Thursday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எப்ப‍டி

கனவில் அடிக்கடி விந்து வெளியேறுவதை தடுப்பது எப்படி?

நீங்கள் தூங்கும்போது கனவில் அடிக்கடி விந்து வெளி யேறுகிறதா அதை எப்ப‍டித் தடுப்ப‍து என்று தெரியாம ல் திணறுகீறீர்களா? இதோ அதற்கான தீர்வு ஒருவருக்கு எப்பொழுதாவது கனவில் விந்து வெளி யேறினால் (more…)

திரு. மோடி அவர்களின் 100 நாட்கள் செயல்பாடுகள் எப்ப‍டி இருக்கு? ஓர்ஆய்வு

திரு. மோடியின் 100 நாட்கள் செயல்பாடுகள்! மோடியின் தலைமையிலான அரசின் 100 நாள் செயல்பாட்டை ப் பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறார்கள். ஓர் அரசாங்கத்தி ன் செயல்பாடுகள் பற்றி சரியான தொரு முடிவினை எடுக்க 100 நாட்கள் என்பது நிச்சயம் போதா து. மோடி அரசின் செயல்பாடுகள் பற்றி சொல்லப்படுகிற கருத்துக ள் அனைத்தும் தனிமனிதர்களின் விருப்பு, வெறுப்பு அடிப்படையி லேயே அமைந்திருக்கிறது. விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி மோ டி அரசின் செயல்பாட்டை கணிப்பதே (more…)

இளம்பருவத்தினரின் செக்ஸ் வாழ்க்கை எப்ப‍டி இருக்கும்? – பாலியல் மருத்துவர்கள்

இளம்பருவத்தினரின் செக்ஸ் வாழ்க்கை எப்ப‍டி இருக்கும்? - வழி காட்டும் பாலியல் மருத்துவர்க ள்! - பயனுள்ளச் செய்தி காலத்தே பயிர்செய் என்பார்க ள்.. இது விவசாயத்திற்கு மட்டு மல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும். நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமேஇருக்கும். ஆனாலும் (more…)

ஆண்களின் பிறப்பு உறுப்புப் பகுதியில் உண்டாகும் அரிப்பைத் தடுப்ப‍து எப்ப‍டி?

பிறப்புறுப்பில்பெண்களுக்கு மட்டும்தான் தொற்றுகள் ஏற் படும் என்பதில்லை, ஆண்க ளுக்கும் தொற்றுகள் ஏற்படு ம். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்க ளை ஏற்படுத்திவிடும். சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும்போது, தலையில் (more…)

வருமான வரி கட்டத் தகுதியுடைவர்கள் யார் யார்? எப்ப‍டி?

* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க் கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால் வங்கியானது வருமான வரித்துறைக்கு அந் த வாடிக்கையாளர் வரி கட்ட தகுதியுடையவர் என்பதை தெரிவித்து விடும். * கிரெடிட் கார்டு பயன்படுத்து பவர்கள் கவனிக்க வேண்டிய து என்னவெனில், கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருடத்திற் கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்திருந்தால் (more…)

ஒரு பெண்ணுக்கு காம இச்சை அதிகரிப்பதை அறிந்து கொள்வது எப்ப‍டி?

ஒருபெண்ணின் காமஇச்சை அதிகரிப்பதை அறிந்துகொள்ள சில வழிகள் உள்ளன. பெண் ணிடம் காணப்படும் சில அறி குறிகள் அதை புலப்படுத்தும். அவை 1.உடல் தளர்தல் 2.கண்களை மூடிக்கொள்ளுதல் 3.வெட்கம் மறைத (more…)

வங்கிகள் விதிக்கும் பல வகை கட்ட‍ணங்களில் சிலவற்றை நாம் தவிர்ப்ப‍து எப்ப‍டி?

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பல வாடிக்கையாளர்க ள், ஆண்டுப் பராமரிப்புத் தொகை ம ற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் தவிர, அந்த வங்கிகள், அவ்வப்போ து விதிக்கும் பலவகையான இடை நிகழ்வுக் கட்டணங்களைப் பற்றிப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. இந்தக் கட்டணங்களில் பலவற்றை த் தவிர்க்க வழி இருக்கிறது. இதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தவும் (more…)

உடலுறவின் போது ஆண்களின் பங்கு!

பாலுறவின் போது ஆணின் பங்கு அதிகம்ஏனெனில் உறவின் போது ஆணின் உறுப்பு வலு பெற்று திடமானதாக மாறி சில நிமிடங்கள் நிலைத்தி ருந்து பெண்ணின் உள்சென்று அங்கு சில நிமிடங்கள் இருந்து உச்சக் கட்டத்தையும், சந்தோஷத்தை யும்கொடுத்து பின்புதானும் உச் சத்தை அடைந்துபின் விந்தை வெளியிட்டுவெளியேற வேண்டிய பல சிக்கலான கடமையு ம்செயல்பாடும் ஆணுக்கே உரித்தானது. ஆனால் பெண்ணை ப் பொறுத்த வரை அப்படியல்ல தேவையோதே வையில்லை யோ சம்மதித்தால்மட்டுமே போ (more…)

ச‌மயோசித புத்தியை வளர்த்துக்கொள்வது எப்ப‍டி?

1.ஒரு மனிதன் பேசுகின்றான் என்றால் சதையினால் உரு வாக்கப்பட்ட அவனது நா வினால் அல்ல .சமயோசித ம் என்றால் தகுந்த சமயத் தில் நாம் இருக்கும் நிகழ் கால சூழ்நிலையில் எல் லோரும் ஏற்றுக் கொள்ளு ம் வண்ணம் அந்த சூழ்நி லையை படைப்பாற்றல் மிக்கதாக ஆக்குவது.அதே சமயத்தில் நாம் எந்த சூழ் நிலையில் இருக்கின்றோம் என்பதைக்கூடவும் நமது சுற்று ப்புறத்தை மறந்தும் இருத்தல் ஆனது சூழ்நிலையில் (more…)

துன்பத்தை நமக்குச் சாதகமாக எப்ப‍டி பயன்படுத்திக் கொள்ள முடியும்?

என் வாழ்வில் நான் எதிர்பாராத மிகப் பெரிய துன்பம் வந்து விட்டது. குறட் பாக்களின் வழியே நடந்து வாழ்கின் ற எனக்கே அதைத் தாங்க முடியவில்லை.எனது தந் தை எனக்கு 10 வயதில் சொன்னது எதுவெனினு ம் வள்ளுவப் பேராசானி டம் அதனை ஒரு வினா வாக மாற்றிக் கொண்டு போய்க் கேள் உடன் விடை வரும் என்று. வள்ளுவப் பேராசானிடம் (more…)

விந்துவில் உள்ள உயிரணுக்க‍ள் பாதிப்படையாமல் பாதுகாப்ப‍து எப்ப‍டி?

ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக் க‍ள் பாதிப்படையாமல் பாதுகாப்ப‍து எப்ப‍டி என்பதை விதை2விருட்சம் வாசகர்க ளுக்கா க இந்த விதை2விருட்சம் இணை யத்தில் பகிர்கிறேன். வெந்நீர் குளியலை தவிர்த்த‍ல் அதிக சூடான நீரில் குளிப்பதால் விந்தணுவின் தரம் குறைவ தோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே ஆண்கள் பச்சைத் தண்ணீரிலோ அல்ல‍து வெதுவெதுப்பான (more…)

ஒரு நல்ல‍ நட்பு, எப்ப‍டி இருக்க‍ வேண்டும்?

பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு. நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல்தான். இருந்தாலும் அந் தப் பகிர்தலால் உங்களுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வதில்தான் இருக்கிறது, உங்க ள் சாமர்த்தியம். 'எல்லாரும் நல்லவரே' என்ப து நம்மில் பலரின் எண்ணம். இதுவும் ஒரு விதத்தில் வெகுளித்தனம் தான்.  வெளியூர் பஸ் ஸ்டாண்டில் சுற்றிலும் இருக்கி ற புதியவர்கள் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் சிலர் தங்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் ஆதியோடந்தமாக சொல் லிக் கொண்டிருப்பார்கள். தங்கள் குடும்ப விஷயத்தை அப்போது தான் டீக்கடையில் அரை கிளா ஸ் டீயுடன் அறிமுகமான (more…)