Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எப்ப‍டி

ஆணின் விதைப்பையிலிருந்து விந்து உருவாவது எப்ப‍டி? – மருத்துவக்கட்டுரை – வீடியோ

ஆண்களின் இனப்பெருக்கத்தொகுதியின் முக்கிய பணியாக விந்த னுக்களை உற்பத்தி செய்வது உள்ளது.  இது பெண்களின் கரு முட்டையுடன் இணைந் து ஒரு சிசுவை உருவாக்கும். இந்த விந்தனுக்கள் விதைக ளில் (testicles) இருந்து உற்ப த்தியாகும். இவ்விரு விதைக ள் விதைப்பை(scrotum)யி னுள் அமைந்திருக்கும். விதை ப்பைகள் விதையை பாதிப்பதுடன் உடலிற்கு வெளியே இருக் கும். ஒரு நாளிற்கு 3மில்லியன்ஸ் விந்தனுக்களை இவ் (more…)

நாம் உண்ணும் உணவு நமது உடலில் எப்ப‍டி செல்கிறது – வீடியோ

நான் உண்ணும் உணவு எனக்குள் எப்படிப் பயணிக்கிறது, எத்தகை ய கட்டங்களை எல்லாம் கடக்கிறது என்பதை நீங்கள் அவசியம் அறிந் துகொள்ள வேண்டும். என்னுடைய அமைப்பு, வாயில் இருந்து ஆசன வாய் வரை ‘ஒரு வழிப் பாதை ’தா ன். எனக்குள் சென்ற உணவு, வாய் வழியாக ஒருபோதும் திரும்ப வராது. அதற்குத் தக்க வகையில் சிறப்பான அமைப்பு முறையை இயற்கை எனக்கு வழங்கி இருக்கி றது. (சாப்பிட்ட உணவை நினைத் தபோது எல்லாம் வாய்க்குக் கொ ண்டுவந்து மாடு அசைபோடுகிறது அல்லவா? அந்த மாதிரி மனிதர் கள் சாப்பிட்ட உணவை மறுபடியு ம் வாய்க்குக் கொண்டுவர முடியா து. மனிதனுக்கு ஒரே இரைப்பை தான். ஆனால், மாட்டுக்கு நான்கு இரைப் பைகள்). என்னதான் நீங்கள் தலை கீழாக நின்றாலும் சிரசாசனமே செய்தாலும்கூட உங்களால் உள் ளே அனுப்பப்பட்ட உணவு கீழ் இரு ந்து மேலாக வருவதற்கு (more…)

உயிர்கொல்லி நோய்களை தடுக்க‍ உதவும் ஆணுறையை, எப்ப‍டி பயன்படுத்துவது? (விழிப்புணர்வுக்காக)

பலர் ஆணுறை அணிவதில் தவறு செய்கிறார்கள். அதனை எவ்வாறு சரி செய்வது என்று பார்ப்போம். ஆண் உறை என்றால் என்ன? இது லேடெக்ஸ் அல்லது இறப்பரினால் ஆன,எழுப்பிய ஆண் குறிக்கு பொருந்தக்கூடிய தாகும். எவ்வாறு செயற்படும்? பெண்னின் (more…)

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவானது எப்ப‍டி? சுவாரஸ்யத் தகவல்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின் றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொ ல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங் கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார் த்திருப்போமா! இதோ (more…)

திருமணத்திற்கு வ‌ரனை தேர்வு செய்யும் பெற்றோர்கள் கவனத்திற்கு . . . .

திருமணத்திற்கு வ‌ரனை தேர்வு செய்யும் பெற்றோர்கள் கவனத்திற்கு . . . . - காமசூத்திரம்  திருமணம் செய்து கொள்வதன் நோக்கமே தர்மங்களை நிறைவேற்று வதுதான். அதற்க்கு தேவையான செல்வங்களைத்தேடிக் குவிப்ப தும் தான். காமம் - குழந்தை பெற உதவுகிறது. அர்த்தம் - குழந்தைக்கான சொத்துகளைச் சம் பாதிக்க உதவுகிறது. கன்னித் தன்மை இழக் காத பெண்ணை மணந்து காதலை. பாலுறவு மகிழ்ச்சியை அனுபவித்திரு என் கிறது வேதம். மணவினை எப்படி நிகழ வேண்டும் என்பதற்க் குப் பல நியமங்களையும் வேத நூல்கள் செய்து வைத்திருக்கின்றன. ஓர் ஆண் தன்னைவிட மூன்று வயதேனும் குறைந்த பெண்ணை மண க்க வே ண்டும். அவளுடைய பெற்றோர் தங்கள் மகளைக் கட்டுப்பாடாக வளந்தி ருக்க வேண் டும். அவளுக்கு அத்தைமார், மாமாமார் என்று சொந்த பந்த ங்கள் இருக்க வேண்டும். பெண்ணின் (more…)

உங்களை நேசிக்கும் பெண், யாரென்று கண்டுபிடிப்பது எப்ப‍டி? – காமசூத்திரம்

உங்களை நேசிக்கிற பெண் நேருக்கு நேர் பார்க்க மாட்டாள். கடைக் கண்ணால் நோ க்குவாள். நீங்கள் பாராத சமயமாய்ப் பார் த்து மகிழ்வாள். உங்கள் மீது அக்கறையற் றவள்போல் பாசாங்கு செய்வாள். அவசி யமில்லாத நிலையிலும் அளவுக்கு மீறி இழுத்து போர்த்திக் கொள்வாள். நீங்கள் ஏதாவது கேட்டு வைத்தால் புன் முறுவலுடன் தலை குனிவாள். பொருள ற்ற வார்த்தைகளை உதிர்ப்பாள். ஆனால். உங்கள் அருகாமையை விரும்புவாள் மணிக்கணக்கில் மௌனமாய் (more…)

கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்ப‍டி?

எப்போதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கவே விரும்புகி றோம். ஆனால் ஏதேனும் தொல்லைகள் வந்து சேரத்தான் செய்கிறது. எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டால் போதும் என்று மனம் தவிக்கும். மனதிலும் உடலிலும் விரும்பத்தகாத மாற்றங் கள் ஏற்பட்டு குழப்பம் தோன்றிவிடும். இப்படிப் பட்ட சங்கடங்களை சமாளிக்கும் விதம் ஒவ் வொருவருக்கும் வேறுபடும். அவரவர்களுடை ய ஆளுமையை பொருத்து திறனும் இருக்கும். சிலருக்கு மிக எளிதாக இருக்கிறது. இது என்ன பெரிய விஷயம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள் .இவர்களுக் கு சில தகுதிகள் அமைந்திருக்கின்றன. அல்ல து அவற்றை (more…)

இரு சக்கர வாகனத்தை மழைக்காலத்தில் பராமரிப்பது எப்ப‍டி?

மழை டைம்ல முக்கியமான விஷயம் சைலன்ஸர்ல தண்ணி போறதுதான். இதனால கார்ப்பரேட்டர் போயிடும். சில சமயம் ஆக்ஸிலேட்டர் கேபிள் வழி யாவும் தண்ணி  போக சான் ஸ் இருக்கு. இதை அவாய்ட் பண்ணவே முடியாது. தண் ணி அதிகம் தேங்கி யிருக்கற பகுதியில வண்டி ஒட்டாம இருந்தா ஓரளவுக்குத் தவி ர்க்கலாம். *இன்னொரு விஷயம், வண் டியோட காயில்... இதுவும் நனையக் கூடாது. அப்படி நனைந்தா ஷார்ட் சர்க்யூட் ஆகி வண்டி நின்னுடும். இதுக்கு முக்கிய காரணம் வண்டியில் ஸைட் ஸ்டாண்ட் போடறது. இதனால காயில்ல ஈஸி யா தண்ணி இறங்கிடும். ஸோ மழைல (more…)