Monday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எம்.எல்.ஏ.

கருணாஸ் எம்.எல்.ஏ. வுக்கு திடீர் நெஞ்சுவலி – கைது செய்ய சென்ற‌ போலீஸார் ஏமாற்ற‍ம்

கருணாஸ் எம்.எல்.ஏ. வுக்கு திடீர் நெஞ்சுவலி - கைது செய்ய சென்ற‌ போலீஸார் ஏமாற்ற‍ம் கருணாஸ் எம்.எல்.ஏ. வுக்கு திடீர் நெஞ்சுவலி - கைது செய்ய சென்ற‌ போலீஸார் ஏமாற்ற‍ம் கருணாஸ் MLA ( #Karunas ) திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் (more…)

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் – செல்லும், செல்லாது – இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் - செல்லும், செல்லாது - இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் - செல்லும், செல்லாது - இருவேறுபட்ட‍ தீர்ப்புக்கள் டிடிவி தினகரன் ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு (more…)

அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் எதிரொலி- தி.மு.க• எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா

அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க‍ம் எதிரொலி- தி.மு.க• எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் குறிப்பாக‌ பல்வேறு எதிர்பாராத அதிரடி திருப்ப‍ங்கள் நடந்துவருகிறது. ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணியுடன் இணை ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து (more…)

குடியரசுத்தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடை பெறும். குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாள ரை அறிவிப்பது முதல் அவருக்கு ஆதரவு திரட்டுவது வரை பல் வேறு சர்ச்சைகள், சலசலப்பு கள் எழுந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன் றைய தலைவர் தேர்தல் நடை பெறுகிறது. காங்கிரஸ் கட்சி யின் வேட்பாளர் பிரணப் முகர்ஜியை, தே.ஜ., கூட்டணி, அ.தி.மு.க., கட்சிகள் ஆதரவுடன் (more…)

சிறைக்குச் செல்ல‍வும் தயங்கமாட்டேன் – நடிகை குஷ்பு ஆவேசம்

நேற்று இரவு திருவல்லிக்கேணியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற அ.தி.மு.க. அரசை கண்டித்து பொதுக்கூட்டத்துக்கு, திருவல்லிக்கே ணி பகுதிச் செயலாளர் காமராஜ் தலை மை தாங்கினார். பகுதிச் செயலாளர் மதன்மோகன் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. விலை வாசி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித் து பேசினார். இக்கூட்ட த்தில் சிறப்பு விருந்தினராக‌ கலந்து கொண்ட  (more…)

ஓட்டலுக்குள் புகுந்த கும்பல் என்னை கற்பழிக்க முயன்றது- பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்

ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல்: கும்பல் என்னை கற்பழிக்க முயன்றது- பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு புகார் அசாம் மாநிலம் போர்கோலா தொகுதி பெண் எம்.எல்.ஏ. ரூபிநாத் (33). இவர் முதல் கணவர் ராஜேஷ் சிங்கை விவா கரத்து செய்யாமல் தன் னை விட வயது குறைந்த ஜாகீர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண் டார். முதல் கணவருக்கு பெண் குழந்தை இருக்கும் நிலையில் 2-வது கணவர் மூலம் கர்ப்பம் ஆனார். ஜாகீரை திருமணம் செய் வதற்காக ரூபி முஸ்லிம் மதத்துக்கு மாறினார். இதனால் சர்ச்சை உருவானது.   நேற்று முன்தினம் ரூபிநாத் தனது 2-வது கணவருடன் கரீம் கஞ்ச் நகரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தபோது 200-க்கும் மேற்பட்ட கும்பல் புகுந்து இருவரையும் தாக்கியது. பின்னர் (more…)

எம்.எல்.ஏவுடன் சமூக சேவகி கள்ளத்தொடர்பு – பரபரப்பு ஆபாச வீடியோ

பாரதிய ஜனதா எம்.எல்.ஏவுடன் சமூக சேவகி கள்ளத்தொடர்பு. ஆபாச வீடியோ சிக்கியதால் பரபரப்பு. மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந் தவர் ஷீலா மசூத் சமூக சேவகி. இவருக்கும் அம்மாநில பா.ஜனதா துணைத் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான திருவ் நாராயண்சிங் என்ப வருக்கும் நெருக்கமான நட்பு இருந்து வந்தது. இதேபோல் திருவ் நாராயண்சிங்குட ன் போபாலைச் சேர்ந்த உள் அலங்கார நிபு ணர் ஷாகிதா பர்வேஷ் என்பவரும் (more…)

எம்.எல்.ஏ.க்களின் சம்பளம்..!

கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.,க்களி ன் சம்பளம் 250 ரூபாயாக மட் டுமே இருந்து வந்தது. இடையி ல், 1971-ல் ஈட்டுப்படியாக 100 ரூபாயும், 1974-ல் ஈட்டுப்படி 200 ரூபாயாகவும், 1978-ல் இது 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. அதே போல, தொலைபேசிப் படி என்று 150 ரூபாய் 1978 முதல் வழ ங்கப்பட்டது. இந்த தொலை பேசி ப்படி, 1980-ல் 200 ரூபாயாக உயர் த்தப்பட்டது. இதனால், (more…)

நிருபர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி

தமிழக சட்டசபைக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 23-ந்தேதி பதவி ஏற்றனர்.   சபாநாயகர், துணை சபா நாயகர் தேர்வு வருகிற 27-ந்தேதி நடைபெறுகிற து. ஜூன் 3-ந்தேதி சட்ட சபையில் கவர்னர் உரை யாற்றுகிறார். அதைத் தொ டர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக ஒவ்வொ ரு கட்சி சார்பிலும் அந்த கட்சியின் சட்ட சபை தலைவர், துணைத் தலைவர், கட்சி கொறடா தேர்ந்து எடுக் கப்பட்டு சபாநாயகரிடம் (more…)

தமிழக அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்; முதல் சட்டசபை கூட்டத்திற்கு சென்றபோது விபரீதம்

திருச்சி அருகே பாடலூரில் இ ன்று காலை நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை (வயது 60) மர ணம் அடைந்தார். தமிழக சட்டசபை யில் இன்று அனைத்து எம்.எல்.ஏ., க்களுக்கு ம் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் நேரத்தில் சட்ட சபைக்கு புறப்பட்டு சென்ற அமைச்சர் விபத்தில் சிக்கி உயிரி ழந்திருக் கிறார். சென்னைக்கு இனோவா காரில் (more…)

பிப்ரவரி 25-ந் தேதி காங்கிரசில் சேருவேன்; எஸ்.வி.சேகர் mla

திருப்பூர் நகைச்சுவை மன்றத்தின் 6-வது ஆண்டு தொடக்க விழா திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் சண்முகானந்த சங்கீத சபா தலைவர் வக்கீல் வீரராகவன் தலைமை தாங்கினார். ராம்ராஜ் காட்டன் நாகராஜ் வரவேற்று பேசினார். சென்னை மணிகண்டன் நகைச்சுவை உரையாற்றினார். விழாவில் எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும் போது கூறியதாவது:-   ஒவ்வொரு மனிதனும் தினசரி சிறிது நேரமாவது சிரிக்க வேண்டும். நாம் நமது குழந்தைகளை எந்த பள்ளியில் படிக்க வைக்கிறோம் என்பது முக்கியமல்ல. அவன் எப்படி (more…)

தமிழக எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் சஸ்பெண்ட்; சபாநாயகரை கேலி செய்து எதிர்கட்சியினர் நாடகம்

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சட்டசபை யில் கவர்னர் உரையின் போது பெரும் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்ட 9 அ.தி.மு.க., எம்.எல். ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வரும் சட்டசபை கூட்டத் தொடர் முழு வதும் 9 பேரும் கலந்து கொள்ள முடியாது என சபா நாயகர் அறிவித் துள்ளார். இதனை கண்டித்து எதிர் கட்சியினர் சபா நாயகரை கேலி செய்யும் விதமாக நாற் காலியில் அமர்ந்து கேலி செய்தனர். கவர்னர் உரையில் கூச்சல்-குழப்பம்: 7ம்தேதி நடந்த சட்ட சபையில் கவர்னர் பர்னாலா கவர்னர் உரை துவங்கியதும் , விலை வாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar