Sunday, March 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எம். ஆர். ராதா

எம்.ஆர். ராதாவின் நெஞ்சுரத்திற்கு ஓர் உதாரணம்!

ராமாவரம் தோட்ட‍த்தில் எம்.ஜி.ஆர் அவர்களை, தனது கைத் துப்பாகியால் எம்.ஆர்.ராதா சுட்டார் அல்லவா? அந்த‌ வழக்கில் கைதாகி  சிறையிலிருந்த (more…)

சரித்திர நாயகன் ‘நடிகவேள்’ எம்.ஆர். ராதா!

நாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டா க்கியவர் எம்.ஆர்.ராதா. சினிமாவில் வில்லனாகவும், நகைச் சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகரா கவும் கொடிகட்டிப் பறந்தவர். "நடிக வேள்" என்று பட்டம் பெற்றவர். எம்.ஆர். ராதாவின் சொந்த ஊர் சென்னைதான். சென்னை சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக் கன் தெருவில் வசித்த ராஜ கோபால் நாயுடு- ராஜாம்பாள் தம்பதிகளின் 2-வது மகனாக 1908-ல் ராதா பிறந்தார். ராதா வின் அண்ணன் பெயர் எம்.ஆர். ஜானகிராமன். தம்பி பெயர் எம்.ஆர். பாப் பா. ராதாவின் தந்தை, உலகப்போரில் பணி யாற்றியவர். ரஷிய எல்லையில் (more…)

எங்கே நிம்ம‍தி எங்கே நிம்மதி என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

புதிய பறவை திரைப்ப‌டத்தில் இடம்பெற்று சாகா வரம் பெற்ற‍ எங்கே நிம்ம‍தி எங்கே நிம்ம‍தி என்ற பாடலையும் அதன் சிறப்பையும் விதை2 விருட்சம் இணையம் மூலமாக உங்க ளோடு பகிர்ந்து கொ ள்கிறேன். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்க ளே சொந்தமாகத் தயாரித்த "புதிய பற வை திரை ப்படத்தில், தானே கதாநாயக னாவும் நடித்திருந்தார். இவரு டன் சரோ ஜா தேவி, சௌகார் ஜானகி, எம்.ஆர். ராதா, வி.கே. ராம சாமி, நாகேஷ், மனோர மா மற்றும் ஓ.ஏ.கே. தேவர் ஆகியோர் (more…)

பாலும் பழமும் கைகளில் ஏந்தி – பாடலும் பொருளும் – வீடியோ

என்னைக்கவர்ந்த பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற திரைப் பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொள்வது பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதோ எனது வரிகள் கீழே விவரித்துள்ளேன். 1961ஆம் ஆண்டு இயக்குநர் பீம்சிங்க இயக்க‍த்தில் பாலும் பழமும் என்ற திரைக்காவியம் வெளியாகி பெரு வெற்றி பெற்ற‍து. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாய கனாகவும், கன்ன‍டத்து பைங்கிளி, கொஞ்சு கிளி சரோஜாதேவி கதா நாயகியாக நடித்துள்ள‍னர். மேலும் இத்திரைப்படத்தில் (more…)

நடிகவேல் எம்.ஆர். ராதா நடித்து மிரட்டிய "ரத்த‍க் கண்ணீர்" திரைப்படம் – வீடியோ

நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பிலும், கிருஷ்ணன் பஞ்சு இயக்க‍த்திலு ம் எம்.ஆர். ராதா, ஸ்ரீரஞ்சினி, எம்.என். ராஜம், எஸ்.எஸ். இராஜேந்தி ரன், சந்திரபாபு,  ஆகியோரது சீரியநடிப்பி ல் 1954ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் எம்.ஆர். ராதா அவர்களே செல்வதந்தராகவும், மேற்கத்திய கலாச்சார பிரியராகவும், நடி த்திருப்பார். கட்டிய மனைவியை விடுத் து, தாசியிடம் சென்று தமது சொத்துக்க ளையெல்லாம் இழந்து குஷ்ட நோயால் பாதிப்படைந்து, அதனால் வீட்டைவிட்டே வெளியேற்ற‍ப்படுவார். என்ன‍ (more…)

""அத்திக்காய் காய் காய் . . !"" என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

1962 ஆம் ஆண்டு பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பி. ஆர். பந்தலு இயக்கத்தில் வெளிவந்து சக்கைபோடுபோட்ட‍ ப‌லே பாண்டியா தமிழ்த் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எம்.ஆர். ராதா, தேவிகா, பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத் தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மூன்று வேடங்களில் தனது நடிப்பு திற னை நிரூபித்து இருப்பார்.அப்பாவியாக ஒருவேடம், முரட் டு குணமுள்ள‍ ரௌடியாக ஒரு வேடம், சாதுவான விஞ்ஞானி யாக மூன்றாவதாக ஒரு வேடம் இந்த மூன்று வேடங்களில் நடி கர் திலகம் அவர்கள் தகுந்த வித் தியாசங்களோடு (more…)

எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டி னால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா... எவருக்கும் அஞ்சாத ராஜா! மதராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் என்பதன் சுருக்கம்... எம்.ஆர்.ராதா. ஜெர் மன் போர்க்கப்பலான எம்டன் சென்னை யில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்ப தால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடி ச்சம்பவங்கள் நிறைய! அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத் தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியான வர். அதற்காகப் பெற்ற வீரப்பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாக வைத்து (more…)

M.G.R.-ஐ நான் ஏன் சுட்டேன் தெரியுமா? – நடிகவேல் எம்.ஆர். ராதா பேச்சு – அரிய வீடியோ

எம்ஜிஆர்-ஐ நான் ஏன் சுட்டேன் தெரியுமா? என்பதை நடிகவேல் எம். ஆர். ராதா அவர்கள் மலேசியாவில் நடைபெற்ற‍ (more…)

பாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அபிநய சரஸ்வதி சரோஜா தேவி, நகைச்சுவை வேந்தர் பாலையா, முத்துராமன் ஆகியோர் குணச் சித்திர வேடங்களிலும்,  வில்லியாக சி.கே. சரஸ்வதி, வில்லனாக எம்.ஆர். ராதா அவர்களும் (more…)

“சரித்திரம்” படைத்த‍ “பிரமாண்டமான” வியத்தகு நடனம் – வீடியோ

1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் சந்திரலேகா. எஸ். எஸ். வாசன், ஜெமினி தயாரித்து எஸ். எஸ். வாசன் இயக்கி வெளிவந்த இத்திரைப் படத்தில் எம்.ஆர்.ராதா, டி.ஆர். ராஜ குமாரி, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கிட்டு, நைனா, கொத்த மங்கலம் சுப்பு, ரஞ்சன், எல். நாராயணராவ், வேலாயுதம், சுந்தரி பாய் மற் றும் பலரும் நடித்துள்ளனர். கேஜே. மகா தேவன் கதை எழுதி, எஸ். ராஜேஸ்வர ராவ், இசையமைத் துள்ளார். இதன் சிறப்பு இத்திரைப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் பிரம்மாண்ட நடனம், வெறும் 6 நிமி (more…)

கலைஞர் மு. கருணாநிதி – வாழ்கை வரலாறு

மு. கருணாநிதி, (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக முத லமை ச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்கு மேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெய ராலேயே ஆதரவாளர்களால் (more…)