Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எதிர்காலம்

தொழில்நுட்பங்களால் கேள்விக்குறியாகும் குழந்தைகளின் எதிர்காலம்! உறையவைக்கும் உண்மைகள்

இன்றைய தொழில்நுட்பங்களால் கேள்விக்குறியாகு ம் குழந்தைகளின் எதிர்காலம்! உறையவைக்கும் உண்மைகள் நாம் குழந்தைகளாக இருந்தபோது தொலைக்காட்சி யில் வாரம் ஒருமுறை வரும் ‘ஒளியும் ஒலியும்’ பார் ப்பதற்கு சண்டை போட்டுக்கொண்டு வரிசையில் நின் றோம். ஆனால் வெறும் 15 ஆண்டுகளில் (more…)

ஜெயலலிதா எதிர்காலம், கேள்விக்குறியா, ஆச்சரிய குறியா – (சொத்துக் குவிப்பு வழக்கு முழு புள்ளிவிவரம்)

ஜெயலலிதா எதிர்காலம், கேள்விக்குறி(?) யா, ஆச்சரிய குறி(!)யா - (சொத்துக் குவிப்பு வழக்கின் முழு புள்ளிவிவரம்) அம்மாடியோவ்... ஜெ. மீதான சொத்துக் குவி ப்பு வழக்கின் புள்ளி விவரத்தைப் பாருங்க ளேன்! 12,000 சேலைகள், 28 கிலோ தங்கம், ஜோடி ஜோடியான செருப்புகள், ஏகப்பட்ட நிலபுலன் கள், சொத்துக்கள், நிறுவனங்க ள்.. இவற்று க்கு மத்தியில் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக சுற்றிச் சுற்றி வந்து கொண்டுள்ளது.. நாளை கிளைமேக்ஸ்! ஜெயலலிதா மீதான இந்த வழக்கின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar