Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: என்னென்ன

எச்சரிக்கை அறிகுறி – ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும், ஆனால்

எச்சரிக்கை அறிகுறி - ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும், ஆனால் ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும், ஆனால் (more…)

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! – ஆன்மீகத் தகவல்

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! - ஆன்மீகத் தகவல் எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! - ஆன்மீகத் தகவல் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தைத்தான் திதி என்று நம் முன்னோர்கள் நாட்காட்டியாக (more…)

நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? – விரிவான அலசல்!

நிலம் வாங்கும்போது (அ) விற்கும் போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? - விரிவான அலசல் நிலம் வாங்குவதற்குமுன் அதைப்பற்றி முழு விவரங் கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங் கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக (more…)

எந்த வயதில் நீங்கள் என்னென்ன மருத்துவ‌ பரிசோதனை செய்யவேண்டும் – ஓர் அலசல்

எந்த வயதில் நீங்கள் என்னென்ன மருத்துவ‌ பரிசோத னை செய்யவேண்டும் - ஓர் அலசல் உடல் பரிசோதனை உங்கள் வாழ்நாளை நீட்டிக்க, (more…)

வண்ணக் கண்ணாடி வளையல்களை அணிவதால் என்னென்ன பலன்கள்?

இப்போதெல்லாம் கதைகளிலும் வீட்டிலுள்ள வயது முதிர்ந்த பெண்மணிகளின் ‘அந்தகால’ ஏக்கப் பேச்சிலும் மட்டுமே வளையல்கள் நினைவு படுத்தப்படுகின்றன. சில வீடுகளில் மட்டும் இன்ற ளவும் பாரம்பரிய வழக்கமாக வளைகாப்பு, சீமந்தம் என்று கொண்டாடுகி றார்கள். இந்த விழாவில் பிரதானமான அம்சமே கருவுற்றிருக்கும் பெண் ணுக்கு வளையல்கள் அடுக்குவது மட்டுமல்ல, அந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் எல்லா (more…)

டேப்ளட் பிசியை வாங்க‌, என்னென்ன அம்சங்களைக் கவனத்தில் கொள்ள‍வேண்டும்.

தற்போது மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிக ள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச்செல்ல எ ளிது எனப் பல புதிய சிறப்பு களில் டேப்ளட் பிசி, தற்போ தைய டிஜிட்டல் உலகில் இடம்பிடித்துள்ளது. ஒருடே ப்ளட் பிசியை, என்ன என்ன அம்சங்களைப் பார்த்து (more…)

எந்தெந்த வியாதிகளுக்கு என்னென்ன அறிகுறிகள் – தெரிந்துகொள்ளுங்கள்

கண்கள் (கண்கள் உப்பியிருந்தால்...) என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்க ளை அகற்றும் வேலையைச் செய்ப வை. அவை சரிவர வேலை செய்யவி ல்லை என்றால், உடலில் சேரும் அசு த்த நீர் வெளியேற முடியாமல் போகு ம். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். தீர்வு: உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் (more…)

காவல்துறையினரால் நீங்கள் கைதுசெய்யப்பட்டால் . . . . ?

அந்நேரத்தில் உங்கள் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள் கைது செய்வது எப்படி? வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமை பெற்று விடுகிறது. இதுபோன்ற சமயங்களில், அந்நபரைத் தொடுவதோ , உடம்பைச்சுற்றிப் பிடித்துக் கொள்வ தோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒருநபரைச்சூ (more…)

சரியான பருவத்தில் திருமணம் செய்வதனால் என்னென்ன நன்மைகள்

தாத்தா பாட்டி காலத்தில் 15 வயதில் திருமணம்செய்வது சதாரணமா ன விசயம். அதே நம் அப்பா அம்மா காலத்தில் 21 வயதானாலே பெண் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு நன்றாக படித்து கை நிறைய சம்பாதித்தாலும் சரியான பருவத் தில் திருமணம் செய்யாமல் 30 வயது வரை தள்ளிப்போடுகின்றனர். இது உட ல் ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிபுண ர்களின் கருத்து.பருவம் பார்த்து விதை விதைக்க வேண் டும் அப்பொழுதுதான் சரியாக முளைக்கு ம் என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கு ம்தான் பொருந்தும் என்ப து நிபுணர்களின் அறிவுரை. சரியான பரு வத்தில் திருமணம் செய்வதனால் என்னென்ன (more…)

வெந்நீரால் எத்தனை எத்தனை பலன்கள் !?

யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ''அவளுக்கு நல்லா வெந் நீர் போட வரும்...'' என்று நம் மில் பலர் நக்கல் அடிப் பதுண்டு. உண்மை யில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல் தான் அப்படி கிண்டல் செய் திருக்கிறோம். வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதை கள் தீரும். ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித் துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்க ள் ஒரு டம்ளர் வெந்நீரை.... மெது வாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு! வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் (more…)

பெண்களுக்கான மாரடைப்பின் அறிகுறிகள்

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறி கள் ஆண் களைவிட பெண்க ளுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர் கள் தெரிவித்துள் ளனர். என வே மாரடைப்பு குறித்த அறி குறி களை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெ ச்சரிக்கை பாதுகாப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar