Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: “என்னாலயே நம்ப முடியல. நானா இப்படின்னு ஆச்சரியமா இருக்கு”! – ஆச்சரியத்தில் ஆ

"என்னாலயே நம்ப முடியல. நானா இப்படின்னு ஆச்சரியமா இருக்கு"! – ஆச்சரியத்தில் ஆத்மியா

ஒரு வருடமாக படத்தில் நடிக்க வில்லை என்றாலும், உடல் எடை யை குறைத்துள்ளார் ஆத்மியா. மனதளவில் ஏதோ சோகம் வாட்டி யெடுக்க, அமைதியாக இருக்கிறா ர். ‘ஏன் இந்த சோகம்?’ என்றதும் கு ரல் தாழ்த்தி பேசத்தொடங்கினார். ‘‘போன வருஷம் ‘மனம் கொத்திப் பறவை’ படத்துல ஹீரோயின் ஆ னேன். பிறகு நிறைய வாய்ப்பு வந் தது. ஆனா, ஏத்துக்க முடியாத நி லைமை. காரணம், திடீர்னு மேக்க ப் அலர்ஜி ஆயிடுச்சி. முகம் முழுக்க பரு வந்து தொல்லை கொடுத்தது. என்னென்ன (more…)
This is default text for notification bar
This is default text for notification bar