டும் என்றால், அதற்கு எதற்கு ஆட்சியாளர்கள்???

கடன் வாங்கித்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்றால் இவர்கள் எதற்கு ஆட்சியாளர்கள் என்று...தமிழகத்தில் 7 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்டுள்ள நம் மாநிலத்தில் நாம் ஏன் அடுத்தவர்களை நம்பி இருக்க வேண்டும் ...நம் மாநிலத்தை விட சின்ன நாடு சிங்கபூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் எவனை நம்பி உள்ளார்கள் ...அது போல் மதிய அரசு என்ற ஒன்று இருப்பதை யே நினைக்கமால் தமிழகத்தை ஒரு நாடாக நினைத்து செயல் பட்டு பொருளா தாரத்தை மேம்படுத்த முடியாதா என்ன?கடன் எங்கிருந்து வந்தது ...நீங்கள் மாறி மாறி கொடுக்கும் இலவசத் தால்தானே, அதை (more…)

உங்களுடைய கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் எதற்கு?

உங்களுடைய கம்ப்யூட்டரில் நீங்கள் விரும்பும் மாற்றங்களை மேற்கொள்ள முடியுமா? என் கம்ப்யூட்டரி ல் ஏன் முடியாது? என்று திருப்பி நீங்கள் கேட்டால், விண்டோஸ் சிஸ்டத்தினை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள். விண்டோஸ் ஆப்பரேட்டி ங் சிஸ்டம் இரண்டு வகை அக்கவுண்ட் கொ ண்டுள்ள வர்களை அனுமதிக்கிறது. அவை standard and administrator. அட்மினிஸ்ட் ரேட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பவரே சிஸ் டம் பைல்களி ல் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள், அந்தக் கம்ப்யூட்டரில் வேறு வகை (more…)

சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும். ஏன்? எதற்கு?

மரணம் ஏற்பட்ட வீட்டிற்குசென்று வந்தவுடன் துணிகளை துவைத் து குளிக்க வேண்டும் என்று இந்து மதத்தில் வலியுறுத்தப் படுகிறது அக்காலத்திலிருந்து இன்று வரை இந்துக்களிடம் இந்த பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. இது நல்ல பழக்கமா அல்லது எதற்கும் உபயோகமில்லாத பழக்கமா என்பதை பார்ப்பதற் கு முன் அதிலுள்ள சில நடை முறை கேள்விகளுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar