
விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன?
விக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் - தீர்வு என்ன?
இந்த விக்கல் பல்வேறு திரைப்படக் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் வந்துள்ளது ஆம். ஒரு திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில்… அயல்நாடு ஒன்றில் நடிகர் விவேக் வெள்ளைக்கார பெண் அதிகாரியுடன் உணவகத்திற்குச் சென்று சாப்பிடுவார். அப்போது அந்த வெள்ளைக்கார பெண் அதிகாரிக்கு திடீரென்று விக்கல் வரும்… உடனே விவேக் சிறிதும் தாமதிக்காமல் அந்த வெள்ளைக்கார பெண் அதிகாரியை பயமுறுத்துவது போல் மிரட்டுவார். அந்த தருணத்திலேயே விக்கல் நின்றுவிடும். இதனை உணர்ந்த அந்த வெள்ளைக்கார பெண் அதிகாரி, இந்த விக்கல் வந்தவுடன் பயந்து போய் மருத்துவ மனைக்கு போன் செய்து மருத்துவ அவசர உதவி நாடுவோம். ஆனால் அது எதுவுமே இல்லாமல் ஒரு விநாடியில் நின்று விட்டதே! மேலும் ஆஹா ஓஹோ என்று நடிகர் விவேக்கை புகழுந்து தள்ளுவார். இப்படி ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது.
உன்னை கண