இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்து கடன் வாங்க என்ன வழிமுறை? எந்தெந்த பாலிசிகளுக்கு கடன் கிடைக்கும்
இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது நம் உயிருக்குப் பாதுகாப்பு தரும் இன்றியமையாத விஷயம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நமக்கு அவசரமாகப் பணம் தேவை ப்படும் சமயத்தில் ஆபத்பாந் தவனாக வந்து உதவுகிற நண்பனாகவும் இன்ஷூரன் ஸ் பாலிசிகள் இருக்கின்றன என்பது பலருக்கும் தெரி யாது.
இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்து கடன் வாங்க என்ன வழி முறை? எந்தெந்த (more…)