Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எப்போதும்

காதல் அழியாமல் எப்போதும் இளமைத்துடிப்புடன் இருக்க சில குறிப்புகள்

காதல் அழியாமல் எப்போதும் இளமைத்துடிப்புடன் இருக்க சில குறிப்புகள் காதல் ( #Love) அழியாமல் எப்போதும் இளமைத்துடிப்புடன் இருக்க சில குறிப்புகள் எப்படி உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டால், நோய்கள் வந்து (more…)

எப்போதும் காதலுடன் (ரொமான்ட்டிக்காக‌) இருக்க சில எளிய குறிப்புக்கள்

எப்போதும் காதலுடன் (ரொமான்ட்டிக்காக‌) இருக்க சில எளிய குறிப்புக்கள் எப்போதும் காதலுடன் (ரொமான்ட்டிக்காக‌) இருக்க சில எளிய குறிப்புக்கள் என்ன‍தான் உருகி உருகி காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் அல்ல‍து காதலர்களாகவே இருந்தாலும் (more…)

தாம்பத்தியத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் புதிய இடங்களும், புதியகோணங்களும்!

புதிய இடங்கள், புதியகோணங்கள் எப்போதும் ஒரு மறுமலர்ச்சியை தாம்பத்தியத்தில் ஏற்படுத்திக்கொ ண்டே இருக்கும்  அதைவிடுத்து  தம் பதிகளுக்கு இடையிலான படுக்கை யறை உறவுகூட ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டிச் சலித்து போகிறது. தம்பதியை மருத்துவரிடமிருந்து விலக்கிவைக்கும் விஷயங்களில் (more…)

வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து எப்போதும் வாழ்க்கை துணையை தேடக் கூடாது. ஏனெனில் . . .!

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க பலவற்றை நாம் கையாளுகின் றோம். பெரும்பாலோனோர் தங்களின் வாழ்க் கை துணை அழகாக இரு க்கிறாரா என்பதை மட்டும் பார்த்து, அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது என்பதை, திருமணத் திற்கு பின்னர் அ னுபவத்தின் மூலம் பலரும் புரிந்து கொள்கின்றனர். நம்மில் பலர் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது (more…)

எப்போதும் தண்ணியுடன் நடிகை ஓவியா

எப்போதும் தண்ணியுடன் இருப்பதுதான் என் அழகின் ரகசியம், என்று நடிகை ஓவியா கூறியுள்ளார். களவாணி படத் தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுக மானவர் நடிகை ஓவியா. முதல் படத்தி லேயே தனது நடிப்பின் மூலம் ரசிகர்க ளை கட்டிப்போட்ட ஓவியாவுக்கு அடுத்த டுத்த படங்கள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கமல்ஹாசனி ன் மன்மதன் அம்பு படத்தில் சிறு கேரக்ட ரில் மட்டுமே வந்தார். தற்போது மெரினா படத்தில் நடித்து வரும் ஓவியா தனது அழகு ரசிகயம் பற்றி பேட்டி யொன்றில் கூறியி (more…)

நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும்.

இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப் பாருங் கள். வாழ்க்கை என்பது என்ன? - உயிரோடு இருப்பதா? - மகிழ்ச்சியாக இருப்பதா? - பணம், பு (more…)

எப்போதும் ஏசி அறையிலேயே அமர்ந்திருப்பவர்களுக்கு வைட்டமின்-D குறைபாடு ஏற்படும்

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலை காட்டாமல் இரு ப்பது போன்றவை வை ட்டமின் - 'டி' சத்துக் குறைவில் கொண்டு போய் விட்டு விடும். வைட்ட மின் - 'டி' குறைபாட்டால், எலும் பு பாதிப்பு அதிகமாக ஏற்ப டும். ஏன் வருது? * எப்போதும் அறைக்குள் முட (more…)

எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மனிதர்கள் யாராவது உண்டா?

உலகில் எங்கேயும், எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மனிதர்கள் யாராவது உண்டா? என்றால் இல்லை என்று தான் பதில் வரும். ஏனென்றால் கவலையே இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனாலும் கவலைகளை மறந்து, மகிழ்ச்சியை அனுபவித்து வரும் பலரும் இங்கே வாழ்ந்து வருகின்றனர். சைக்காலஜிஸ்ட் லிஷா சைபர்ஸ் கேமன் மற்றும் அவரது மகள் கேரன் ஆகிய இருவரும் இணைந்து பல டாக்குமெண்டரி படங்கள் தயாரித்தார்கள். அதோடு பல்வேறு மனிதர்களை ஆய்வு செய்ததில், இந்தியாவில் உள்ள மக்களின் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் சந்தோஷத்தை உண்டாக்குகின்றன என்பதை அறிந்து கொண்டனர். இங்கே தோன்றிய மகான்களின் கருத்துகளும் மகிழ்ச்சியை அறியும் (more…)

தாம்பத்திய உறவை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க – பாலியல் நிபுணர்கள் கூறும் சில `படிகள்

தம்பதிகளுக்கு இடையிலான படுக்கையறை உறவு கூட ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டிச் சலித்து போகிறது. தம்பதியை மருத்துவரி டமிருந்து விலக்கி வைக்கும் விஷயங்களில் ஒன்று, தாம்பத்திய உறவு என்று கருதப் படுகிறது. ஆகவே, `உறவு’ வெறு ம் கடமையாக ஆகி விடா மல் உயிர்ப்போடு வைத்திருப்பது எப் படி? அதற்கு சில `படிகளை’ எடுத் துக் கூறுகிறார்கள், பாலியல் நிபுணர்கள். அவை பற்றி… முதல் படி : வழக்கத்திலிருந்து வேறுபடுங்கள் நீங்கள் இருட்டை விரும்பும் கூச்சசுபாவி என்றால் (more…)