Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எதிர்மறை

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?

பெண்கள், புறா வளர்க்கக் கூடாது - ஏன் தெரியுமா? பெண்கள் குறிப்பாக பருவப்பெண்கள், புறாக்களை வளர்க்கவோ அல்லது வைத்திருக்கவோ கூடாது அது ஏன் எதனால் என்பதை இங்கு காண்போம். பொதுவாக வீடுகளில் புறாக்களை வளர்க்கக்கூடாது ஏனெனில் புறாக்கள் புறா எழுப்பும் ஒலி ஏதோ ஒருவித‌அலறல் போன்றும் உறுமல் போன்றும் மிகவும் சத்தமாகவும் இருக்கும். அந்த சத்தத்தை தொடர்ச்சியாக தினந்தோறும் கேட்பதால் அது நம்மை எரிச்சல் அடையச் செய்து, தேவையற்ற மன அழுத்த‍த்தை உண்டாக்கும். குறிப்பாக பருவபெண்களுக்கு அவர்களையும் அறியாமல் இந்த மன அழுத்த‍மானது அதீத‌மாகவே ஏற்படும் அதாவது இந்த மன அழுத்த‍மானது மாதவிலக்கு சமயங்களில் அந்த பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தத்தோடு இதனை ஒப்பிடலாம். மேலும் அவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகளை தூண்டிவிடுவதாகவும் சொல்கிறார்கள். இதுமட்டுமல்ல‍ புறாக்களின் கழிவுகளில் இருந்து வீசும் துர்நாற்ற‍மானது,
ஒரு வார்த்தையை வைத்து அரசியல் செய்வது விரும்பத்தகாதது வெறுக்கத்தக்கது

ஒரு வார்த்தையை வைத்து அரசியல் செய்வது விரும்பத்தகாதது வெறுக்கத்தக்கது

ஒரு வார்த்தையை வைத்து அரசியல் செய்வது விரும்பத்தகாதது வெறுக்கத்தக்கது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போதெல்லாம் எதைப் பேசினாலும், பாடினாலும், எழுதினாலும் அதில் உள்ள‍ ஒரு வார்த்தையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு சிலர் அரசியல் செய்வது விரும்பத்தகாதது, வெறுக்கத்தக்கது. இந்த பதிவை ஒரு நடுநிலையானனாக இருந்து நான் எழுதுகிறேன். ஜனநாயக நாட்டில் ஒரு நடிகர், பாடல் ஒன்றை பாடினால், அந்த பாடலில் வரும் ஒரு வார்த்தையை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். ஒரு நடிகை, கேள்விக்கு அளித்த‍ பதிலில் உள்ள ஒரு வார்த்தையை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். ஒரு பாடலாசிரியர் ஆன்மீகம் குறித்து பேசும்போது 100 வார்த்தைகள் பெருமையாக‌ பேசிவிட்டு, ஒரு வார்த்தை, எதிர்மறையாக இருப்பதாக வேறு ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டியதில் உள்ள ஒரு வார்த்தையை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்.

எதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) விரட்டி அடிக்க 9 குறிப்புக்கள்

எதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) விரட்டி அடிக்க 9 குறிப்புக்கள் எதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) விரட்டி அடிக்க 9 குறிப்புக்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், (more…)

வீட்டில் உள்ள‍ துஷ்ட சக்திகளை விரட்டி அடிக்க‍

வீட்டில் உள்ள‍ எதிர்மறை (துஷ்ட) சக்திகளை விரட்டி அடிக்க‍ வீட்டில் உள்ள‍ எதிர்மறை (துஷ்ட) சக்திகளை விரட்டி அடிக்க‍ ந‌மது வீட்டில் என்றும் எப்போதும் அமைதியும், மகிழ்ச்சியும் இருந்திடவே (more…)