Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எந்த

தம்பதியர் எந்த காலங்களில் செக்ஸ் உறவு வைத்திருக்க கூடாது

கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப் பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத் துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியை க் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண் டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக் கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தை யின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும். * பிரசவத்திற்குப் பிறகு சில (more…)

பாதம் மரத்துபோனால் அது எந்த நோயின் அறிகுறி?

என்ன அறிகுறி? : பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி: நீரிழிவு நோ யின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத் தி லிருக்கும் செல்களைப் பாதி ப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலை களையும் தடுத்து விடு கிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத் தும் எரிச்சலையோ (more…)

ஜிமெயில், எந்த நாட்டில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது

கம்ப்யூட்டர் உலகில், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள எந்த மீடியம் இன்று அதிகம் பயன்ப டுகிறது என்ற கேள்விக்கு, யா ரும் ஜி மெயில் என்று உடனே, சந்தேகமின்றி சொல்வார்கள். அந்த அள விற்கு உலகளாவிய அளவில் விரிந்து, வாடிக்கை யாளர்க ளைக் கொண்டுள்ளது கூகுளின் ஜிமெயில். சரி, எந்த நாட்டில் இது அதிக வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது என்ற கேள்வி க்கு என்ன பதில் கிடைக்கும். ஆச்சரியப்படாதீர்கள், அது இந்தியா தான். அமெ ரிக்க நாட்டில் இதனைப் பயன்படுத்துபவர்களின் (more…)

சுவற்றில் கை வைத்த வாறு அந்தரத்தில் நிற்கும் அசாதாரண மனிதர் – வீடியோ

ஜெர்மனை சேர்ந்த Johan Lorbeer என்பவர் தெருக்களில் நடத்தும் வித்தையை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். தெருக்களில் இவர் நடத்தும் வித்தையால் ஜெர்மனில் மிகவும் பிரபல மாகி வருகிறார். Johan Lorbeer வித்தையின் ரகசியம் என்ன என்றால் (more…)

இந்த ஐந்தில் நீங்கள் எந்த வகை தம்பதி? ? ? ?

கணவன் மனைவி உரையாடல் சிம்பிள் சமாச்சாரம் கிடையாது. அதில் தெரிந்து கொள்ள நிறைய விஷ யங்கள் இருக்கின்றன. தம்பதியர் எப்படிப் பட்டவர்கள் என்பதை அறிந்து அதன் அடிப் படையில் உரையாடல் இருக்க வேண்டும் என்கிறார் ரினாடா பாரிஸ் எனும் (more…)

கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம்

கணினி பயன்படுத்தும் நாம் அனைவருவே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கி யமான தகவல் தான் இந்தப் பதிவு கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் பிரச்சி னை இல்லாமல் தட்டச்சு செய் யலாம். இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து நண் பர் கிருஷ் ணன் அவரது மடிக் கணினியில் இரண்டு கீ (பொ த்தான்) வேலை செய்யவில்லை இதனால் அந்த குறிப்பிட்ட கீ யைப் பயன்ப டுத்த முடியவில்லை என்றும் கூறி இருந்தார். சரி நாமும் இவருக்காக தேடிய போது சில (more…)

இந்த தேர்தலில் ரஜினி வாய்ஸ் யாருக்கு!?

இந்தத் தேர்தலில் எந்த அரசியல் கட்சியையோ, தலைவர் களை யோ ஆதரித்து வாய்ஸ் கொடுக் கும் திட்ட மில்லை. அதே நேரம் இவர்கள் யாருடைய ஆட்சி குறித் தும் திருப்தியான அபிப் பிராய மும் இல்லை என்று ரஜினி தெரி வித்ததாக செய்திகள் வெளி யாகி யுள்ளன. சில தினங்களுக்கு முன் திடீரெ ன்று ரஜினியை அவரது இல்லத் தில் சந்தி த்தார் அரசியல் விமர்ச கரும் ஜெயல லிதாவின் இப்போ தைய ஆலோசகர் என்று வர்ணிக்கப்படுபவருமான சோ.  1 மணி நேரத்துக்கும் மேல் இருவரும் இன்றைய அரசியல் நிலவரங் களை அலசினர். பின்னர் இருவரும் வேறு ஒரு ரகசிய (more…)

எந்த நாட்டுப் பெண் எப்படி?

ஒரு சீனப்பெண்ணை நம்மால் பார்த்தவுடன் கண்டுபிடித்து விட முடியும். இடுங்கிய கண்கள், சப்பை மூக்கு, இளமஞ்சள் தேகம் என்றிருப்பார். ஆனால் சீனப் பெண்ணையும், நம் நாட்டின் வட கிழக்கு பகுதியையே சேர்ந்த பெண்ணையும் நம் மால் இனம் பிரித்து அறிய முடியாது. ஆசியப் பெண் எப்படியி ருப்பார், ஆப்பிரிக்கப் பெண் எப்படியிருப்பார், ஐரோப் பியக் கண்டப் பெண் எப் படித் தோற்ற மளிப்பார் என்று பொதுவாகத்தான் நம்மால் கூற முடியும். முதல் முறையாக, ஒவ்வொரு (more…)

கம்ப்யூட்டரில் நாம் எந்த அம்சங்களை தேர்ந்தெடுக்க…

சென்ற 2010 ஆம் ஆண்டு, ஆப்பிள்நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்கு மட்டுமாக இயங்கியது. இந்த 2011 ஆம் ஆண்டில் இருபது க்கும் மேற்பட்ட நிறு வனங்கள் டேப்ளட் பிசி சந்தையில் இறங்கி யுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பட்டயக் கம்ப்யூ ட்டரில் உள்ள சிறப்பம்ச ங்களைக் கூறி விளம்ப ரப்படுத்தத் தொடங்கி விட்ட னர். விரைவில் இன்னும் வேகமாக இந்த விளம்பர யுத்தம் நடத்தப்படும். புதிய சாதனமான இதனை வாங்குவதில் நிச்சயம் நாம் இந்த விள ம்பரங்களால் ஒரு குழப்ப மான நிலைக்குத்தான் செல்வோம். இந்த வகை கம்ப்யூட்டரில் நாம் எந்த (more…)

2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்?

கம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில், இப்போது இன்டர்நெட் பிரவுச ர்களுக் கிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டி யில் பயனாளர்களின் மனதில் என்ன எதிர்பார்ப்பு உள்ளது என ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. எந்த பிர வுசர் 2011 ஆம் ஆண்டில் மக்களி டையே பிரபலமாகும் என்று கணக் கெடுக்கப் பட்டது. அதில் கிடைத்த விபரங்களைப் பார்க்கும் முன், சென்ற சில மாதங் களில், ஒவ் வொரு பிரவுசரும் தங்களை எந்த பயன்பாட்டில் நிலை நிறுத்த, புதிய வசதிகளைத் தந்து மாற்றங்களை ஏற்படு த்தி வருகின்றன என்று பார்க்கலாம். கூகுள் குரோம் பிரவுசரின் வேகம், கூடுதல் புதிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar