Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எது தெரியுமா?

"ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு வழிவகுத்த திரைப்படம் எது தெரியுமா?"- ஜெயலலிதாவே சொன்ன‍து

எனது அரசியல் வாழ்க்கைக்கு வழிவகுத்த திரைப்படம் எது தெரியுமா? - ஜெயலலிதாவே சொன்ன‍து எம்.ஜி.ஆர் அவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்தும், பின்  அவரால் ஈர்க்க‍ப்பட்டு அரசியலில் நுழைந்து. இரண்டு முறை முதல்வராக இருந்தவரும் 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற‍ (more…)

தாம்பத்தியத்தின்போது பெண்களின் உணர்வுகளை தூண்டும் தூண்டுகோல் எது தெரியுமா?

தாம்பத்தியத்தின்போது பெண்களின் உணர்வுகளை தூண்டும் தூண்டுகோல் எது தெரியுமா? அதை முத லில் தெரிந்து கொண்டு பின்பு படிப்படியா க முன்னேறுங்கள். சரி இந்த தாம்பத்தி ய த்திய உறவின்போதோ அல்ல‍து சாதாரண நேரங்களிலோ, உங்கள் துணையை அடி க்கடி கட்டிப்பிடித்து முத்த‍மிடுங்கள், அவ ர்களை நீங்கள் பாராட்டுவதாக இருந்தா ல், அதிக பரிசாகவும், அவர்கள் ஏதேனும் ஒருபிரச்சனையில் சிக்கி யிருக்கும்போது, நீங்கள் கொடுக்கும் ஒரு (more…)

உண்மையான காதல், இயல்பான காதல் எது தெரியுமா?

காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளை யாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோ ஜன், அட்ரினலின் போன்ற சுரப்பி களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்கின்றனர் அறிஞர் கள். அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறு ப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை. இயல் பான காதல் என்பது (more…)

இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் எது தெரியுமா?

இந்தியாவின் முதல் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் ந‌மது நிறுவனம் தானுங்க! "T.V.S." தமிழகத்தின் கடைக்கோடி கிராம மாக இருந்தாலும், அங்கே நிச்சய ம் டி.வி.எஸ். வாகனத்தைப் பார்க்க முடியும். டிவிஎஸ் - எல்லோர் மன திலும் ஆழப் பதிந்துவிட்ட மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் நிறுவ னம். 1978-ம் ஆண்டு மொபெட் தயா ரிப்பைத் துவங்குவதற்காக தமிழக -கர்நாடக எல்லையான ஓசூரில் டிவி எஸ் தொழிற்சாலை அமைக்க ப்பட்டது. முதல் மொபெட்டாக 1980-ம் ஆண்டு வெளிவந்த 'டிவி எஸ்-50’ இந்தியா முழுக்க சூப்பர் ஹிட்! மொபெட்டைத் தொடர் ந்து (more…)

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் இந்த உலகுக்கு உணர்த்திய மகா விரதம்

ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண் மையை முதன்முதலில் இந்த உலகுக்கு சிவ பெருமான் உணர்த்தியது தீபாவளித் திரு நாள் (ஐப்பசி தேய் பிறை சதுர்த்தசி) ஒன்றில் தான் என்கின்றன புராணங்கள். சிவ பெருமான் தனது மேனியில் பாதி யை அம்பிகைக்கு கொடுத்து அர்த்த நாரீ ஸ்வரராக காட்சி தந்த நாள் இதுவே. சிவ னின் இடப்பாகம் வேண்டி பார்வதி இரு ந்த விரதம் கேதாரீஸ்வரர் விரதம் என் றும், இந்த விரதத்தை கேதாரீஸ்வரர் மற்றும் பார்வதியாகிய கவுரி யுடன் மனி தர்கள் கடைப்பிடிப்பதால் கேதார கவுரி விரதம் என்றும் பெயர் பெற்றது. ஒருநாள் கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இரு ந்த போது சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக் கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர் கள், அட்டவசுக்கள் முதலான (more…)

நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

சதுரங்க விளையாட்டு கண்டுபிடிக்க‍ப்பட்ட‍து இந்தியாவில்தான் பூஜ்சியத்தை கண்டுபிடித்த‍ அதை உலகுக்கு அளித்த‍ நாடு இந்தியா மண்ணாசை கொள்ளாத நாடு இந்தியாதான் (கடந்த 10,000 ஆண்டுகளுக்கு மேலான இந்தியா எந்தவொரு நாட்டின் மீதும் படையெடுத்த‍தில்லை.) உலகிலேயே அதிக தபால்நிலையங்கள் உள்ள‍ நாடு இந்தியாவில்தான் அல்ஜிப்ராவை கண்டுபிடித்த‍ நாடு இந்தியாதான் ப‌ரமபதம் என்ற விளையாட்டு கண்டுபிடித்த‍து இந்தியா   விண்வெளியில் ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழ்ந்த நாடு இந்தியாதான் உதாரணம்- பூமி சூரியனைச் சுற்றுவதற்கான காலத்தை துல்லியமாக கணக்கிட்டவர் வின்வெணி வல்லுனரான பாஸ்கராச்சாரியா இந்தியாவைசார்ந்தவர்தான்.
This is default text for notification bar
This is default text for notification bar