Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எதிர்பார்ப்பு

இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள்

இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள் இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதெல்லாம் அந்தக் காலம், இப்போதெல்லாம் (more…)

தம்பதிகளுக்கான அந்தரங்க இடமான‌ படுக்கையறையில் சில ஏக்கங்களும் சில எதிர்பார்ப்புகளும்!

தம்பதிகளுக்கான அந்தரங்க இடமான‌ படுக்கையறையில் சில ஏக்கங்களும் எதிர்பார்ப்பு களும்!  மனிதனின் நிம்மதி ஸ்தலம் படு க்கையறை. எல்லா இடங்க ளைம் போல படுக்கையறைக் கும் என்று சில நாகரீக நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றாவிட்டால், துணைவருக்கோ அல்லது (more…)

ப‌யத்தை விடுத்தால், தாம்பத்தியம் இனிக்கும்

சில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உற வில் அவ்வளவாக நாட்டமிருக்காது. இதற்கு கார ணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறு வயதில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரி யவர்கள் சொல்லிக்கொடுத்த விதமும் செக்ஸ் என்றாலே பெண்களிடம் ஒரு வித வெறுப்பி னை ஏற்படுத்தி விடுகின்றன. உறவைப் பற்றிய தவறா ன மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன் றவையும் பெண்களது இப் (more…)

வருமானவரி உச்சவரம்பு உயரலாம்

வருமான வரி் விலக்குகான உச்சபட்ச ஆண்டு வருவாயினை ரூ.2லட்சமாக அதிகரிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகவும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப் படலாம் எனவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன. ஐந்து மாநில தேர்தல் நடக் கவிருப்பதையொட்டி, அடுத்த (பிப்ரவரி) மாதம் இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தள்ளி வைக் (more…)

திருமண வாழ்க்கையின் அடித்தளமே, எல்லையற்ற அன்பு காட்டுவதுதான்!!

திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப் பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இ ருப்பதுபோல ஆளாளுக்கு கண்டி ஷன் போட்டு விடுகிறார்கள். ஆ னால் விட்டுக்கொடுத்து வாழ்வ தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவரு க்காவது புரிந்தால்தான் வாழ்க் கை நிலைத்திருக்கும். மண வாழ் வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற (more…)

மனநோய்கள் பல விதம் அதில் இது ஒரு விதம்

மனநோய்கள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். அது போலவேதான் அதற்கான தோற்றக் காரணிகளும் அமைந் திருக்கின்றன. தனியாள் வேற்றுமைகள் மனநோ யின் பரிமாணத்தை மா ற்றி விடுகின்றன.     * ஹிட்லர் போன்ற சில அதிகார வர்க்கத்தினரை கூட மன நோய் பாதித்தி ருந்தாலும் அவர்களை மக் கள் ஒதுக்கி விட வில் லை. பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், சூழ்நிலை, மன வாகு, உடல் அமைப்பு என்கிற (more…)

கட்சி தொண்டர்களிடம் கூட்டணி எதிர்பார்ப்பு: முடிவு தெரியாததால் . . .

தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக வே, தேர்தல் களம் சூடாகி யுள்ளது. பிரதான கட்சிகளான தி.மு.க.,- அ.தி.மு.க.,வின் தலை மையில் இரு அணிகள் தயாராகி வருகின்றன. இந்த அணிகளில் இடம்பெறும் கட்சிகளின் விபரம் முழுமையடையாததால், தொண் டர்கள் மத்தியில் எதிர் பார்ப்பு அதிகரி த்து வருகிறது. கூட்டணி இறுதி செய்யப் படாததால், பிரச்சார திட்டங்களிலும் தாமதம் ஏற்பட்டு ள்ளது. தற்போதைய தமிழக அரசின் பதவிக்காலம் மே 13ம்தேதியுடன் முடி வடைகிறது. இந்த தேதிக்குள்ளாக, சட்டசபை தேர்தல் நடத் தப்பட்டு, தமிழகத்தில் புதிய அரசு அமைய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar