என்.ஆர்.ஐ.க்கள் இந்தியாவில் முதலீடு செய்வது எப்படி?
என்னதான் வெளிநாட்டில் வசித்தாலும், முதலீடு என்று வந்து விட்டால் சொந்த நாட்டிலேயே செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எல்லா நாட்டு மக்களிடமும் உண்டு. இந்திய மக்களும் இதற்கு விதிவில க்கில்லை. வெளிநாட்டினர் இந்தியா வில் முதலீடு செய்ய பல தடைகள் உண்டு. ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரை எந்தத்தடையும் இல்லை. அனை த்து வெளிநாட்டு இந்தியரும் எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய (more…)