அழகு குறிப்பு: எதுக்காக என்னோட இளமையை தக்க வெச்சுக்கணும்?’
எதுக்காக என்னோட இளமையை தக்க வெச்சுக்கணும்?’
- இந்தக் கேள்வியை உங்களுக்குள் திரும்பத் திரும்ப கேட்டுப் பாரு ங்கள்.
இளமையின் விசையை உணர ஆரம்பிப்பீர்கள். இதை உணர்ந்தா ல், பொலிவின் திசையைத் தேடி ஓடுவீர்கள். இவைதான் மேற் சொ ன்ன கேள்விக்குப் பதிலாக இருக் கும்!
'என்றும் 16’ என்பார்கள் அல்லவா! அந்த 16 வயதுதான், பொலிவின் எனர்ஜி லெவலை நம்முள் தொடங்கி வைக்கிறது. ஆம்... இதுதான் இளமை நம்மிடம் பிறக்கும் வயது. அதனாலேயே தான் அந்த வய துக்கு பெருமை. ஆனால், அந்த (more…)