Saturday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: என்

என் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்

என் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் - மும்பை அழகி சுப்ரா கோஷ் என் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் - மும்பை அழகி சுப்ரா கோஷ் ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பாக வி.ராஜா தயாரித்திருக்கும் ‘அருவா சண்ட’ படத்தின் (more…)

"என் கணவருக்கு மறுமணம் செய்து வைத்து விட்டு, நான் விலகி விடலாமா?" – ஓர் அபலையின் அழுகுரல்

"என் கணவருக்கு மறுமணம் செய்து வைத்து விட்டு, நான் விலகி விடலாமா?" - ஓர் அபலையின் அழுகுரல் "என் கணவருக்கு மறுமணம் செய்து வைத்து விட்டு, நான் விலகி விடலாமா?" - ஓர் அபலையின் அழுகுரல் அன்புள்ள அம்மாவிற்கு — என் வயது, 27; என் கணவரின் வயது, 32. எங்களுக்கு திருமணமாகி, 8 ஆண்டுகளாகின்றன. திருமணத்தின் போது, (more…)

இறந்தவர் பிழைத்த அதிசயம், இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம், -என் நேரடி திகில் அனுபவம்…

இறந்தவர் பிழைத்த அதிசயம்......! இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம்....! - என் நேரடி திகில் அனுபவம்... ‪ #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கும் வந்து பார்த்தால்.....? #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கு (more…)

ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறான் ஏன்? எதற்கு? – ஆண்மைத் தகவல்

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் உட லுறவு வைத்துக் கொள்கிறான் ஏன்? எதற்கு? - ஆண்மைத் தகவல் ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலு றவு வைத்துக் கொள்வதற்கான காரணங்களை ஆராய்ந்தால், அந்த ஆராய்ச்சியைக் கொண்டு (more…)

நடிகை பாமாவின் புத்தாண்டு சபதம்

நடிப்பால் என் படிப்பு கெட்டுப் போச்சு என்றார் பாமா. எல்லா ம் அவன் செயல், சேவற்கொடி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாமா. தற் போது மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: கடந்த சில வருடங்களாக பிஸியாக பட ங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் என் னால் படிப்பில் கவனம் செலுத்த முடிய வில்லை. படிப்பே கெட்டுப்போச்சு. இந்த வருஷம் படிப்பில் கவனம் செலுத்த முடி வு செய்திருக்கிறேன். சோஷியலாஜி தேர்வுக்காக இப்போது கண்விழித்து படித்துக் (more…)

“நீங்களே சொல்லுங்க…’ – கொஞ்சும் கிளியாக ‘அமலா பால்’

''தலைவா’ படத்துக்குத்தான் நான் முதல்முறையா தமிழ் படத்தில் என் சொந்தக் குரல்ல பேசியிருக் கேன். சிட்னியில் நானும் விஜய் சாரும் நடிக்கிற மாதிரி நீளமான ஒரு காட்சி. அந்தக் காட்சியை ஒரே டேக்கில் ஓ.கே. பண்ணினே ன். இயக்குநர் விஜய்ல ஆரம்பி ச்சு எல்லாரும் பாராட் டினாங்க. எனக்குப் பயங்கர சந்தோஷம். 'நான் சரியா தமிழ் பேசினேனா?’னு கேட் டதும், 'என்னது... நீங்க பேசினது தமிழா? எனக்கு (more…)

"என் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் இது" – வேதனையுடன் நடிகை ஸ்ரேயா

ஸ்ரேயாவின் சந்திரா படம் தமிழ், கன்னடத்தில் தயாராகிறது. தெலு ங்கு, இந்திப் படங்களிலும் நடிக்கிறார். இதற் காக மும்பையிலேயே அதிக நாட்கள் தங்கி இருக்கிறார். அங்கு கார் பஞ்சராகி பயணிகள் முற்றுகையில் சிக்கி போலீசார் வந்து ஸ்ரேயா வை மீட்ட சம்பவம் நடந்துள்ள து. வெளிநாட்டில் இருந்துவந்ததோழிகளை அழைத்து வருவதற்காக ஸ்ரேயா மும்பை விமான நிலையத்துக்கு சென்றார். அவரே காரை ஓட்டிப்போனார். தோழிகளை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு திரும்பிய போது (more…)

எங்கே என் தன்மானத் தமிழன்?

   ஆகஸ்டு 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்  க‌டந்த சில ஆண்டுகளாக. . . தமிழக த்தில் வேல் மாநிலத்த‍வரின் எண் ணிக்கைக் கூடிவருகிறது. கட்டிட வேலை . . . அலுவலங்களில் காவல் வேலை . . . துணிக்கடை, உணவகங் கள், பெரிய பெரிய வணிக அங்காடி கள் இப்ப‍டி எல்லா இடங்களிலும் அஸ்ஸாம், பீகார், குஜராத், நேபாள ம் போன்ற பகுதிகளைச் சார்ந்தவர்க ளை நாம் அதிகமாகக் காண்கிறோ ம். அப்ப‍டியானால், தமிழனுக்கு இங்கே வேலையே இல்லையா? அல்ல‍து இந்த வேலைகளுக்கு தமிழனுக் குத் தகுதியில்லையா? என்று (more…)

என் ஆதரவு எப்போதுமே சென்னை அணிக்குத்தான் – த்ரிஷா

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்த்தா நைட் ரைடர் ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று மோதிய ஆட் டத்தை காண திரிஷா வந்திருந்தார். அவர் நேராக கொல்கத்தா அணியை ஆதரிக்கும் பிரமுகர்கள் உட்காரும் இடத்தில் போய் அமர்ந்தார்.  சென்னை அணியின் மஞ்சள் நிற ஆடையையோ, கொல்கத்தா அணி யினரின் நீலநிற ஆடையையே அணி ந்திருக்கவில்லை. வெள்ளை நிறடிரெஸ் உடுத்தி இருந்தார். திரி ஷாவை கொல்கத்தா ஆதரவாளர்கள் உரிமையில் பார்த்த ரசிகர்கள் அவர் மேல் ஆவே (more…)

‘எ பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’

உங்கள் மனைவி அவரது பிறந்த ஊருககு வழியனுப்பிவிட்டு இப்ப‍டி "எ பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" என்று அக்னி நட்சத் திரம் ஜனகராஜ் பாணியில் குழிபடுபவரா?அப்ப‍டின்னா நீங்க தான் இத முதல்ல‍ (more…)

பாரி(விஜய்காந்த்) என் நண்பேண்டா! – நடிகர்கள் (நகைச்சுவை வீடியோ)

என் ஃப்ரெண்டப் போல யாரு மச்சா ஒரு பலகுரல் நிகழ்ச்சி, இளைய திலகம் பிரபு, ம‍ம்முட்டி, சிம்பு, விஜயகாந்த், பிரகாஷ் ராஜ், ஜனகராஜ், கார்த்தி, போன்ற நடிகர்களின் குர (more…)

முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு தீர்வாக ! – வீடியோ

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு தள்ளப்பட்டிருக் கின்றனர் மக்கள். பல ஆண்டுகளா க தமிழகத்தில் வாழும் கேரள மக்களும், கேரளா வில் வாழும் தமிழக மக்க ளும் ஒரு தாய் பிள்ளைக ள் போல வாழ்ந்து வருகி ன்றனர். இந்த நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar