எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ் சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. அந்தக் கணிப்புப் படி, 31 வயதில்தான் ஒரு பெண் அழகாக இருப் பதாக அதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் தெரிவித் துள்ளனராம். இந்த வய தில்தான் பெண்கள் அழ காகவும், கவர்ச்சி கரமா கவும், பார்ப்பதற்கு பிடி த்த மானவராகவும் இரு ப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
இதைக் கண்டு பிடிப்பத ற்காக 2000 ஆண் மற் றும் பெண்களிடம் கரு த்து கேட்டுள்ளது க்யூ விசி என்ற ஷாப்பிங் தொடர்பான சேனல். முப்பது வயது தொட ங்கும் போது தான் ஒரு பெண் மேலும் அழகாகிறார், கவர்ச்சிகரமாக மாறுகிறார் என்பது கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்தாகும். மேலும், இந்த