சுகிசிவம், செக்ஸ் குறித்து பேசியது என்ன - வீடியோ
சுகிசிவம், செக்ஸ் குறித்து பேசியது என்ன - வீடியோ
ஆன்மீகச் சொற்பொழிவுகளையும், தன்னம்பிக்கையூட்டும் விவேக உரைகளையும் (more…)
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளால் ஏற்படும் சாதகம், பாதகம் என்ன?
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளால் ஏற்படும் சாதகம், பாதகம் என்ன?
நம்மில் பலர் நிறைய சேமிப்பு வங்கி கணக்குகளை வைத்திருப்பது இயல்பு. சம்பள (more…)
கொட்டாவி விடும் செயலுக்கான பின்னணித் தகவல்கள்!
கொட்டாவி விடும் செயலுக்கான பின்னணித் தகவல்கள்!
நம்மோடு பேசிக் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து உரையாடும் போதோ, நமக்கு சுவாரஸ்யமில்லாத (more…)
ஆண்களே! உங்களை, உங்களின் அழகை, காண்பவர்கள் கண்கொட்டாமல் ரசிக்க சில குறிப்புக்கள்
ஆண்களின்சருமத்துக்கு என அழகுசாதனப் பொருட்க ள் கடைகளில் வந்துவிட்டன. ஆண்கள் தங்கள் சரும த்துக்குச் செய்யவேண்டிய (more…)
பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்க ளுக்கு காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன?
வயதான பெண்மணி முதல் LKG மாணவி வரையிலான பாலியல் பலாத்காரங்களு க்கு காரணம் என்ன? இது தான் இன்றைக்கு எல்லா தரப்பு மக்களாலும் கேட்கப் படும்கேள்வி. அவர்கள் மன தளவில் உணர்ச்சிகளை அடக்கமுடியாமல்போவதுதான் காரணம் என்பது பலருக்கும் புரிகி றது. ஆனால் அதை அடக்குவதற்கான வழமுறைகள் தெரிந்தது தான் அதற்குக் காரணம்.
சரி, உணர்ச்சிகள் என்றால் அது காமம் மட்டும்தானா?
நாம் சந்திக்கும்... உணரும் உணர்வுகள் எல்லாமே (more…)
பெண்கள் அழகை பராமரிக்க சில வழி முறைகள்
இன்றைய பெண்கள் தங்களை அழகா க காட்டிக்கொள்ள படாத பாடுபடுகி றார்கள். ஆண்டவன் படைப்பில் அனைத்து பெண் களுமே அழகு தான். கருப்பும் ஓர் அழகு தான் என்பதை புரிந்து கொள்ளாமல் சிவப் பாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வே று விளம்பரங்களில்வரும் கிரீம்களை பயன்படுத்துகின்றன ர்.
பெண்கள் இயற்கை முறையில் அழ காவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். சத்தான உண வுகளை சரியான நேரத்தில் (more…)
நான்காம் நாள் போர் முடிந்த அன்றிரவு. பீஷ்மரைக் காணச் சென்ற துரியோதனன் ”நீங்க ளும், துரோணரும், கிருபரும் இருந்தும் அந்த பாண்டவர்க ளால் என் தம்பியர் மாண்டன ரே! பல வீரர்கள் உயிர் இழந்த னரே!!! பாண்டவர்கள் வெற்றி யின் ரகசியம் என்ன?” என்றா ன்.
“இது குறித்து பலமுறை உன்னிடம் சொல்லி இருக்கிறேன். பாண்டவர்களுடன் (more…)
உடல் உஷ்ணம் பல கோளாறுகளை உண்டாக்கும். வாய்வுத் தொல்லையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவ ர்களுக்கு பாலியல் உணர் வுகள் அதிகமாக இருக்கு ம். ஆசை அதிகம் ஆனால் செயல்பாடு கள் பலவீன மாக இருக்கும்.
வெய்யில் காலத்தில் ஆண்களின் ஜனனேந்திரிய உறுப்பு – விந்துப்பை தளர்ச்சியா க, அதிகமாகவிரிந்து, பெரிதாக தொங்கும். காரணம் பரப் பை அதிகமாக்குவதால் உஷ்ணம் சிக்கிரம் குறையும். குளிர் கால (more…)
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு விண் ணப்பிப்பதற்கான நடைமு றைகள் என்னென்ன?
‘மருத்துவச் செலவு என்பது திடீரெனவரக்கூடியது. ஆத லால் மருத்துவக்காப்பீட்டு எடுத்து வைத்துக்கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீ ட்டு நிறுவன ங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக்கின்றன. அதுவும் சில நோய்களுக் கும், (more…)
உண்மையில் அண்டவெளி (Space) என்பது என்ன? எப்படி உருவாகிறது? இதற்கு எல் லை உண்டா? என்ற கேள் விகள் நம் சிந்தனையில் எப்போதும் நீங்கா இடம் பெற்றவை.
நம் மனம் உடலுக்கு ஒரு திட்டமான வடிவம் கொடு த்து உணர்ந்த வினாடியே அதை ஒரு இடத்தில் காண் கிறோம். நம்மை சுற்றிலும் பொருட்கள் இடத்தில் இருப்ப தை பார்க்கி றோம் அந்த (more…)
பாட்டியம் என்பது என்ன? பிரதமை திதியை பாட்டியம் என்று சொல்வா ர்கள். பெளர்ணமிக்குப் பிறகு சந்திரன் குன்றுதலை அவ்வாறு சொல்வார்கள். பெளர்ணமி முழுமதி நாள். மறுநாள் தேய்பிறை துவக்கம். அன்று சற்றே குன் றுதல். அதனை பாட்டியமை. அதாவது பிரதமை திதி. அமாவாசையாக இருந்தா லும், பெளர்ணமியாக இருந்தாலும் அடுத் த நாள் பிரதமை திதி. பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். இதனை (more…)