Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: என்று

ந‌யன்தாரா ஆவேசம் – "இன்னொரு காதல் தோல்வியை தாங்க‌ முடியாது" என்று…

ந‌யன்தாரா ஆவேசம் - "இன்னொரு காதல் தோல்வியை தாங்க‌ முடியாது" என்று... ந‌யன்தாரா ஆவேசம் - "இன்னொரு காதல் தோல்வியை தாங்க‌ முடியாது" என்று... பொங்கலுக்கு வெளியாகதயாராக உள்ள‍ தானா சேர்ந்த கூட்ட‍ம் (Thaana Serntha Kootam) திரைப்படம் (Movie). இந்த (more…)

வ‌ழக்க‍றிஞரை தூக்குமேடைக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டிய நீதிபதி!

வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக் கப்பட்டார். வழக்கறிஞர், மூதாட்டி யை நோக்கி, "திருமதி. மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?"மூதாட்டி, "உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிரு ந்தே உன்னை எனக்குத் தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கி றாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படு த்திக் கொண்ட பின் அவர்களை (more…)

குழந்தை பிறப்பை தள்ளிப்போடக்கூடாது என்று சொல்வது ஏன் தெரியுமா?

1. இருபதுகளின் ஆரம்பத்தில் மிக எளிதாக இயற்கையாக கருவுருதல் நிகழ்கிறது. முப்பது வயதை நெருங்குதல் அல்ல து அதற்கு மேலும் தள்ளிப் போகும் போது சற்று கடினமாகிறது. தற் போது திருமணத்தைத் தள்ளிப் போடுவது என்பது சாதாரணமா கிவிட்டது, ஆனால் இருபதுகளி ன் ஆரம்பத்தில் திருமணம் என்பது நல்லது.  2. அதே போல் மணமான முதல் ஆறு மாதங்களில் இருக்கும் கருவுறுதலுக்கான வாய்ப்பு பின்னர் படிப்படியாக (more…)

மருகளே! உனது மாமியாரை வசியப்படுத்துவது எப்ப‍டி?

திருமண வாழ்ககையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் பெண்ணா நீங்கள், திருமணம் ஆகி பலவருடங்கள் ஆன பெண்ணா நீங்க, அப்ப‍டி ன்னா உங்க‌ மாமியாரை வசியப்படுத்துவது எப்ப‍டி? என்று சில குறிப்புக்க‍ளை கீழே கொடுக்க‍ப் பட்டுள்ள‍து. படித்து பயனுறுங்கள் 1. உங்கள் மாமியாரை உங்கள் தாயை போல நேசித்து, "அம்மா" என்று அன்போ டு அழையுங்கள், 'அம்மா' என்ற மூன்றெ ழுத்தின் ஆழமும், ஆற்றலும் அதிகம். பாசமான ஒரு நெருக்கத்தை உங்கள் மாமியாரோடு இணைக்கும் இந்த (more…)

எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் தலைவலி வரும் என்று உங்களுக்கு தெரியுமா?

  இன்றைய காலத்தில் தலைவலி வராமல் இருக்கும் மனிதர்களை பார்க்கவே முடியாது. ஏனெனில் ஆரோக்கிய மற்ற வாழ்க்கைமுறை மற்றும் மன அழுத்த மே, அந்த தலைவலிக்கு காரணம் என்று நினைத்து வருத்தப்படுகின்றனர். ஆனால் அத னால் மட்டும் தலைவலி வரு வதில்லை, ஒரு சில உணவுகளை உண்பதாலும் தலைவலி வரும். சிலருக்கு உண்டப்பின் தலைவலி அதி கம் வரும், ஆனால் அப்போது அவர்கள் டென்சனால்தான் தலை வலி வருகின்றது என்று எண்ணுவர். மேலும் தலைவலி வரும்போ து அதற்கான மாத்திரைகளை (more…)

இணையத்தில் தேடியதை தேடுகிறோம் என்று நினைவூட்டும் அனோடோரி இணையம்

நாம் பார்த்ததை மறந்து விடுகிறோம்.அதனால் இணையத்தில் தேடி யதையே தேடிக்கொண்டிருக்கிறோம் என்று இடித்து சொல்கிறது அனோடோரி இணையதளம். இடி த்து சொல்வதோடு நின்று விடாம ல் இதற்கான தீர்வையும் வழங்கு கிறது. அனோடோரி வழங்கும் தீர்வு பார் த்த இணையபக்கங்களை குறித்து வைத்து கொள்ளும் புக்மார்கிங் சேவை. புக்மார்கிங் சேவைகளுக்கு குறைவு இல்லை என்றாலும் (more…)

பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்ச‍ரிக்கை பதிவு

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என் று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜா லத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பை யும், பெற்றோரை யும் , சகோதரர்களையும், உறவுகளையும் தீராத் துயரில் மூழ் கடித்துவிட்டு பயிற்று விக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னா ல் ஓடிப்போகின்றாள்.  உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிக ளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் (more…)

“தான் கட்டிய பாலத்தை தானே இடித்து தள்ளிய ராமர்!”, – “”ஆதார செய்தி””

(அணுகுண்டு என்ற இணையத்தில் வெளியான கட்டுரை இது) சேதுசமுத்திரக் கால்வாய்த் திட் டம் -  நிறைவேற்றப்பட்டு, கப்பல் களின் போக்குவரத்து நடைபெற் று வருவாய் வந்து சேரவேண்டிய நேரத்தில், மக்கள் நலத் திட்டத் தின் குறுக்கே புராணக் கதாப் பாத்திரமான ராமனைக் காரணம் காட்டி, அதன் இறுதிப் பணிகளை தடுத்து நிறுத்திவிட்ட‍ னர். ராமன் என்ற ஒருவன் இருந்தானா? பாலம் கட்டினானா? என்பது (more…)

முழுக்க சுத்தமான தமிழில் பாடப்பட்டுள்ள கொலை வெறி என்று பாடல் – வீடியோ

Why This கொலை பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபல்யமாகிக்கொண்ட ஒரு பாடல். இன்று இந்த பாட லை முணுமணுக்காதவர் களே இல்லை. இருந்தும் இரு 99 வீத ம் ஆங்கில வார்த்தைகள் உட னே பாடப்பட்டுள்ளது. இது சில ருக்கு புரியாமல் இருக்கலாம் அல்லவா? அப்படி புரியாதவர்க ளுக்காகவே வெளிவந்துவிட் டது கொலை வெறி பாடலின் முற்று முழுதான தழிழாக்கம். ஏன் இந்த கொலை வெறி கொலை வெறி என்று பாடல் ஆரம்பிக்கிறது… எந்த ஒரு ஆங்கில வார்த்தைகளும் இன்றி முழுக்க முழுக்க சுத்தமான தமிழில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar