தனக்காக வாழாமல் நாட்டுக்காக வாழ்ந்த தீரர் நேதாஜி
ஒரு சின்ன வார்த்தை, ஒரு சின்ன நிகழ்வு தரும் ஏமாற்றத்தைக்கூட தாங்கமுடியாமல் இன்றைய இளைஞர்கள் நத்தையாய் சுருண்டு போகின்றனர், எதிர்காலமே இரு ண்டு போனதைப் போல மருண்டு விடுகின்றனர், இனி அவ்வளவு தான் வாழ்க்கை என்று தங்கள் நிகழ்காலத்தையும் சூன்யமாக் கிக் கொள்கின்றனர்.
இத்தனைக்கும் இது இவர்களது சொந்த வாழ்க்கை, தாங்கிக் கொ ள்ள வும், பிரச்னைகளை (more…)