Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எப்படியிருக்க வேண்டும்?

சாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு ஆண் எப்படியிருக்க வேண்டும்?

சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா ஆண்களுக்கும்  எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் அவனை விட அதிர்ஷடசாலி வேறு யாருமல்ல. ஒரு இளம் ஆணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம். ஏற்கனவே சாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்? என்பதை பார்த்தோம் இப்போது, சாமுத்திரிகா லட்சணப்படி ஓர் ஆண் எப்ப‍டியிருக்க‍ (more…)