Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எப்போது

எப்போது உறவு கொள்ள இயலா நிலை வரும்?

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதி கப் படுத்த உதவும் மூலி  பற்றி கூறு கையில், ஒரு ஆணுடைய உடல், கலாச் சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகிய வற்றை முழு மையாக உணர் ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவ னுக்கு ஒரு நல்ல உயர்ந்த மரு ந்து என்று கூறியுள்ளார். அதாவது இதன் பொருள், ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத்திரை, மருந்துகள் எல்லாம் (more…)

பாலுறவு சுவாரஸ்யமானதாக இருப்பது எப்போது?

பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படு த்துவதற்குமான ஒரு புனித மான  உறவு என்பதை ஏற்கனவே பார்த்தோம். பொது வாக பாலுறவுப் புணர்ச்சி கொள்ளும் இருவ ருமே (கணவன்-மனைவி) ஒரே மனநிலையில் இருத் தல் அவசியம். கணவன் களைப்புடன் வந்து, மனைவி பாலுறவு மனோநிலையில் இருந் தாலோ, அல்லது மனைவிக்கு விருப்ப மில்லாமல் கணவன் விடாப்பிடியாக பாலுறவு கொண் டாலோ, அது சுவரஸ் யமானதாக அமைய வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்து. திருமணம் ஆன புதுத் தம்பதிகளை ஹனிமூன் அனுப்பி வைப் பதே இருவரும், வேறு எந்த சூழ்நிலையையும் (more…)

ஒரு மனிதன் எப்போது தன் வாழ்க்கை நிறைவுசெய்கிறான் தெரியுமா?

போதுமான‌ வருமானம் நண்பர்கள், உறவினர்களின் ஒத்துழைப்பு மனித நேயம் பொழுதுபோக்கு ரசனை ஆரோக்கியம் மனப்பக்குவம் சேமிப்பு கூட்டு முயற்சி குழந்தைகள் இவை அனைத்தும் கிடைத்த மனிதன் எவனோ அவனே தனது வாழ்க்கையை முழுமையாக நிறைவுசெய்கிறான். (((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))  

நீதி கிடைப்பது எப்போது?

தினமணியில் வெளிவந்த தலையங்கம் இலங்கைக் கடற்படையால் கடந்த 12-ம் தேதி ஒரு மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சரியாக பத்து நாள்கள் முடியவில்லை. அதற்குள் நாகை மாவட்டம், புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமாரை இலங்கைக் கடற்படை கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கிறது. வழக்கம் போல மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவித்து, கடற்படையின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். வழக்கம்போல தமிழக அரசும் இறந்த மீனவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் அறிவித் துள்ளது. வழக்கம்போல, இலங்கைக் கடற்படையும் இந்த மரணத்துக்கு நாங்கள் காரணமல்ல என்று கூறியுள்ளது. அப்படி யானால் யார்தான் காரணம்? மீனவர் ஜெயக்குமார் வானத்தில் கயிறு மாட்டி தூக்கிட்டுக் கொண்டார் என்று சொல்லுமா இலங்கைக் கடற்படை ?அரபிக் கடலில் இந்திய-பாகிஸ்தான் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் ராண
This is default text for notification bar
This is default text for notification bar