Sunday, July 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: என்றால் என்ன‍?

கண் திருஷ்டி என்றால் என்ன‍? அதிலிருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகள்?

கண் திருஷ்டி என்றால் என்ன‍? அதிலிருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகள் ! கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பது தான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே (more…)

இம்பல்ஸ் பையிங் என்றால் என்ன‍? இதனைத் தடுப்பதற்கான‌ வழிகள் என்னென்ன‍?

எல்லாப் பொருட்களையும் வாங்கவேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை? ஏதோ ஒரு பொருளை வாங்க சூப்பர் மார்க்கெட்டில் நுழை வோம். வாங்க நினைத்த பொ ருளோடு,  வாங்க நினைக்கா த நான்கைந்துப் பொருட்க ளை வாங்குவோம்.கடையை விட்டு வெளியே வந்தபிறகு ஏன் இத்தனை பொருட்களை வாங்கினோம் என்று தெரியாமல் முழிப்போம். இதற்குப் (more…)

குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட‍ம் என்றால் என்ன‍? இந்த சட்ட‍ம், பெண்கள் மீதும் பாயுமா?

குடும்ப வன்முறை உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாக வோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் கு டும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப் பது, தள்ளுவது, கையில் கி டைத்த பொருளை வீசி எறிவது ஆயுதம் கொண்டோ அல்லது அது இல் லாமையோ தாக்குவது போன்றவை உடல் ரீதியான (more…)

இரத்த‍ சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) என்றால் என்ன‍? அது எவ்வாறு செயல்படுத்த‍ப்படுகிறது. – வீடியோ

 விபத்து, புற்றுநோயால் இறப்போரைவிட சிறுநீரக பாதிப்பால் இறப் ப‍வர்கள் மிகமிக அதிகம். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பல கட்டங்க ளுக்குப் பிறகே அது செயலிழக்கிற து. இந்நிலையில்தான் ரத்தத்தை சுத்தி கரிக்கும் சிறுநீரகங்களின் பணியை (டயாலிஸிஸ்) இயந்திரங்கள் செய்கின்றன. இச்சிகிச்சை தேவைப் படுவோர் வாரத்திற்கு 3 முறையோ, 2 முறையோ சிகிச்சை பெற வேண்டும். ஒரு முறை டயாலி ஸிஸ் செய்ய 4 மணி நேரம் தேவை. ஒரு நிமிட த்திற்கு 250 மி.லி., முதல் 300 மி.லி., ரத்தம் உடலில் இருந்து வெளி யே வந்து சுத்திகரிக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள யூரியா, கிரியாட் டினின், தேவையற்ற (more…)