Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எந்த

இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும்

இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும்? இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும்? இந்து தர்மப்படி ஒருவன் வாழ்ந்து வந்தால் எவனுக்கு வாழும்போதே கல்வி, செல்வம் அழியாத (more…)

எந்த வங்கி ஏடிஎம்களில் பணம் உள்ள‍து என்பதை காட்டிக்கொடுக்கும் இணையதளம்- அச்சச்சோ

எந்த வங்கி A.T.M.களில் பணம் உள்ள‍து என்பதை காட்டிக்கொடுக்கும் இணையதளம்- அச்சச்சோ.... எந்த வங்கி A.T.M.களில் பணம் உள்ள‍து என்பதை காட்டிக்கொடுக்கும் இணையதளம்- அச்சச்சோ க‌டந்த 8 ஆம் தேதி இரவு நள்ளிரவு 12 மணிமுதல் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற (more…)

எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை கிடைக்கும்? – பலருக்கும் தெரியாத விஷயம்

எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை கிடைக்கும்? - பலருக்கும் தெரியாத விஷயம் எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை கிடைக்கும்? - பலருக்கும் தெரியாத விஷயம் எந்த நன்கொடைக்கு எவ்வளவு வரிச் சலுகை? நன்கொடையைப் பணமாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கி னால் மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும். 10,000 ரூபாய்க்கு  மேல் ரொக்க மாக நன்கொடை தந்தால், வரிச் சலுகை கிடைக்காது! நம்மில் (more…)

உடலுறவில் ஒரு ஆணும் பெண்ணும் எந்த வயதில் ஈடுபடத் தொடங்கலாம்?

எந்த  வயதில் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம் ? எப்போது ஒரு ஆணும் பெண்ணும்   பூப்படைகிறா ர்களோ  அப்போதே அவர் களது  உடல் கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவுக் கும் குழந்தை பெறுதலுக் கும் தயாராகத் தொடங்கு கிறது. எத்த னை வயதில் ஒருவர் உறவில் ஈடுபட வேண்டும் என்பதில் கலா ச்சார ரீதியாக பல கருத்துகள் இருந்தாலும், மருத்துவ ரீதியாக எப்போது ஒரு (more…)

எந்த திசையில் தலை வைத்து படுக்க கூடாது! காரணம் என்ன?

 வடக்கு திசை தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் – காரணம் என்ன?இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும். காந்தம், உலோகப் (இரும்பு (Iron) செப்பு போன்ற) பொருட் களையும், காந்த தன்மை கொண்ட பொருட்களையும் தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறு வயதில் பாடசாலைகளில் செய்த (more…)

எந்தப் பராமரிப்பும் இல்லாம வருமானம் தர்றது தேனீ வளர்ப்பு மட்டுந்தாங்க!

''விவசாயம், கால்நடை வளர்ப்புனு எதைச் செஞ்சாலும் கவனமா பராமரிச்சாதான் வருமானம் கிடைக்கும். ஆனா, எந்தப் பராமரிப்பும் இல்லாம வருமானம் தர்றது தேனீ வளர்ப்பு மட்டுந்தாங்க. வரு மானத்தோட, விளைச்சலையும் கூட்டுற அற்புதத்தைச் செய்யுது தேனீ. இதனால எனக்கு ரெட்டிப்பு சந்தோஷம்'' என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார், ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள கொளத்துப் பாளையம் கிராமத்தைச் சே (more…)

எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களைப் பெண்கள் விரும்புகின்றனர்

  எந்த மாதிரியான குணங்களைக்கொண்ட ஆண்களைப் பெரும்பா லான பெண்கள் விரும்புகின்றனர் என்பது பற்றி ஒரு சர்வே எடுக்கப் பட்டது. அதில் கண்களைப் பார்த்துபேசும் ஆண்களையே அதிகம் விரும்புவதாக பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ள னர். நீங்க, வாங்க, போங்க என்று மரியாதை யாக பேசும் ஆண்களை அதிகமான பெண் கள் விரும்புகின்றனர். அப்பாவியான தோற்றம் ஓகே. அதே சமய ம் சிரித்த முகமாக இருக்க வேண்டும். அப் பாவி என்பதற்காக லூசுத்தனமான காரிய ங்கள் செய்யக்கூடாது. எந்த காரியத்துக் கும் இவன் சரிப்பட்டு வருவான் என்றுகூ றும் அளவிற்கு புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று பெண்கள் கூறியுள்ளனர். நல்ல தொழில், நல்ல படிப்பு, கைநிறைய சம்பத்தியம் வரும் வேலை கொண்ட ஆண்களை நாற்பது சதவிகித (more…)

எந்தெந்த மனங்களில் தைரியம் குடிகொண்டிருக்கும்?

அண்மையில் காஞ்சிபுரம் சென்றபோது திருவெஃகா என்ற கோயிலு க்குப் போனேன். இங்கு பெரு மாளின் பெயரே ரொம்ப வித்தி யாசமானது. ‘சொன்ன வண் ணம் செய்த பெருமாள்’ என்று பெயர், இங்கே துயில் கொண்டி ருக்கும் ரங்கநாதருக்கு. திரும ழிசை ஆழ்வார், இந்தக் கோயி லில் இருந்தபோது, தனக்குப் பணிவிடைகள் செய்த ஒரு கிழவியைச் சட்டென்று இளம் பெண் ஆக்கி விட்டாராம். இத னைக் கேள்விப்பட்ட அந்த நகரத்து அரசன் தன் கிழத்தனத்தையும் போக்குமாறு இவரது சீடன் கனிகண்ணன் மூலம் (more…)

“த‌ல” அஜித், எந்த நடிகையின் தீவிர ரசிகர் தெரியுமா?

நம்ம‍ த‌ல அஜித் ரசித்து வியந்த முழுக்க முழுக்க‍ தானும் அவரது தீவிர ரசிகனாகவே மாறிப்போனது எந்த நடிகையை பார்த்துத் தெரியுமா? அந்த நடிகை வேறு யாரும்மில்லை அஜித்தின் மனைவி ஷாலினிதாங்கோ ! பில்லா-2 படப்பிடிப்பின் போது,  பார்வதி ஓமன க்குட்ட‍ன், அஜித்திடம், "ஷாலினியின் நடிப்பை மிகவும் விரு ம்பி ரசிப்பேன்." என்று சொல்லி வாயை மூடுவதற்குள், "நானும் ஷாலினியின் தீவிர ரசிகன்தான்" என்றாராம்  நம்ம‍ தல அஜித். இதைக் கேட்ட‍ பார் (more…)

எந்த செல்போன் நிறுவனங்களின் சேவை சிறப்பாக இருக்கிறது ?

இன்றைய தேதியில் இந்தியாவில் 90 கோடிக்கும் மேலாக செல் போன் சந்தாதாரர் கள் இருக்கிறார்கள். தமிழக த்தில் சேவை அளிப்பதில் ஏர்டெல், பி.எஸ்.என். எல்., ஐடியா, ரிலையன் ஸ், டாடா டொகோமோ, ஏர்செல், வோடஃபோன், யூனிநார் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. செல்போன் சேவை அளிக்கும் நிறுவ னத்தைத் தேர்வு செய்யும்போது, கட்டணம் கணக்கிடுவது நிமிடக் கணக்கிலா அல்லது நொடி கணக் கிலா என்பதைக் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில், கூடவே ரோ மிங் கட்டணம் எவ்வளவு என்பதை யும் கவனிக்க தவறக்கூடாது. ஒருவர் எவ்வளவு நேரம் போன் பேசுகிறாரோ அதற்கேற்ப (more…)

வெறி பிடித்த‍ மனித நாய்கள் (த‌வறு செய்பவர் எந்த மாநிலத்த‍வராக இருந்தாலும்)

இரு முடி கட்டிச் சென்ற தமிழக ஐயப்ப பக்தர் மீது , மலையாள டீக்கடை சேட்டன் சுடு நீர் ஊற்றியதால் பலி இதே ஒரு மலையாளி மீதோ அல்ல‍து வேறு மாநிலத்த‍வர் மீதோ, தமிழன், வெந்நீர் ஊற்றிக் கொன்றிருந்தால், தமிழக அரசும், மத்திய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar