Sunday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எந்த நிலையை

உடலுறவில் எந்த நிலையை தன்னை மறந்த நிலை என்பார்கள்!

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடு தல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்படம் மூல மோ, புத்தகங்கள் மூலமோ அல்ல து கற்பனை மூலமோ இப்படிப் பல வாறு உச்சக்கட்டம் எட்டப்படுகி றது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடு க்கிறது என்பது தான் உண்மை. பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்க ள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar