Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எந்தெந்த

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! – ஆன்மீகத் தகவல்

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! - ஆன்மீகத் தகவல் எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! - ஆன்மீகத் தகவல் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தைத்தான் திதி என்று நம் முன்னோர்கள் நாட்காட்டியாக (more…)

எந்தெந்த இயற்கை உணவு எந்தெந்த நோய்களை விரட்டும்! – பாரம்பரிய குறிப்பு

எந்தெந்த இயற்கை உணவு எந்தெந்த நோய்களை விரட்டும்! - பயனுள்ள‍ பாரம்பரிய குறிப்பு மனிதர்களாகிய நமக்கு இயற்கை கொடுத்துள்ள உண வுகளால் நமது உடலும் உள்ள‍மும் ஆரோக்கியமாக (more…)

எந்தெந்த காரணங்களினால் கருச் சிதைவு ஏற்படுகிறது. ?

எந்தெந்தகாரணங்களினால் கருச்சிதை வு ஏற்படுகிறது. ? கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலையும், கரு வை தாங்கும் சத்தும் இல்லாத தே முக்கியகாரணமாக கூறப்ப டுகிறது.  * கருவானது கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் கருச் சிதைவு அபாய ம் ஏற்படும். * அதேபோல் கருவானது கருப்பையில் சரியான முறையில் தங் காமல் இருந்தா லும், கருப்பையின் வாய் திறந்திருத்தலும் (more…)

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் (more…)

எந்தெந்த வியாதிகளுக்கு என்னென்ன அறிகுறிகள் – தெரிந்துகொள்ளுங்கள்

கண்கள் (கண்கள் உப்பியிருந்தால்...) என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்க ளை அகற்றும் வேலையைச் செய்ப வை. அவை சரிவர வேலை செய்யவி ல்லை என்றால், உடலில் சேரும் அசு த்த நீர் வெளியேற முடியாமல் போகு ம். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். தீர்வு: உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் (more…)

எந்தெந்த கோயில்களில் என்னென்ன‍ பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன?

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துரு வலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு. * திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம். * திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் (more…)

எந்தெந்த தொழில்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன தெரியுமா?

மானியம் வழங்கப்படும் தொழில்கள்! 1. மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி 2. தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு 3. கன உதிரிபாகங்கள் தயாரிப்பு 4. மருந்துப் பொருட்கள் உற்பத்தி 5. சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி 6. ஏற்றுமதி ஆபரணங்கள் 7. மாசுகட்டுப்பாடு உபகரணங்கள் 8. விளையாட்டுப் பொருட்கள் 9. சிக்கன கட்டுமானப் பொருட்கள் 10. ஆயத்த ஆ (more…)

எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் தலைவலி வரும் என்று உங்களுக்கு தெரியுமா?

  இன்றைய காலத்தில் தலைவலி வராமல் இருக்கும் மனிதர்களை பார்க்கவே முடியாது. ஏனெனில் ஆரோக்கிய மற்ற வாழ்க்கைமுறை மற்றும் மன அழுத்த மே, அந்த தலைவலிக்கு காரணம் என்று நினைத்து வருத்தப்படுகின்றனர். ஆனால் அத னால் மட்டும் தலைவலி வரு வதில்லை, ஒரு சில உணவுகளை உண்பதாலும் தலைவலி வரும். சிலருக்கு உண்டப்பின் தலைவலி அதி கம் வரும், ஆனால் அப்போது அவர்கள் டென்சனால்தான் தலை வலி வருகின்றது என்று எண்ணுவர். மேலும் தலைவலி வரும்போ து அதற்கான மாத்திரைகளை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar