Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எனக்கு

எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த இரகசியங்கள் – யாரிடமும் சொல்லிடாதீங்க!

எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த இரகசியங்கள் - யாரிடமும் சொல்லிடாதீங்க! எனக்கு வாட்ஸ் அப்பில் வந்த இரகசியங்கள் - யாரிடமும் சொல்லிடாதீங்க! வாட்ஸ் அப்பில் நிறைய குழுக்க‍ளில் என்னிடம் கேட்டும், கேட்காமல் நிறைய குழுக்களில் எனது எண்ணை சேர்த்து, என்னை (more…)

எனக்கு எடை கூடிடுச்சு, எப்ப‍டி குறைக்கிறதுன்னு தெரியல என்று புலம்புவர்களுக்காக

எனக்கு எடை கூடிடுச்சு, எப்ப‍டி குறைக்கிறதுன்னு தெரியல என்று புலம்புவர்களுக்காக உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள் ஒருகாலத்தில்போதுமான, சத்தான உணவின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் என்றால், தற்போது அதிகப் படியான உணவால் அல்ல து உடல் உழைப்பின்மையால் உடம்பு பெருத்து அவதி ப்படும் நிலை அதிகரித்திருக்கிறது. 'எனக்கு எடை கூடிடுச்சு...  எப்படிக் குறைக்கிறதுன்னு தெரியலை' என்று (more…)

எனக்கு முகநூலில் வந்த எச்ச‍ரிக்கை!

+375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதீர்கள் அல்லது அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்பு கொள்ளாதீர்கள். அந்த எண்களில் வரும் அழைப்புக்கு ரூ.15.30 உங்கள் பேலன்ஸில்இருந்து எடுக்கப்படும், அல்லது உங்கள் தொலைபேசில் உள்ள மற்ற மொபைல் எண்களை யும் அவர்களால் பதிவு செய்ய முடியும். உங்கள் வங்கி கண க்கு போன்ற (more…)

“எனக்குப் பிடிச்ச ஹீரோயின் ஹன்சிகா இல்லை!”- நடிகை குஷ்பு அதிரடி

''ஹன்சிகாவை சினிமா இண்டஸ்ட்ரியில் 'சின்ன குஷ்பு’னு சொல்றாங்களே! என்று செய்தியாளர் ஒரு வர் குஷ்புவிடம் கேட்க, சட்டென சட்டென உஷ்ண மாகி, ''அது ஏன் அப்படிச் சொல்ல ணும்? நான் எப்பவும் அப்படி யாரையும் சொன்னது இல் லையே. அவங்கவங்க திற மையை மட்டுமே வெச்சு பாராட்டுங்களே ன். ஏன் இன்னொருத்த வங்களோட கம்பேர் பண்ணணும்? நான் இப் போ எல்லாப் படங்களும் பார்க்கிறது இல்லை .ஹன்சி கா வை எனக்கு பிடிக்காது. நான் பார்த்த வரை (more…)

“என் அப்பாவே, எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்!” – ஒரு மகளின் பகீர் புகார் – வீடியோ

"என் அப்பாவே, எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்!" என்று ஒரு மகள், தன் தந்தைமீதே பகீர் புகாருடன் (more…)

“எனக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை!” – நடிகை பானு

"தாமிரபரணி திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக, விஷாலு டன் வலம் வந்த நடிகை பானு, தற்பாது ஒரு படத்தில், நாகர்கோவில் தமிழ் பேசி நடித்து ள்ளாராம். இதுகுறித்து அவரிடம் கேட்ட‍ போது" மலையாளம் என் தாய்மொழி என்பதால், அந்த ஊர் தமிழ் பேசுவதில் எனக்கு அவ்வ‍ளவு சிரமம் இல்லை. சில நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு பேச பழகிக்கொண்டேன். மேலும் எனது, இயல்பான நடிப்பையும் இத்திரைப் படத்தில் (more…)

எனக்கு என்ன தலையெழுத்தா? உன் பாவம் உன்னோடு!

வழிப்பறி கள்ளவனான கெளசிகன் என்ற வேடன் ஒருவன், காட்டின் வழியாக வந்த நாரதமுனியை சந்தித்தான். நாரதமுனி அவனிடம் கேட்டார், "பாவமான இத்தொழி லை யாருக்காக செய்கிறாய்..?" என்று. "என் மணைவி, மக்களை காப்பாற்றவே இதை செய்கிறேன் !" என்றான் வேடன் . "அப்படியா,அப்படியானால் நீ அவ ர்களிடம் சென்று இதனால் விளை யும் பாவத்தில் பங்கேற்கிறார்க ளா என்று கேட் (more…)

"பிரசன்னாவோட மனைவியா இருக்க எனக்கு விருப்பமில்லை!" – நடிகை ஸ்நேகா

”சென்னை சர்வதேச ஃபேஷன் வார விழா” சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(29.07.12) அன்று நடந்த‌து. மாடலிங் துறையைச் சேர்ந்த பலரும் பங்கேற்ற‌ இவ்விழாவில் சினேகா, பிரச ன்னா, கார்த்திகா நாயர், அஜ் மல், மகத், லட்சுமிராய் ஆகிய திரை நட்சத்திரங்களும் கலந் துகொண்டனர். க‌டந்த ஆண் டு நடைபெற்ற‍ இதே விழா வின்போது சினேகாவும் பிரச ன்னாவும் இதேபோல ஜோடி யாக கலந்து கொண்டனர். ஆனால் அவர்கள் இருவரும் காதலர்கள் என்பது அவர்கள் மட்டுமே அறிந்த ரகசியமாக (more…)

எனக்கு "அந்த மாதிரி"யான கதைகள் கிடைக்கவில்லை – நடிகை இனியா

வாகை சூடவா, "மவுன குரு ஆகிய திரைப்படங்களில் குடும்ப பாங்கான வேடங்களில் நடிகை இனியா நடித்ததால் அவரை கவர்ச்சிக்கு உகந்த நடிகை அல்ல என்றே, முத்திரை குத்த‍ வில்லையே தவிர, திரைத்துறையை சார்ந்த ப‌லர் சொல்லி இதுவே வருகி ன்றனர்.. ஆனால் இனியாவோ, "எனக்கு அந்த மாதிரியான கதைகள் கிடைக்க வில்லை. அப்படி கிடைத்திருந்தால் நானும், அனுஷ்கா, தமன்னா மாதிரி சிறந்த கவர்ச்சி கதாநாயகியாக ஜொலித் திருப்பேன் என்கிறார். தற்போது, "அம்மா வின் கைபேசி படத்தில் நடித்து வரும் இனியா, அடுத்து சில கமர்ஷியல் டைரக் டர்களின் (more…)

எனக்கு "அதுதான்" அமைதியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது – ஸ்ருதிஹாசன்

"3" படத்தில் தனுஷுடன் இணைத்து பேசப்பட்ட‍ ஸ்ருதிஹாசன், இதற்கு முன், சித்தார்த்தை, ஸ்ருதி காதலிப்பதாகவும், இத னால் ஏற்பட்ட‍ நெருக்க‍த்தால், இருவரும் தனியாக ஹைதரா பாத்தில் தனி வீடு ஒன்று எடுத்து வசித்து வருவதாகவும் வதந்தி கள் தீயென  பரவியது. இது போன்ற வ‌தந்திகளுக்கு பதிலளி த்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்ருதி கூறி (more…)

“அந்த மாதிரி”யான கதாபாத்திரங்கள் எனக்கு கிடைப்ப‍தில்லை – ரம்யா நம்பீசன்

பீட்சா படத்தின் செய்தியாளர்கள் சந்திப் பின் போது, ரம்யா நம்பீசன் செய்தியாள ர்களுக்கு அளித்த‍ பேட்டி இந்த பீட்சா படத்தில் எனது நடிப்புத்திற னை வெளிக்கொண்டு வந்து அருமையா ன காட்சி அமைப்புகளுடன் இயக்குனர் இயக்கி இருக்கிறார். மலையாளம் எனது தாய்மொழி என்பதால், தமிழ் சரிவர வராது. இந்த‌  மொழிப் பிரச்சினையின் காரணமாக இதுவரை வெளியான திரை ப்பட ங்களில் எதிலும் நான் டப்பிங் பேச வில்லை. தமிழை முறைப்படி கற்றுக் கொண் டு முதன் முறையாக (more…)

ஏக சந்தோஷத்தில் “நயன்தாரா”

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுக்க பல திரையுலக முன்ன ணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களு ம் முன்வந்துள்ளனர். இதனால் சந்தோ ஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறா ராம் நயன்தாரா. பிரபு தேவாவுடன் திரு மணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவை விட்டு விலகி சினிமாவில் அடுத்த ரவுண் டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகி யுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏகத்துக்கும் சந்தோஷமாகியி ருக்கும் நயன்தாரா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டு மே நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அதேநேரம் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar