Thursday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: என்றால் என்ன

"காயத்ரி மந்திரம்" – விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்… காயத்ரி மந்திரமே!

காயத்ரி மந்திரம்- விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்... காயத்ரி மந்திரமே! காயத்ரி மந்திரம் - விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்... காயத்ரி மந்திரமே! விஞ்ஞானிகளும் மெய்ஞானிகளும் வியந்து போற்றிய காயத்ரி மந்திரம் குறித்த சில தகவல்கள்: காயத்ரி மந்திரத்தினைப்பற்றி சுவாமி விவே கானந்தர் குறிப்பிடும் பொழுது, (more…)

கவுன்சிலிங் & கட்ஆஃப் மதிப்பெண் என்றால் என்ன? – மாணவமணிகளுக்கு ஒரு வழிகாட்டல்! – பகுதி – 1

அட்மிஷன் பிளஸ் டூ தேர்வு முடிந்து அடுத்தக்கட்டத் திற்கு மாணவர்கள் தற் போது தங்களை தயார்படுத்திக்கொண்டிருப்பார்கள். அந்த வகையில் பொறியியல் படிப்பில் எந்தப் படிப்பை தேர்வு செய்ய கவுன்சிலி ங்கில் கலந்துகொண்டு மாணவர்கள் வெற்றி பெற்றால்தான் அவர் கள் விரும்பும் பாடப்பிரிவில் அவர்கள் விரும்பு கல்லூரியிலேயே (more…)

நினைவாற்றல் என்றால் என்ன? அது எப்படி வருகிறது? அதை அதிகரிப்பதற்கான வழிகள் என்ன?

நினைவாற்றல் என்றால் என்ன, அது எப்படி வருகிறது? அதை அதிகரிப்பதற்கான வழிகள் என்ன? ஒரு பாடலின் சரணம் நன்றாக நினைவில் இருக்கும். ஆனா ல், பாடலின் பல்லவி மட்டும் நினைவுக்கு வராது. படத்தின் பெயர், பாடலைப் பாடியவர், இசை அமைத்தவர் என பாடல் குறித்த அனைத்துத் தகவல்களும் நினைவில் இருக்கும்; பாட லின் முதல் வரியைத் தவிர. இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், (more…)

பித்ரு தோஷம் என்றால் என்ன?

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கி றோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷ ம் பித்ரு தோஷம் எனப்படும். அதை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி? ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ரா குவுடனோ அல்லது கேதுவுட னோ எந்த இடத்தில் (more…)

ஆண்களுக்கு செய்ய‍ப்படும் “குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை! – விரிவான பார்வை

ஆண்களுக்கு செய்ய‍ப்படும் குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை  எவ்வாறு செய்யப்படுகிறது? ஆண்களுக்கு செய்ய‍ப்படும் 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை' [Vasectomy] ஆகும். இதன் நேரடி மொழிபெயர்ப்பு 'குழாய் அறுப்பு' என்பதே! அதாவது விதைப்பைக்குள் [scrotum] இரு க்கும் விதைகளில்[testicle] இருந்து சுரக்கு ம் விந்தணு [sperm] ஒரு குழாய் [vasdefer ans] மூலமாக.... ஒவ்வொரு விதை[விரை] [testicle]யிலிருந்தும் ஒரு குழாய். இதை எடுத்துச்செல்ல (more…)

பெண் விடுதலை என்றால் என்ன? அதன் தாத்பரியம் என்ன?

எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிர ஜையாக எண்ணும் மனப் பாங்கு சமூக த்தில் இருந்து விலகவில்லை. பெண்ணி ன் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போ டும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப்படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப்படுகின்றன. அணி கலன்கள் பற்றி ஆராயப்படுகின்றன. பெண்களை நாங்கள் வெளியில் போகவிடுகிறோம். விரும்பிய (more…)

WiFi என்றால் என்ன?

“WiFi” என்பது கேபிள்கள்,கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தாம ல் உபயோகப்படுத்தக்கூடிய அதிவேக இண்டர்நெட் மற்றும் நெட் வொர்க் இணைப்பு(wireless நெட் வொர்க்). இந்த இணைப்பு wired நெட் வொர்க் காட்டிலும் எளிதாக மற்றும் மலிவானதாக உள்ளது. phone socket தேவைப்படாத காரணத்தினால் கம்ப் யூட்டர்-ஐ எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்திக் கொள்ளலாம்.அதுமட்டும் இல்லாமல் விரைவாகவும் எளிதாக வும், ஒரு இணைய இணைப்பைக் கொண்டு பல (more…)

ஸ்பாட் ஃபிக்ஸிங் என்றால் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்

ஸ்பாட் ஃபிக்ஸிங் என்பது ஆட்டத்தின் போக்கை செயற்கையாகத் தன்வசப்படுத்துவது. நோ பால் வீசுவது, வைட் பந்து வீசுவது, பேட்ஸ்மேன்கள் சுலபமாக ரன் கள் எடுப்பதுபோல பௌலிங் செய்வ து, ரன் அடிக்காமல் இருப்பது, கேட்ச்சைக் கோட்டை விடுவது என்று மைதானத்தில் இயல்பாக நடக்கும் விஷயங்களை முன் கூட்டியே தீர்மானிப்பது. இதில் விளையாட்டு உணர்வு அடிபட்டு, பணம் சம்பாதிப்பதும் அணிக்குத் துரோகம் விளைவிப்பதுமே முக்கியமானவை. இதற்கு (more…)

வலிப்பு நோய் என்றால் என்ன?

மூளையில் உள்ள நரம்புசெல்கள் உள்பட நம்உடம்பில் உள்ள அனை த்து செல்களும் மின்னணு சக்தி கொ ண்டவை. சில சமயம் நரம்பு செல்க ள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும்போது ஏற்படும் விளை வே வலிப்புநோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்று ம் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம். வலிப்பு நோய் யாரை பாதிக்கும்? யாரை வேண்டுமானாலும் பாதிக்க லாம். மொத்த மக்கள் தொகையில் (more…)

பேபால் என்றால் என்ன?(What is paypal)

  பேபால் என்றால் என்ன?(What is paypal) இது ஒரு இணையத்தள வங்கி. இத்தளத்தின் மூலம் பணத்தை எடு க்கலாம். பணத்தை மற்றவர் கண க்குகளில் போடலாம். ஒரு வங்கி க் கணக்கிலிருந்து மற்றொரு வங் கிக் கணக்கிற்கு பணத்தை பரிமா ற்றம் செய்யலாம். இணையதளங் களின் மூலம் வாங்கும் பொருட்க ளுக்குரிய பணத்தை இத்தளத்தின் மூலம் செலுத்தலாம். நீங்கள் இணையத்தின் மூலம் ஒரு பொருளை விற்ககூட இந்த கணக்கை நீங்கள் பயன்படுத்திக் கொள் ளலாம். முந்தைய கால Cheque, Demand draft, Money order போ ன்ற முறைகளுக்கு ஒரு (more…)

தெரிந்து கொள்ளுங்கள் – ஓல்ட், அம்ப்ஸ், வாட்ஸ்

ஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக் கொண் டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை நாம் தள்ள வேண் டும். அப்படி தள்ளுவதற்கு ஒரு போஸ் கொடுக்க வேண்டு ம். இப்படி எலக்ரோன்களை அசைத்துத் தள்ளுவதற்காக நாம் கொடுக்கும் போர்ஸ் (Electro Motive Force EMF) என்று சொல் வர். மேலே காட்டப்பட்ட படத்தில் + முனையில் போஸ் தள்ளப்பட்ட தும் கோடிக்கணக்கான எலக் ரோன்கள் பல்ப் வழியாக்ச் சென் று  - முனையை அடைகின்றன. இப்படி கொடுக்கும் போஸ் இன் அளவு கொஞ்சமாக இருக்கலா ம் அதிகமாகவும் இருக்கலாம். அந்த போஸ் இனை அளக்க ஓர் அளவு வேண்டும் அந்த அளவு தான் வோல்ட் ஆகும். இதன் அடை யாளம "V" ஆகும். சாதாரன சுவர்கடிகார மின்கல வோல்ட் அளவு 1.5V ஆகும்.  சைக்கிள் டைனமோ 6 ஓல்ட் அல்லது 12 வோல்ட் வீடுகளில் பயன் படுத்தும் மின்சார அளவு 250 வோல்ட் வரை இருக்கும். சில த்ரீ பேஸ் மோட்டர்கள