Sunday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ‘என்னய்யா மனுஷன் அவன்!’ – (இது விதுரன்

‘என்னய்யா மனுஷன் இவன்!’ – (இது விதுரன், திருதராஷ்டிரனுக்குச் சொன்ன‍து)

எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முடியாது. 'எல் லாம் எனக்குத் தெரியும்' என்று நமக்கு நா மே பெருமை பாராட்டிக் கொண்டாலும், நம க்குத் தெரியாதவை கோடிக்கணக்கில் உ ண்டு. அதே நேரம், நாம் தெரிந்து கொண் டவற்றால் நம் வாழ்க்கைக்கு ஏதாவது பல ன் உண்டா என்பதையும் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு, வெறும்தகவல் களஞ்சி யங்களாக இருப்பதில் என்ன பலன்? உலகத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் கணினியில் (கம்ப்யூட்ட ரில்) இருக்கின்றன. அதனால் அந்தக் கணினிக்கு ஏதாவது பலன் உண்டா? இல்லையே! ஆனால், ஒரு விஷயத்தில் கணினி ஒழுங்காக இருக்கிறது. ஒரு தட்டு தட்டினால், எதைக் கேட்டாலும் கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கிறது. 'எனக்குத்தான் எல்லாம் தெரியும்' என்று குதிப்பதில் லை. ஆனால்... 'நான் நடமாடும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar