Thursday, August 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: என்ன செய்ய வேண்டும்?

வருமான வரி நோட்டீஸ் உங்களுக்கு வந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? – ஆடிட்ட‍ரின் ஆலோசனைகள்

வருமான வரி நோட்டீஸ் உங்களுக்கு வந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? - ஆடிட்ட‍ரின் ஆலோசனைகள் வருமான வரி நோட்டீஸ் உங்களுக்கு வந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? - ஆடிட்ட‍ரின் ஆலோசனைகள் வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? இன்னும் இரண்டு மாதங்களில் 2015 - 16-ம் நிதி ஆண்டு நிறைவடைந்து விடும். மார்ச் 31-ம் தேதிக்குள் (more…)

ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் செய்வது எப்ப‍டி ?

''ஸ்க்ரீன் பிரின்ட்டிங் மூன்று வகைப்படும். குவாலிட்டி முறை, டைரக்ட் முறை, லாஸ் ரன்னிங் ஜாப் என்ற இந்த மூன்று முறைகளிலும், அதற்கு உபயோகி க்கும் ஸ்க்ரீன் வேறுபடும். குவாலிட்டி முறை, சில நூறு காப்பிகள் மற்றும் எடுக்கப் பயன்படும். துல்லியமாக இருக்கும். இதற்கு 5 ஸ்டார் ஸ்க்ரீன் உப யோகிக்க வேண் டும். இது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரண்டாவதான டைரக்ட்மு றையில், மஞ்சள்பை, 'நான் ஓவன்’ பைக ளில் பிரின்ட்டிங்செய்யலாம். இதன் டைரக்ட்ஸ்க்ரீன், மஞ்சள் நிறத்தில் (more…)

எல்.ஐ.சி. ஏஜெண்ட்டாக என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவிலுள்ள காப்பீடு மற்றும் நிதி நிறுவனங்களில் முதலிடத் தில் இருக்கிறது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation of India). தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்கள் ஏராளமாக வந்துவிட்டபோதிலு ம் மார்க்கெட் ஷேரில் 75 சதவீத இடத்தை தக்கவைத்துக் கொண் டிருக்கிறது எல்.ஐ.சி. எனவே, எல். ஐ.சி.யில் வேலை பார்ப்பது என்பது இந்திய இளைஞர்களின் கனவாக இருக்கிறது. எல்.ஐ. சி.யில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன? எல்.ஐ.சி. ஏஜெண் ட்டாக என்ன செய்ய வேண்டும்? இதுகுறித்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar