Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எதிர்பார்ப்பது

தாம்பத்தியத்திற்கும் மேலாக ஒரு பெண், தனது கணவரிடம் எதிர்பார்ப்பது . . . !

அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றன ர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இரு ந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாம ல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன் றுகின்றன. பெண்களின்மனதை (more…)

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது புத்திசாலித்தனத்தைத்தான்! அழகை அல்ல‍

பெண்களுக்கு பிடித்த அம்சங்கள் இன்னதுதான் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. முக்கிய மாக ஆண்களிடம் எந்த அம்சம் பிடிக்கும். எதுமாதிரி பெண்கள் எதிர்பார்ப்பார்கள் என்று எவராலு ம் எளிதில் தெரிந்துகொள்ள முடி யாது. ஆண்களின் எந்த அம்சம் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்று பெண்களைக் கேட்டால் ஒ வ்வொருவரும் வெவ்வேறு வித மாக பதிலளிப்பார்கள். எது மாதி ரியான அம்சங்கள் பெண்களை கவர்கின்றன என்று சராசரியாக பெண்களுக்கு பிடித்த அம்சங்கள் இங்கே (more…)

ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன…?

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?. வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்க ளுக்கு ஆறுதலாக அமை கிறது என்பதை நிறை யப்பேர் புரிந்து கொள்வதி ல்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனி மை கூடும். நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுத லான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். பேசிக் கொண்டே (more…)

க‌ணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது

அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். மனது புண்படும்படி பேசக் கூடாது. கோபப்படக்கூடாது. சாப்பாட்டில் குறைசொல்லக் கூடாது பலர் முன் திட்டக்கூடாது. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் மனைவியின் கருத்தை (more…)

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது

பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல். காலையில் முன் எழுந்திரு த்தல். எப்போதும் சிரித்த முகம். நேரம் பாராது உபசரித்தல். மாமியாரை தாயாக மதிக்க வேண்டும். கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும். எதற்கெடுத்தாலும் ஆண்களைக் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar