Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எனது

அஜித், எனக்கு முத்த‍ம் கொடுத்து, எனது காதலை ஏற்க மறுத்தார் ! – நடிகை அதிரடி

காதல் படத்தில் சந்தியாவிற்கு தோழி யாக நடித்தவர் தான் இந்த சரண்யா, பின் தாயிடம் கோபித்துக்கொண்டே சில காலம் தலை மறைவாக வாழ்ந்த வர். அதன்பின் ஒரு விளம்பரத்தில் அரை நிர்வாணமாக நடித்து கடுமை யாக விமர்சனங்களுக்கு ஆளானவர். தற்போது சரண்யா நாக் நான்கு (more…)

“எனது தந்தையின் செயலால் கொதிப்படைந்த நான், புகார் கொடுக்கத் துணிந்தேன்!” – பாதிக்க‍ப்பட்ட‍ 11வயது சிறுமியின் அதிரடி

மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது ஆடைகளை அவி ழ்த்தும், கடித்தும் துன்புறுத்துவதாக தந்தையி ன் மீது புகார் பொலிசில் புகார் அளித்துள்ளார். 15 வயதாகும் சிறுமியின் தந்தை ஒரு குடி காரர். அவருக்கு 45 வயதாகிறது. சமீபத்தில் அவரது வீட்டுக்கு அருகே குடி போதையில் சிலருடன் தகராறு செய்துள்ளார். அப்போது அந்த நபர்கள் அனைவரும் சேர்ந்து சிறுமி யின் தந்தையை அடித்துள்ளனர். ஆனால் அவரைக் காப்பாற்ற சிறுமி முயலவில்லை யாம். இதனால் கோபமடை ந்த தந்தை தனது மகள் என்றும் பாராமல் அவரது ஆடையை கழற்றி அசிங்கமாக (more…)

“அது எனது விருப்பம் கிடையாது” – நடிகை ஸ்ரேயா

ஸ்ரேயா என்றால் கவர்ச்சி, கவர்ச்சி என் றால் ஸ்ரேயா என்ற‌ இமேஜ்தான் அனைவரது ஞாபகத்துக்கு வரும். அந்தளவுக்கு அதிக படங்களில் கவர்ச் சியுடன் நடித்திருக்கிறேன். ஆனால் அது எனது விருப்பம் கிடையாது. இயக் குனர்கள்தான் என்னை அதுபோல் நடி க்க வற்புறுத்துகின்றனர். பல்வேறு விருதுகளை பெறும் நடிப்பை வெளிப் படுத்தும் விதமான  வேட‌ம், ஆக்ஷன் மற்றும் கிராமத்து பெண் போன்ற வேடங்களில் (more…)

எனது மனதில் உதித்த பொன்மொழி

க‌டவுளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷே கம் எல்லாம் செய்துவிட்டு, பசிக்கின்ற குழந்தைக்கு உணவளிக்க‍ மறுப்ப‍வனை விட‌ க‌டவுளே இல்லை என்று சொல்லி, த (more…)

பிரபாகரன் பற்றிய சிலிர்க்கச் வைக்கும் குறிப்புகள் 25

01.மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதை ப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக் கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட் டியவர் அல் லவா… 02.தம்பி எனத் தமிழர்களால் அழை க்கப்படும் அண்ணன். 30 ஆண்டு கா லம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர்,  வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற் றிக்காட்டிய மனிதர்! அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, (more…)

“எனது கூச்சத்தை போக்கிய விக்ரம்” – நடிகை அமலா பால்

ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு லட்சியம்; ஒரு கொள்கை இருக்கும். அது எல்லாமே ஒரே மாதி ரிதான் இருக்கும். முன்னணி ஹீரோக் களுடன் ஜோடி சேரணும்; வெற்றிப் படங்க ளில் நடிக்கணும் என்பது தான் நடிகைகளின் லட்சிய மும்; கொள்கையும். அதற்கு அமலா பால் மட்டும் விதி விலக்கா என்ன? "மைனா" படம் வெற்றியால் குஷியான அம்மணி மீது மீண்டும் "தெய்வதிருமகள்" ரூபத்தில் (more…)

எனது உதவியாளராகும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா ?

* உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்கு ள்ளேயே உள்ளன. தனிமனிதன் நிலை உயர்த் தப்பட்டால் இந்த தேசமே உயர்வடைந்து விடும். * மனிதனே மிக மேலானவன். எல்லா மிருகங்களையும்விடவும், எல்லா தேவர் களையும்விடவும் உயர்ந்தவன் அவனே. மனிதனை விட உயர்ந்த பிறவி உலகத்தில் வேறு இல்லை. * லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாதவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான். * கல்வி என்பது மனிதனுக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவதாகும். * முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் தலைமைப் பதவி உனக்குத் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar