எனக்கு முகநூலில் வந்த எச்சரிக்கை!
+375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதீர்கள்
அல்லது
அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்பு கொள்ளாதீர்கள். அந்த எண்களில் வரும் அழைப்புக்கு ரூ.15.30 உங்கள் பேலன்ஸில்இருந்து எடுக்கப்படும்,
அல்லது
உங்கள் தொலைபேசில் உள்ள மற்ற மொபைல் எண்களை யும் அவர்களால் பதிவு செய்ய முடியும். உங்கள் வங்கி கண க்கு போன்ற (more…)