Wednesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: என்பது

உண்மையில் அண்டவெளி (Space) என்பது என்ன? எப்படி உருவாகிறது? இதற்கு எல்லை உண்டா?

உண்மையில் அண்டவெளி (Space) என்பது என்ன? எப்படி உருவாகிறது? இதற்கு எல் லை உண்டா? என்ற கேள் விகள் நம் சிந்தனையில் எப்போதும் நீங்கா இடம் பெற்றவை. நம் மனம் உடலுக்கு ஒரு திட்டமான வடிவம் கொடு த்து உணர்ந்த வினாடியே அதை ஒரு இடத்தில் காண் கிறோம். நம்மை சுற்றிலும் பொருட்கள் இடத்தில் இருப்ப தை பார்க்கி றோம் அந்த (more…)

அமாவாசைக்கு மறுநாள் பாட்டியமை அன்று எந்த நல்ல‍ காரியங்களையும் செய்ய‍க்கூடாது ஏன்?

பாட்டியம் என்பது என்ன? பிரதமை திதியை பாட்டியம் என்று சொல்வா ர்கள். பெளர்ணமிக்குப் பிறகு சந்திரன் குன்றுதலை அவ்வாறு சொல்வார்கள். பெளர்ணமி முழுமதி நாள். மறுநாள் தேய்பிறை துவக்கம். அன்று சற்றே குன் றுதல். அதனை பாட்டியமை. அதாவது பிரதமை திதி. அமாவாசையாக இருந்தா லும், பெளர்ணமியாக இருந்தாலும் அடுத் த நாள் பிரதமை திதி. பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். இதனை (more…)

வெற்றி என்பது ஒரு அடையாளமா? அல்லது இயல்பாகவே ஒரு சக்திமிக்க உணர்வா?

இந்த உலகத்தில் வெற்றி, தோல்வி என்கி ற வார்த்தை எப்போது தோன்றியதோ, அப் போதுதான் குழப்பம் என்ற வார்த்தையும் தோன்றியிருக்க வேண்டும். வெற்றி, தோல் வி பற்றிய கண்ணோட்ட ம்தான், பல பிரச் சி னைகளுக்கே அடிப்படையாக உள்ளது. ‘வெற்றியடைவது எப்படி? வெற்றி பெற பத்து கட்டளைகள்’ என பல புத்தகங்களும், ‘தோல்வியை கண்டு துவ ளாதீர்கள்’ என ஆறுதல், தரும் புத்தகங்களும் (more…)

அந்நேரத்தில் உங்கள் உடலுக்குள் ஏற்படும் மாற்ற‍ங்களை நீங்கள் அறிந்தாலே, செக்ஸை முழுமையாக அனுபவிக்க‍லாம்!

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானதுதான். அதாவது தொடு தல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனு பவித்தல், திரைப்படம் மூலமோ, புத்த கங்கள் மூலமோ அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட் டம் எட்டப்படுகிறது. இதுபோலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந் தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் (more…)

செக்ஸில் உச்சம் அடைதல் என்பது ஆணைவிட பெண்ணுக்கு, தாமதப்படுவது ஏன்?

ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு, வரலாற்றுரீதியாக பெண்ணின் பாலியல்  வெளி ப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80 சதவீதத்துக்கும் மேல்  இருக்கி ன்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் (Libi dinal Energy), பெண்களை மன நோய்க்கு (more…)

“பாதுகாப்பு என்பது பெண்கள் கையில்தான் உள்ளது!” – நடிகை ஹன்சிகா

தமிழில் நம்பர்-1 நடிகை யார் என்று கேட்டால் சின்னக் குழந்தை யும் சொல்லும் ஹன்சிகா என்று. 2013ல் யார் ஹீரோயினாக நடித்த படங்கள் அதிகம் வெளியாகும் என்று கேட்டால் அதற்கு பதிலும் ஹன்சிகா மோத்வானி தான். ஒரே நேரத்தில் அதிக படங்களில் நடிக்கும் நடிகை யார் என்று கேட்டால் அதற்கு பதிலும் ஹன்சிகாதான். 21 குழந்தைகளின் தாய் எந்த நடிகை என்று கேட்டால் அதுவும் ஹன்சிகாதான். இப்படி எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதிலாக வந்து நிற்கிறார் ஹன்சிகா. சேட்டை, வாலு, வேட்டை மன்னன், சிங்கம்-2, பிரியாணி, தீயா வேலை செய்யணும் குமாரு, வாலிபன் என மொத்தம் 7 படங்களில் நடித்து வருகிறார். இவை வரிசைகட்டி ரிலீசாகப் போகிறது. எனவே இந்த ஆண்டு ஹன்சிகா ஆண்டாக (more…)

செக்ஸ் என்பது தீண்டத்தகாத வார்த்தையோ, கேட்கக் கூடாத கெட்ட வார்த்தையோ அல்ல!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பது பழமொழி. மனித வாழ்வில் காமம் என்பது உடலு க்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி யை அளிக்கக்கூடிய ஒரு மருந்து என்றால் அது மிகை யாகாது. பாலுறவு அல்லது செக்ஸ் என்பது தீண்டத்தகாத அல்லது கேட் கக் கூடாத (more…)

ராமாயணம் என்பது பாதி உண்மை! பாதி பொய், நிறைய கற்பனையால் சித்தரிக்கப்பட்டவையே!

( Hatton Suresh  அவர்களது சொந்தக் கருத்தினை முக நூலில் அவரால் பகிரப்பட்ட‍து)  ராமாயணம் எழுதியபோது பல உண்மைகளை மறைத்து பாதி கற்ப னையிலேயே எழுதிவிட்டார்கள். அதை இப்போ சொன்னால் மதவா திகள் ஏற்று கொள்ள மாட்டார்கள். ராமா யணம் நடந்த காலத்தில் தமிழ்நாடும் இலங்கையும் ஒரே நில பரப்பாகவே இரு ந்த‌து. பிறகு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தா ல் இலங்கையாக பிளவுபட்டது. ஆனால் முழுமையாக பிளவுபடவில்லை.தற்போ து கடலுக்கு அடியில் ராமர் பாலம் என்று சொல்ல படுகிற அந்த இடம். கடலுக்கு மேலே இருந்தது. அதிலே மக்கள் போக்கு வாரத்து இருந்தது. பின்பு ஏற்பட்ட இயற் கை அழிவால் இலங்கை தீவானது. ராமா யணம் நடந்து பல ஆயிரம் வருடங்களு க்கு பின்தான். ராமாயணம் என்ற ஒன்று நடந்ததாக கண்டறியப் படுகிறது. அப்போது (more…)

குண்டலினி சக்தி என்பது . . . .

ஜெகத்தின் மூலதார சக்தியை குண்டலி னி சக்தி எனக் குறிப்பிடுகின்றார்கள். இந் த மூலதார குண்டலினி சக்தி ஒவ்வொரு மனிதனிடமும் மறைவான நிலையில் அமைந்திருக்கிறது. இந்த குண்டலினி சக் தி உடலில் பொருத்தியிருக்கும் இடத்தை முயற்சியின் அடிப்படையில் கண்டு பிடித் து இயக்கம் பெறச்செய்யும்போது மனிதன்  அசாதாரண சா (more…)

கேட்டை நட்சத்திரம் கோட்டையை ஆள்வது உறுதி

கேட்டை நட்சத்திரத்தைப் பற்றி பல இடங்களில் வெவ்வேறு கருத்து நிலவுகிறது. சிறிலங்காவில் வாழும் தமிழர்கள், “கெட்ட குடிக்கு ஒரு கேட்டை” என்று கூறுவர். அதாவது ஒரு குடும்பம் கெடப் போ கிறது என்றால் அக்குடும்பத்தில் கேட்டை நட்சத்திரத்தில் ஒரு குழ ந்தை பிறக்கும் என்று கூறி வந்த னர்.இதேபோல், ‘கேட்டை நட்சத்திரம் கோட்டையை இடித்துக் கட்டும்’ என்ற பழமொழியில் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்தது. கேட்டை நட்சத்திரத்திற்கு உரியவர் புதன். ராசி விருச்சிகம். உதாரணமாக கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு புதனுடன் யோகாதிபதிகளின் சேர்க்கை இருந்தால், அந்த (more…)

திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல !??

திருமணம் என்பது சரியான துணை யைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியா ன துணையாக இருப்பது' என்று ஒரு பழமொழி உண்டு. திருமணத்தின் உண்மையான அர்த்தமே தம்பதியர் இருவரும் சரியாக வாழ்ந்து காட்டுவ தில்தான் இருக்கிறது! நீங்களும் ஆத்மார்த்தமான தம்பதியராக இருக் க நிபுணர்கள் கூறும் இல்லற (more…)

மீன் வளர்ப்பு என்பது ஒரு கலை.

மீன் வளர்ப்பு என்பது ஒரு கலை. தொட்டிகளில் நீந்தும் மீன்களை பார்த்தாலே மனதில் அமைதி குடியேறும். அழகிற்காக மட்டு மின்றி மன உற்சாகத்திற்காகவும் மீன்களை வளர்க்கின்றனர். வசதி படைத்தவர்கள்தான் மீன் தொட்டி வைத்திருப்பார்கள் என்பது போய் , தற்போது நடுத்தர மக்களும் அதிக அளவில் மீன்களை வாங்கி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். வண்ண மீன் வளர்ப்பு குறித்தும் பராமரிப்பு குறித்தும் மீன்வளர்ப்பாளர்கள் கூறி (more…)
This is default text for notification bar
This is default text for notification bar